Profile cover photo
Profile photo
Abdulkalam Vision India
28 followers
28 followers
About
Posts

Post has attachment
Add a comment...

Post has attachment
நீரை தேடி நெடும் பயணத்திற்கான காரணம் என்ன?
தமிழகத்தில் ஊரணிக்கு, குளத்திற்கு, கண்மாய்களுக்கு, அடைபட்ட போக்கு, வரத்து கால்வாய்களை தூர்வாரினால் மட்டும் தண்ணீர் வந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு மேலும் பல காரணங்களால் தண்ணீர் வராது.
1. திட்டங்களை சரியான முறையில் திட்டமிடாமல் செயல்படுத்தி இருப்பது.
2. திட்டங்கள் ஏனோதானோ வென்று செயல் படுத்தி அதை முடிக்காமல் ஆண்டுக்கணக்கில் அது கிடப்பில் இருப்பது.
3. திட்டங்கள் தொடங்கப்படமால் கிடப்பில் கிடப்பது
4. திட்டங்கள் கோரிக்கை வடிவில் மட்டும் இருப்பது
5. பல இடங்களில் மணல் அள்ளியதன் காரணமாக ஆறு பள்ளமாகி விட்டது, கண்மாய் மடைகளை மேலே இருக்கிறது, வெள்ளம் வந்தாலும், கண்மாய்கள் நிரம்புவதில்லை.
6. பல ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
7. பல ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் சாக்கடைதான் நிரம்புகிறது.
8. பல ஆறுகள், கண்மாய்கள் தூர் வாரப்படாமல் கிடக்கிறது.
9. பல ஆறுகளில் தடுப்பணை தேவைப்படும் இடங்களில் இல்லை.....
10. பல ஆறுகள் சீமைக்கருவேலம் அடர்ந்து காணப்படுகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் நீர் மேலாண்மை அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது.
அதை கண்டறிய நான் கடந்த 2 வருடத்தில் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்த கால்வாய் திட்டங்களின் குறைபாடுகளை இன்னமும் தமிழக அரசு சரிசெய்ய வில்லை.
1. ஒன்று சென்னம்பட்டி கால்வாய் திட்டம் – 20 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் 60 கண்மாய்கள் வற்றிக்கிடக்கிறது. நீர் பாசனம் முற்றிலும் வறண்டு விட்டது. ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஆனால் எந்த வித பலனும் இல்லை. இதில் 2 சுரங்க பாதை தான் பிரச்சினை, அதோடு 34 பிரச்சினைகளை கண்டறிந்து அரசுக்கு அனுப்பி, இந்த அரசு ரூ 12 கோடி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறதாம், அது வந்தவுடன் பணி நிறைவேறும் என்று சொல்கிறார்கள்.

2. இரண்டு உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டம் 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு இன்னும் முடிவுறாமல் இருக்கிறது. வைகையின் உபரி நீர் வந்தால் தான் வாழ்வு. ஆனால் உபரி நீர் வராது, எப்போ வரும் என்று யாருக்கும் தெரியாது. குறைந்தது வைகை அணை நிரம்பும் போது பம்ப் செய்து இந்த கால்வாய்க்கு தண்ணீர் வந்தால் இந்த திட்டம் நிறைவேறும்.
https://www.youtube.com/watch?v=LdUttYs0mxE
இப்படி பல்வேறு கண்மாய்கள், குளங்கள், நதி நீர் இணைப்பு திட்டங்கள், தடுப்பணைத்திட்டங்கள், கால்வாய் திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
இதை தமிழக அரசும், மத்திய அரசும் செய்ய வேண்டுமென்றால், நாம் மக்களிடம் விழப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கவனத்தை கவரவேண்டும்.
அவர்களுக்கு பிரச்சினையின் ஆழத்தையும், பிரச்சினைக்குரிய காரணங்களையும், அதற்கான தீர்வையும் ஒட்டு மொத்தமாக ஆய்ந்து அறிந்து, அதை தமிழ அரசிற்கு சமர்பித்து, அதை உடனடியாக 2 பட்ஜெட்களுக்குள் நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முகமாகவும் இந்த நீரை தேடி நெடும் பயணத்தை உங்களோடு பயணிக்க தீர்மானித்து இருக்கிறேன்.
என்னோடு இணைந்து இந்த பயணத்தில் வரும் நண்பர்கள், மற்ற வகையில் உங்களால் ஆன எவ்விதமான உதவியும் செய்ய விருப்ப முள்ள நண்பர்கள், உங்கள் விருப்பத்தை கீழ்கண்ட முகவரிகளில் தெரிவிக்கவும்.
இந்த பயணத்தின் பாதை வகுக்கப்பட்டு விட்டது.....
மற்ற ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்பட்டு, விரைவில் டாக்டர் அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அதன் முழு விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். ஆகஸ்டு மாதம் 2 அல்லது 3ம் வாரம் முதல் 30 நாட்கள் இந்த நீரை தேடி நெடும் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதன் முழு விபரம் கூடிய சீக்கிரம் பத்திரிக்கை மூலம் வெளியிடப்படும்.
என்னுடன் இணைந்து வர விரும்பும் நண்பர்கள்,
இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்...
30 நாட்களும் தமிழகம் முழுவதும் என்னுடன் பயணப்பட விரும்பும் நண்பர்கள்...பதிவுசெய்து கொள்ளுங்கள்..
உங்கள் மாவட்டத்தில், கிராமத்தில், நகரத்தில் இணைந்து ஒரு நாள் அல்லது பல நாட்கள் இணைந்து வர விருப்ப முள்ளவர்கள்... தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்....
சமூக ஆர்வலர்கள், சமூக சேவை இயக்கங்கள் மற்ற அத்துணை நண்பர்களும்
இந்த முகநூலில் www.facebook.com/svelponraj தொடர்பு கொள்ளவும், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். vponraj@abdulkalamvisionindia.org, கீழ்கண்ட நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம்: 96262 62981, 97891 20134
தண்ணீர் புரட்சி...... தமிழகம் மலர்ச்சி....
நதி நீர் இணைப்பு.... தென்னக அதிதிறன் நீர் வழிச்சாலை உருவாக்குவோம்...
டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் கனவை நனவாக்குவோம்...
திரு A C Kamaraj அவரது அறிவில் உதித்த நீர் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த ஆக்கமும், ஊக்கமும் கொடுப்போம்.
வாருங்கள்.....
வெ. பொன்ராஜ்
11வது குடியரசு தலைவர் மறைந்த டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் முன்னால்
ஆலோசகர்
வழிகாட்டி மற்றும் ஆலோசகர், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்.
Add a comment...

Post has attachment
Dear Friends

Dr.A.P.J. Abdulkalam "SUCCESS HISTORY" documentary video titled “Dream, Vision, Success" available in YOUTUBE

https://youtu.be/dUk8E3M_lZI

Script and Voice By V.Ponraj 
Scientific Adviser Dr.A.P.J. Abdul Kalam

‪#‎kalam‬#APJKalam ‪#‎abdulkalamvisionindia‬ ‪#‎billonbeats‬ ‪#‎peoplepresident‬ ‪#‎11president‬ ‪#‎Drkalam‬ #abdulkalamvisionindia ‪#‎apjkalam‬ ‪#‎drapjabdulkalam‬#bhartratna
Add a comment...

Post has attachment
Dear Friends

Dr.A.P.J. Abdulkalam "SUCCESS HISTORY" Documentary Video Titled “Dream, Vision, Success" Available in the Following Link

Script and Voice By V.Ponraj
Scientific Adviser to Dr.A.P.J. Abdul Kalam
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Abdul Kalam Seva Ratna awards photos
PhotoPhotoPhotoPhotoPhoto
11/16/15
70 Photos - View album
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
A short video clip depicting Dr Abdul Kalam’s development and achievements as a scientist was shown, beginning with his fond recollection of the teacher whose explanation of the flight of birds first captured his imagination. V. Ponraj, who was advisor to Dr Abdul Kalam for over a decade, spoke movingly of working with him.
Add a comment...

Post has attachment
Tibetan spiritual leader Dalai Lama will present the first edition of the Abdul Kalam Seva Ratna awards here on November 9. The awards were instituted by the Abdul Kalam Vision India Movement to recognize outstanding contribution of individuals/organisations to tree plantation, de-addiction, reviving water bodies, providing safe drinking water and creating green campuses, villages and cities.

According to V. Ponraj, who was advisor to Kalam for over a decade, at least 10 lakh entries from individuals or organisations were received for the awards.

For the tree plantation category alone, 7.08 lakh entries from across the country were registered. Nine organisations had sent entries for rehabilitating 72,040 persons through de-addiction programmes.

A jury comprising eminent academicians, former bureaucrats and others will finalize the winners.

The movement decided to invite Dalai Lama as he and the former President Kalam shared the same ideology of peace and prosperity.

Kalam always considered the Tibetan leader as a symbol of peace.

Both the leaders had a long association in encouraging the youth to work towards an enlightened society. Mr. Ponraj said the awards ceremony would be held at the Chennai Trade Centre.

Though entry was free and on a first-come-first-served basis, the front few rows would be reserved for people representing various walks of life, including farmers, auto drivers and children.

An invitation was sent to Tamil Nadu Chief Minister Jayalalithaa to participate in the event, Mr. Ponraj said.

Wait while more posts are being loaded