Profile cover photo
Profile photo
chandrasekaran narayanaswami (chennaipithan)
பொழுது போகாமல் பதிவு எழுதத் தொடங்கியவன்
பொழுது போகாமல் பதிவு எழுதத் தொடங்கியவன்
About
Posts

Post has attachment
”மன்னா!அங்கே பாருங்கள்.”

மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.

இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்

“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.

Post has attachment
”மன்னா!அங்கே பாருங்கள்.”

மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.

இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்

“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!எட்டிப் பாத்துட்டுப் போறேன்!

Post has attachment
அப்போதுதான் உடற்பயிற்சியை முடித்திருந்தான் போலும்.பொங்கி வந்திருந்த வியர்வையைத் துடைத்தவாறு வந்தான்.

அவனுக்கு முன் அந்த வியர்வையின் மணம் அவள் நாசியைத் தாக்கியது

ஹப்பா!அவளுக்கு மிகவும் பிடித்த மணம்.

Post has attachment
என்னய்யா மோந்து பாக்கறே?

நீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.

அடச்சீ!மோந்து பாத்து சாதியைச் சொல்வியோ?சொல்லு!நான் என்ன சாதின்னு.

நீ நினைக்கிற சாதி இல்ல இது.

பின்ன?..........................

Post has attachment

Post has attachment

Post has attachment
இன்று கிடைத்த பொக்கிஷம்!மொத்தம் 196 பாடல்கள்!
Photo

Post has attachment

அந்த ஒளி இலைகளின் மீதும் பட்டுப் பிரதிபலித்து வேதாளத்தின் மீது விழும்போது வேதாளம்  பச்சை வண்ணத்தில் ஒரு தேவாங்கு போல் காட்சியளிக்கிறது

அது என்ன பப்பாளி மரமா?

அது பப்பாளி மர உச்சியில் ஆடும் பச்சைத் தேவாங்கா?

Post has attachment

குரங்காய்த் தாவும் மனத்துக்கு எது காவல்?

அறிவு ஒன்றே காவல் 

அறிவென்னும் அங்குசத்தால் 

அடக்கவில்லையெனில்

மனமென்னும் மதயானை 

பாகனையே கொல்லும்!
Wait while more posts are being loaded