Profile cover photo
Profile photo
Vasu Balaji (Bala)
3,517 followers
3,517 followers
About
Vasu's posts

Post has attachment

//அவர் கையூன்றி மெல்ல எழுந்து “என்ன?” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். //

//என்ன செய்வது? அவரை மீட்டாக வேண்டும்” என்றாள் தேவயானி. “இம்முறை மீட்கஇயலாது, தேவி. ஆசிரியரின் வயிற்றைப்பிளந்து அவர் வெளிவந்தாக வேண்டும்” என்றார் கிருதர்.

அப்போதுதான் முழு விரிவையும் உணர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரில் சாய்ந்தாள். //

அவ்வ்வ்வ்..நாலு வரி கேப்லயேவா. +Aranga KV​ மெய்யாலுமே யாருமே ஒருக்கா படிக்கமலேயா ஏத்துவீங்க :(Post has attachment
:))))))..bloody ammasa..luv u man

Post has attachment
@ srirangam
Photo

Post has attachment
some important links and a very informative article about autism by +Lakshmi Balakrishnan

இப்பல்லாம் வருஷா வருஷம் தீபாவளி, பொங்கல் போல ஏப்ரல் 2ம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள். நிறைய திட்டமிட வேண்டி இருக்கும். போன வருஷமும் சரி, இந்த வருஷமும் சரி கொஞ்சம் சுணக்கம்தான். நினைக்கற அளவுக்கு எழுதவோ, செய்யவோ முடியலன்ற வருத்தம் எனக்கும் பாலாக்கும். நிறைய பர்சனல் காரணங்கள் - முக்கியமா என்னோட டிகிரி. அதுக்கு தேவைப்பட்ட உழைப்பு. சூரியவம்சம் சரத்குமார் மாதிரி பாலா மூட்டை தூக்கல, அது ஒன்னுதான் பாக்கி. மத்தபடி மூனு பேருமே ரொம்ப எஃபர்ட் போட வேண்டியிருந்தது. அடுத்த வருஷம் இன்னும் கொஞ்சம் நிறைய எழுதவும், செய்யவும் முடியும்னு நம்பறேன். பாப்போம்..

வழக்கமா 2ந்தேதி வார நாட்களில் வரும் போது அதுக்கு முந்திய அல்லது அடுத்து தொடரும் ஞாயிறுகளில் எல்லாரும் அவங்கவங்க வசதிக்கு நிகழ்சிகள் ஏற்பாடு செய்வோம். இந்த வருஷம் லட்டு போல ஞாயிறு அன்னிக்கே வந்ததுல அவங்கவங்க பொளந்து கட்டிட்டாங்க. எதுவும் தனியா செய்யலன்றதால எல்லாத்துலயும் கலந்துக்க வேண்டியதா போச்சு. அதான் இப்பத்தான் இந்தப் பக்கம் வந்து பேச முடியுது.

பாலா சில கட்டுரைகள் எழுதிருக்கார். சில டிவி நிகழ்சிகள்ளயும் பங்களிச்சிருக்கார். அதோட இணைப்புகள் இங்க. என்னோட கட்டுரை ஒன்னு என் ப்லாகில் போட்ருக்கேன். அதுக்கு லிங்க் கடைசியில்.

இதுல பாலாவும் பேசிருக்கார்.
https://www.youtube.com/watch?v=UVXaNITsg1o

இது ரொம்ப முக்கியமான லிங்க் - நிப்மெட் பத்தி நிறைய பேரண்ட்ஸுக்கு தெரியணும். முடிஞ்சவங்க இந்த லிங்க ஷேர் பண்ணினால் நலம்.
https://www.youtube.com/watch?v=-BRwMK5XAeo

இந்தம்மா வசுமதி ஒரு சிங்கிள் பேரண்ட். பையன் வைத்தி பிரமாதமா மிருதங்கம் வாசிப்பான், பாட்டை கேட்டு ராகத்தை கண்டுபிடிச்சு சொல்வான்.
https://www.youtube.com/watch?v=_jfGqBW_joQஇது ப்லாகுக்காக எழுதின என்னோட கட்டுரை - https://goo.gl/4Ob97p

இது தமிழ் இந்துவின் ஆன்லைன் தளத்துக்காக பாலா எழுதினது -


தமிழ் ஹிந்துல பெருமாள் முருகனின் மறக்க முடியாத மாணவர்கள், ஆங்கிலம் கற்போமே ரெண்டும் மிஸ் பண்ணக் கூடாது

நேஷனல் ஜியோக்ரஃபில யெங்டேசன்..டோண்ட் மிஸ்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் புக்‌ஷாப்ல

கர்ப்பமாக நெய்
சித்தர்கள் உலகம்

இந்த சித்தனுங்கள மொத்துனா சரியாவும்

Post has attachment
அடங்கொன்னியா
Photo

ஜெய் எம் சி பி

Three fastest means of communication:

1) Tele phone
2) Tele vision
3) Tell a woman

Still need faster communication ??

Tell her NOT to Tell anyone !!
(5G)

The radius of Wifi is limited.
But radius of Wife-Eye is unlimited.
🗣🗣😂😂😂
Wait while more posts are being loaded