Profile cover photo
Profile photo
N.H.Narasimma Prasad
154 followers
154 followers
About
Posts

Post has attachment
எனக்கு பிடித்த புத்தகங்கள் 7 - சுஜாதாவின் 'கணேஷ் மற்றும் வசந்த்' ஸ்பெஷல்...
கணேஷ் - வசந்த், சுஜாதாவின் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயர்கள். நான் சுஜாதாவின் நாவல்களை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரின் ஆஸ்தான கதாநாயகர்களான கணேஷும் வசந்தும் என்னுடைய Favorite ஹீரோக்கள் ஆகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கணேஷின் அதட்டலாக சீரியஸ...

Post has attachment
சிறந்த 90's நைட் கிளப் பாடல்கள் - தமிழ் மற்றும் ஹிந்தி...
எனக்கு தெரிந்து 90's சினிமாக்களின் காலகட்டம் தான் பரவலாக ஆக்க்ஷன் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம். குறிப்பாக அது போன்ற படங்களை எடுத்துக்கொண்டிருந்த கமர்ஷியல் இயக்குனர்கள் ஒரு ஆக்க்ஷன் படத்திற்கான திரைக்கதையை எழுதும்போது சில விஷயங்களை கண்டி...

Post has attachment
40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும்...
இந்த முறை இந்தியா வந்திருந்தபோது ஒரு சின்ன குறை மனதில் நிறைந்திருந்தது. 'நாற்பது நாட்கள் விடுமுறையில் வந்திருக்கிறோம். புத்தகத் திருவிழாவும் இருந்தா பார்க்கலாமே' என்ற ஆசை. 2015 டிசம்பர் மழை வெள்ளத்தால் 2016 ஜனவரியில் நடக்கவேண்டிய 39 வது புத்தகத் திருவிழா, ஜ...

Post has attachment
மார்கழி மாத விடுமுறை நாட்கள்...
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது, சென்னையை ஆற, அமர பார்த்து. 2012 இல் என் திருமணத்திற்காக 45 நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். அதன் பிறகு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஆனால், ஒரு வாரம், இருபது நாள் என்று மரங்களை கடக்கும் ரயில்கள் போல நாட்கள் வேகமாக ஓடிவி...

Post has attachment
அம்மா...
அழுகை வரவில்லை எனக்கு, உங்கள்  பூத உடலை காணும்வரை, குரல் தழுதழுக்கவில்லை எனக்கு, உங்களை பற்றி பேசும் வரை. சந்தியாவின் புதல்வியாய் திரையுலகில் அறிமுகமாகியபோது தங்களின் அகவை பதினான்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புரட்சித் தலைவரோடு சேர்ந்து திரையில் நடித்தத...

Post has attachment
புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை...
ஒரு முறை நடிகர் சத்யராஜ் தனது பேட்டியில் 'இப்போ நெறைய பழைய படங்களை ரீமேக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதே சமயம் நெறைய ஜானர்ல படங்கள் வெளிவந்துக்கிட்டிருக்கு. நம்ம புரட்சித்தலைவர் நடிச்ச 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி பைரேட் டைப் படங்கள் எடுத்து வெளிவந்தா, பிரம்மா...

Post has attachment
கபாலி - திரை விமர்சனம்...
கபாலியை இதுவரை மூன்று தடவை பார்த்து விட்டேன். பொதுவாகவே நான் புதுப்படங்களை பார்த்த உடனே விமர்சனம் எழுதிவிடுவேன். ஆனால் கபாலி படத்தை கொஞ்சம் புரிந்துகொண்டு எழுதலாம் என்று நேரம் எடுத்துக்கொண்டு எழுதவேண்டியதாகி விட்டது. சரி, நேரடியாகவே விமர்சனத்திற்கு போவோம். ...

Post has attachment
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள்...
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா: சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்'. இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலக்கட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின...

Post has attachment
குடியும் கூத்துக்களும்...
எனக்கு குடிக்கிறது பிடிக்காது. 'சரக்கடிக்கனும்னா செலவு பண்ணனும், குடிச்சா கஷ்டப்பட்டு கசப்பான டேஸ்ட் உள்ள சரக்கை முழுங்கனும், ஜீரணம் ஆகலேன்னா வாந்தி எடுக்கணும், போதையேறும், நம்ம கண்ணு முன்னாடி நடக்குற ஒவ்வொன்னும் ஏதோ அவுட் ஆப் போகஸ்ல நடக்குறமாதிரி தெரியும்,...

Post has attachment
Wait while more posts are being loaded