Profile cover photo
Profile photo
Thamiz Priyan
1,449 followers
1,449 followers
About
Thamiz's interests
View all
Thamiz's posts

Post has attachment
எங்க ஊரு சலூனில்... பாஸ்..நீங்க தானே?? ;-)
+யோ யோ​
Doha
Photo

Post has attachment
ஊர்ல இம்புட்டு நல்லவங்களாவா இருப்பாங்க.. +susi guna
norwaytoday.info/news/policeman-forgot-lifejacket-fined/

Post has shared content
'பொன்னியின் செல்வன்’ வருடாவருடம் ஆச்சரியப்படுத்துகிறது. பாக்கெட் நாவல் வெளியிட்டிருக்கும் 190 ரூபாய் தொகுப்பில் தொடங்கி விகடன் வண்ணத்தில் படங்களோடு அச்சிட்டிருக்கும் ஆயிரத்தி சொச்சம் ரூபாய் தொகுப்பு வரை செட்செட்டாக விற்றுக் கொண்டேயிருக்கிறது. பொதுத்தளத்தில் வாசிப்பு பற்றி பேச்சுவந்தாலே வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழிவர்மரும், ஆதித்தக் கரிகாலனும் எப்படியோ வந்துவிடுகிறார்கள்.

இத்தனைக்கும் கல்கி இலக்கியவாதியா என்கிற விவாதம் முற்றுபெற்று இன்னும் தீர்ப்பு வந்துவிடவில்லை. நான் எழுதியவை சரியாக விற்பதில்லை, நாசமாகப் போங்கள் என்று வாசகர்களுக்கு கல்கி சாபமிட்டதுமில்லை. என்னை வாசியுங்கள் என்று இறைஞ்சியதுமில்லை. பிறந்தார். எழுதினார். இறந்தார். சாண்டில்யன், அரு.ராமநாதன் போன்றோருக்கும் இக்கூற்று பொருந்தும். நிறைகுடங்கள். தழும்பியதே இல்லை.

இந்த விஷயத்தில் சமகால எழுத்தாளர்களுக்கு ஏதோ ஒரு படிப்பினை இருக்கிறது!

Post has attachment
இந்த வருடம் காய்ப்பு நல்லா இருக்கு!!.

Photo

BJP கூட்டணி(?)யில் IJK (?) க்கு 45 தொகுதிகளாம்.. விண்டீவி தேவநாதனின் இ.ம.க.மு.க (?)  கட்சிக்கு 24 தொகுதியாம்.. டேய்ய்ய்ய்ய் உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லியா?

Post has attachment
பொட்டியைக் கெட்டிக் கொண்டு வீரத் தலைவிக்காக தேர்தல் களத்தில் உழைக்க கிளம்புவோம் சொந்தங்களே!! 

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded