Profile cover photo
Profile photo
சிவத்தமிழோன் Dr.கி.பிரதாபன்
56 followers
56 followers
About
Posts

Post has attachment
சைவசித்தாந்தம் தமிழருடையதா? சிவஞானபோதம் மொழிபெயர்ப்பா?
சைவசித்தாந்தம் தமிழருடையதா ? சைவசித்தாந்தத்தை ஒருசாரார் தமிழருடையதென்றும் , ஒருசாரார் தமிழருடன் சம்பந்தம் செய்வது சிவத்துரோகம் என்றும் வாதிட்டவாறுள்ளனர் . மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை ரௌரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களின் மொழிபெயர்ப்பென்ற வாதப்பிரதிவாத...
Add a comment...

Post has attachment
கரே கிருஷ்ணாவும் ஈழத்து சம்புபட்ச நாராயணனும்
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்துக்கு சென்றிருந்தேன். கரே கிருஷ்ணாக்காரர் வெளிவீதியில் கடைபோட்டு இருந்தனர்.ஏற்கனவே அவர்கள் ஒருமுறை உள்வீதிக்குள் நின்று பிரச்சாரம் செய்தபோது,ஆலய நிர்வாகத்திற்குச் சொல்லி, அவர்களை ஆலய நிர்வாகத்தின் உதவியுடன் வெளியேற்றிய வரலாற்றுப...
Add a comment...

Post has attachment
நாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதித்துவ அடையாள சதிகளும்!!!!
பேராசிரியர்   ரட்ணஜீவன் . எச் . கூல்   நாவலர் பெருமானை  ஒரு சாதித்துவவாதியாகச்   சுட்டி  " த ஜலண்ட்"   பத்திரிக்கையில் ( டிசம்பர் 13 2016)  கட்டுரையொன்று எழுதியுள்ளார் . பேராசிரியர் ரட்ணஜீவன் எச் . கூல் என்பார் , தமிழ் ஏடுகளைத் தேடித்தேடி சேகரித்து அச்சேற்ற...
Add a comment...

Post has attachment
தீபாவளியும் சைவத்தமிழருக்கு உரிய சைவப்பண்டிகையே!!!
இன்று பலர் தீபாவளியை ஆரியர் பண்டிகை என்றும் தமிழர் கொண்டாடக்கூடாதென்றும் அசூரரான தமிழரை கண்ணன் கொன்றநாள் என்றும் கூறுகின்றனர். தமிழன் செத்தநாளை தமிழர் கொண்டாடலாமா என்று கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர்!!!! என்னே அறிவீனம்!!!!!!!! இது மிசனரிகளின் சதி!!! நெற்றிமு...
Add a comment...

Post has attachment
கௌமாரம் என்ற மதம் உண்டா?
இன்று சமய எழுத்தாளர்களில் பலர் கௌமாரம் என்ற பெயரில் முருகவழிபாட்டை தனிமத வழிபாடாக காட்டமுனைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  இவர்கள் சமய அறிவுமட்டுமல்ல, வரலாறு, இலக்கிய அறிவு அற்றவர்கள் என்பதோடு செந்தமிழ்ப் பண்பாட்டுக் கரிசனை அற்றவர்கள் என்பதே கசப்பான உண்மை...
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment
Add a comment...

Post has attachment
டேவிட்டும் ரகுமானும்....ஆகிவிட்டால்..... ஆணையோ,பெண்ணையோ,ஆண்-பெண் சேர்க்கையையோ குறிக்கும் என்பது பகுத்தறிவு,படிப்பறிவு,பட்டறிவு,பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் ஏன்....பூக்களுக்கும் புழுக்களுக்கும் இருக்கும் பாலுறவு தொடர்பான இயற்கை அறிவுகூட இல்லாத பெரியாரிஷ்ட்டுக்களின் மோட்டுத்தனம் 
Add a comment...

Post has attachment
 "இந்துக்கள் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் வாரீர்" என்று முழங்குகின்றனர்! நாமும் புல்லரிக்கின்றோம்!!! ஆனால் அதே அமைப்புக்கள் இந்தியா முழுதும் இயங்கினாலும்,"நம் இந்துக்களுக்கு இலங்கையில் இடர்" என்று முணுமுணுக்கக்கூட இல்லை!!!! 
Add a comment...
Wait while more posts are being loaded