Profile cover photo
Profile photo
Rajesh Kanna
843 followers
843 followers
About
Posts

பாெண்டாட்டி கேக்குற கேள்விக்கு பதில் சாெல்ல முடியாம ஏசி ரூம்லயும் வேக்கும் பாருங்க.. அப்பதான் தோனும்..
ஏன்டா கல்யாணம் பண்ணுனோம்னு..
😥😥😂😂😂
Add a comment...

ஒரு இடத்துலே உண்மைய பேசணும் ...
ஒரு இடத்துலே உண்மைய மறைக்கணும் ...
.
அது தான் பிஸ்னஸ் ....
Add a comment...

Post has attachment
அவளை சமைத்த
பிரம்மன்
ருசி பார்க்க தொட்டதோ...
"கன்னத்தில் குழி"
காலை வணக்கம்
Photo
Add a comment...

Post has attachment
என்ன பாா்வை இந்த பாா்வை 👀
என்ன பாவை இந்த பாவை
-புன்னகை பூக்கும் ‪#‎காலை_வணக்கம்‬
Photo
Add a comment...

Post has attachment
ஒரே ஒரு வாய் லட்டு சாப்பிட்றா பப்புக்குட்டி.
Photo
Add a comment...

என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொருநொடியும் நானா செதுக்கினதுடா.. #தலைசிறந்த_வசனங்கள்
Add a comment...

Post has attachment
இத விட அழகு எங்க இருக்கு ... அந்த கண்ணாடி உன்ன விட கொஞ்சம் தான் கருப்பா இருக்கு .. நீ கலக்கு மச்சி
Photo
Add a comment...

Post has attachment
#உணவு

பசித்தபோது கேட்டது
இறந்தபோது கிடைத்தது
.
.
.
#வாய்க்கு அரிசியாய்… 😭😭😭😭😭😭😭
Photo
Add a comment...

கண்களைமூடி,காதுகளை அடைத்துக்கொள்ளுங்கள், இதயத்தை மூடிவைத்துவிடுங்கள்,செய்துவிட்டீர்களா? சபாஷ்!நீங்கள் அரசியல்வாதியாகி விட்டீர்கள்
#கண்ணதாசன்
Add a comment...

Post has attachment
அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஹைதராபாத்ர்ல இல்லாடி  மதுரைல வந்து தங்கிபாரு,அப்ப புரியும் வெயில்ல மதுரகாரங்க எவளோ பாடு படுறாங்கன்னு ......
Photo
Add a comment...
Wait while more posts are being loaded