Profile cover photo
Profile photo
Chellamuthu Kuppusamy
407 followers
407 followers
About
Posts

Post has attachment
பணம் பாவமென்ற சிந்தனையை நமக்குள் விதைத்திருப்பது ஆகப் பெரிய மோசடி. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று போதிப்பதைக் காட்டிலும் கொடிய மோசடி. பணம் வேண்டாமென்று போதிக்கிற எந்தவொரு சிந்தனையாளனும், தலைவனும், கவிஞனும் பணம் வேண்டாமென்று மறுதலிப்பதில்லை
Add a comment...

Post has attachment

Post has attachment
”காடு வெளஞ்சென்ன மச்சா? நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்?
காடு வெளையட்டும் புள்ளே. நமக்கு காலமிருக்குது பின்னே”

இந்த MGR பாடலில் வருவது போல காடு விளைவதும், அப்படியே விளைந்தாலும் காலம் வருவதும் நிச்சயமற்றவை. நிச்சயமற்ற காரணிகளை சுற்றி நிகழும் ஒவ்வொரு விஷயமும் சூதாட்டமே.
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded