Profile cover photo
Profile photo
kalai yarasan
21 followers
21 followers
About
kalai's posts

Post has shared content
வணக்கம் நண்பர்களே.....

எனது பெயர் பிரபுக்குமார் எனது மனைவி பெயர் கல்பான எனது குழந்தைகள் பெயர். சாந்தாதேவி.விமல் இரண்டு குழந்தைகள் உள்ளது நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் இரு வீட்டிலும் யாரும் சம்மதிக்கவில்லை நாங்கள் தனியாக வாழ்ந்து வந்தோம் மிகவும் சந்தோஷமாக இருந்தோம் கணவன் மனைவி என்றால் எங்களைதான் சொல்ல வேண்டும்.

அப்படி சந்தோஷமாக வாழ்ந்தோம் எந்தளவு சந்தோஷமாக இருந்தோமோ அந்தளவு இப்பொழுது துயரத்தில் இருக்கிறோம் ஏனா.1.4.2013.இரண்டு வருஷம் முன்னாள் தேங்காய் பிடுங்குவதற்காக தென்னைமரம் ஏரினேன் கை தவறி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் முதுகு புறமாக விழுந்ததால் எனது முதுகு தண்டுவடம் நரம்பு சில துண்டாகிவிட்டது; மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் செய்தும் பலனில்லை எனது மார்புக்கு கிழ் என்ன நடந்தாலும் எனக்கு தெரியாது உணர்ச்சியற்று இருக்கிறது எனது மனைவிதான் என்னை பார்த்துகிறாங்க அந்த கொடுமையை என் கண்ணால் பார்க்க முடியவில்லை எனது மனைவிதான் எனக்கு கடவுள் அவுங்க இல்லைனாள் நானும் என் குழந்தைகளும் இல்லை நாண் நல்ல இருக்கும் போது இருந்த உறவுகள் நண்பர்கள் இப்பொழுது யாரும் இல்லை நாங்கள் நான்கு பேர் மட்டும் தனியா இருக்கிறோம் குடும்ப செலவுக்கும் வழியில்லை எனது மருத்துவ செலவுக்கும் பணமில்லை குழந்தைகள் படிக்க வைப்பதற்க்கும் வழியில்லை.

நாங்கள் ஏழையாக பிறந்துவிட்டோம் எங்களுக்கு உதவி செய்ய யாருக்கும் மனமில்லை நீங்களாவது உதவுங்கள் நாங்கள் வாழ வழிசெய்யுங்கள்.

எனது முகவரி. பிரபுக்குமார்; எல்லைப்பட்டி அஞ்சுகுளிப்பட்டி(Po )சாணர்ப்பட்டி(Vi) திண்டுக்கல்(Dit) call. 9655066452

( குறிப்பு; இது எனது வாழ்க்கை கதை என்று விட்டு விடாதீர்கள் நீங்கள் படித்து சேர் செய்யுங்கள் நல்ல உள்ளம் படைத்தவர் எங்களுக்கு உதவுங்கள் )
Photo

Post has shared content
Happy Promise Day to all :))  http://goo.gl/HdX5cB  
Today,I promised to myself: Work hard in silence, let your success be your noise
what did you promise today?


#promiseday   #wednesday   #manishkumar   #thoughtoftheday   #randomthoughts   #quoteoftheday   #valentinesday2015   #valentinesday   #worldlesswednesday   #worldlessonwednesday  
Photo
Wait while more posts are being loaded