Profile cover photo
Profile photo
Noorul Ameen
149 followers
149 followers
About
Posts

Post has attachment
பொக்கிசக் கடல்!
என் குருநாதரின் அருமை புதல்வர் ஆரிஃப்பில்லா நூரா ணி ஷாஹ் ஃபைஜி அவர்கள் முன்னிலையில்  இந்த வார திக்ரு மஜ்லீசில் பேசிய எனது சிற்றுரையின்  கட்டுரை வடிவம்: பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில். பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல் என்றார்கள் இமாம் சஆதி ...
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
எல்லாம் அவனா?
தாத்து
ஒன்று – தாத்து இரண்டு அல்லது பல என்ற வேற்றுமையின் விளக்கம்: தாத்து ஒன்று “நிச்சயமாக
தாத்து , உஜூது என்பன ஒரே அர்த்தத்துக்குள்ள இரு பெயர்களாகும் (இஸ்முகளாகும்).
அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும் , அஸ்மாக்கள் கொண்டுள்ள
கமாலைக் கொண்ட   வாஜிபான ஹக்காக...
Add a comment...

Post has attachment
ஒரு வேளை நீங்கள் காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல!.
  படைக்கப்
படும் முன் சிருஷ்டிகளின் நிலை நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing) _ ஆன்மீக குருநாதர்.
ஹக்கிமிஷாஹ் ஃபைஜி    இதன்
விளக்கத்தில் சீரியசாக உள்ளே புகும் முன் கொஞ்சம் முல்லா… தி கிரேட் முல்லா
நாஸீருத்தின்… ஒரு முறை முல்லா நஸீருத்தீன் ஒரு விழாவுக்க...
Add a comment...

Post has attachment
முகநூலும் ஆன்மீகத் தேடலும்
  ஃபேஸ்புக் எனும் முகநூல் ஆன்மீகம் பகிர்வதற்கான ஊடகமா?   ஆன்மீகத்தின் உயர்வை வைத்து பார்த்தால் இதற்கு ‘இல்லை’
என்பது தான் மிகவும் சரியான பதில். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று
முகநூல் நல்லதையும் கெட்டதையும் மிக விரைவாக பரப்பும் ஓர் ஊடகமாக...
Add a comment...

Post has attachment

Post has attachment
கண்ணியமிகு காயிதே மில்லத்- பூ.கொ.சரவணன்
விகடனில் வந்த கட்டுரையை படித்து விட்டு  "இம்மாதிரி
தற்போதையவர்களும் இருந்துவிட்டால் - ஏன் மத சண்டைகள் வரப்போகின்றன" என்கின்றார் திரு. வைத்தீஸ்வரன்   "திரு
காயிதே மில்லத் போன்றவர்கள் நம்மிடையே இல்லாததே , நாம் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து
கொள்ள நேரிடுகிறது. க...
Add a comment...

Post has attachment
மோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன?
Enter the Dragon  கடந்த
பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய
காரணம்..  மோடி அலை இருந்தது உண்மை என்றால் ஏன் அது தமிழகத்தில்
எதிரொலிக்கவில்லை.. எது எப்படியாயினும் இனிவரும் 5 ஆண்டுகள் ஜனநாயகசக்திகளுக்கு
மிகப்பெரிய ஆப...
Add a comment...

Post has attachment
தூரமான நெருக்கம்
  வீட்டுகுள் நுழைந்ததும் “என்னங்க அஹ இன்னைக்கு திரும்பி
வந்தாஹங்க!” என்றாள் என் மனைவி.   “எஹ?” என்றதும். “தாவா ஆண்டிங்க!”   புன்னகையுடன் அவள் சொன்னதும், அதே கேலிப்புன்னகை
என் முகத்திலும் பரவியது. ‘தாவா ஆண்டி(Dawa Aunty) ’ என அழைக்கப்படும் 65 வயது மதிக்க தக்...
Add a comment...

Post has shared content
மத்ஹப்கள் இந்த சமூதாயத்திற்கு கிடைத்த அறிவு வளம்
ஜித்தாவில் நடைபெற்ற மாநாட்டில் எகிப்தின் தலைமை முப்தி முழக்கம்
*********************************************
மத்ஹப்களின் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து மத்ஹப் என்றாலே குர்ஆனுக்கு எதிரானது நபிவழிகளுக்கு எதிரானது என்ற தோன்றத்தை சில விஷமிகள் அவர்களின் ஆதரவாளர்களிடையே தோற்று வித்துள்ளனர்

மேலும் மத்ஹப் என்பது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பங்களா தேஸிலும் மட்டும் தான் உள்ளது போன்ற தோற்றத்தையும் சிலர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்

ஷாபி ஹனபி ஹம்பலி மாலிக் மத்ஹப்கள் உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கிறது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் எதாவது ஒரு மத்ஹபை பின் பற்ற கூடியவர்களாக தான் உள்ளனர் என்பது தான் உண்மையாகும்

அண்மையில் எகிப்த் நாட்டின் தலைமை முப்தியும் மிக சிறந்த மார்க்க அறிஞருமான டாக்டர் ஷவ்கி இப்றாஹிம் அல்லாம் அவர்களும் அல் அஸ்ஹர் பல்கலை கழகத்தின் மிக சிறந்த பேராசிரியர்களில் ஒருவரான உஸாமா செய்து மஹ்மூத் அஸஹரி அவர்களும் எகிப்த் முப்தியின் தலைமை ஆலோசகரும் சிறந்த மார்க்க அறிஞருமான டாக்டர் இப்றாஹிம் அவர்களும் மக்கா மற்றும் ஜித்தா நகரில் நடை பெற்ற பல்வேறு கருத்தரங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்

அவர்கள் கலந்து கொண்ட அனைத்து கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் மத்ஹப்களின் முக்கியத்துவம் பற்றியும் அவைகள் நபிவழியில் வார்த்து எடுக்க பட்டவைகள் தான் என்பது பற்றியுமே பேசினர்

குர் ஆனும் சுன்னாவும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் அந்த அடிப்படையின் விளக்கங்ளே மத்ஹப்கள் என அவர்கள் விளக்கியதோடு மத்ஹபுக்கு எதிராக கழம் அமைப்போரை கடுமையாக கண்டிக்கவும் செய்தனர்

இமாம் ஷாபியோ இமாம் அபுஹனீபாவோ இமாம் அஹ்மத் பின் ஹம்பலோ இமாம் மாலிக்கோ இவர்களில் யாரும் அவர்களின் சொந்த சிந்தனைகளை மார்க்க மாக புகுத்தவில்லை என்றும் குர்ஆனில் இருந்தும் சுன்னாவில் இருந்தும் அவர்கள் விளங்கியதயே மக்களுக்கு விளக்கினர் என்றும் பதிவு செய்தனர்

சவுதியின் மிகசிறந்த மார்க்க அறிஞர்கள் கல்லூரி மாணவர்கள் நிறைந்திருந்த அரங்கங்ளிலேயே இந்த கருத்தை எகிப்த் உலமாக்கள் பதிவு செய்தனர்

அந்தஇமாம்கள் எட்டிய அறிவின் சிகரத்தை நீங்கள் எட்டும் வரையில் அவர்கள் வகுத்து தந்த பாதைகளில் நடைபோடுவது தான் உங்களுக்கு சிறந்த வழியென்றும் அவர்கள் எட்டிய அறிவின் சிகரத்தை நீங்கள் எட்டினால் நாங்களே உங்களை பின் பற்றுவோம் எனவும் அந்த அறிஞர்கள் மார்க்க ஆய்வு செய்யும் மாணவர்களிடையே கூறினர்

மத்ஹப்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்த மிக பெரிய அறிவு வளம் என்றும் மார்க்கத்தை ஆய்வு செய்யும் தகுதியை அடையாத அனைவருக்கும் அது மிக பெரிய அருள் என்றும் கூறினர்

இந்த செய்தியை சவுதி அரேபியாவின் மிக சிறந்த இதழ்களில் ஒன்றான அல்உகள் மிகுந்த முக்கியத்துவத்தோடு பிரசுரித்திருந்த்து என்பது குறிப்பிடதக்கது
Photo
Add a comment...
Wait while more posts are being loaded