Profile cover photo
Profile photo
தம்பி கூர்மதியன்
206 followers
206 followers
About
Posts

Post has attachment
மிடுக்கான அப்பா
ரகு அவன் வீட்டில் நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் முன்னர் அவனது மார்க் ஷீட் இருந்தது. அவன் முகம் முழுக்க வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. மின்விசிறியின் ரெகுலேட்டரை ஐந்துக்கு மேல் திருப்ப முடியுமா என அவன் கை அவ்வபோது அதை தடவிக்கொண்டிருந்தது....
Add a comment...

Post has attachment
சாந்தம் கொடு ஈசா
சிவமே! என்னுள் யாம் கொண்ட கனம் யாதும் வெளியாய் கழியுமென் நினையை எனக்களிவாயே! நெஞ்சடைத்த நினைவாற்கும் எண்ணங்களை நின் பாதமிட்டு உரைகிறேன் உம் ருத்ரத்தில் அவையை நசுக்கிவிடு கொஞ்சம் நசுக்கிவிடு.. வலியேதும் நீங்கவில்லை ஐயன் முகம் திசையில் காணவில்லை அவர் விழி என்...
Add a comment...

Post has attachment
மெல்லியதாய் ஒரு மாற்று
’வான்நிலா போர்த்திய வெண்மேகத்தின் கிழிசலில் பூமி தாகம் தணிகிறாள். தணிந்தப்பின்னும் தொடரும் கிழசலின் அழுகைக்கு பூமி மேலிருக்கும் அரசியல் தாகம் தணிகிறது’ மழையில் தத்தளிக்கும் வெள்ளத்தை பற்றியும், அதை வைத்து அரசியல் காய் நகர்த்துபவர்களை பற்றியும் அவன் நாசூக்கா...
Add a comment...

Post has attachment

Post has attachment
ஆயாள்
ரவிக்கை மறந்தவள் தலைமுடி இழந்தவள் கூனாகி நின்ற முதுகில் எனை உப்புமூட்டை தூக்கியவள். கதைசொல்லடி என்றால் பாடலாக காலத்தையும் கொட்டிவிடுவாள். சோழனும் சரி சுதந்திர போராட்டமும் சரி சாமியும் சரி இலக்கியமும் சரி அத்தனையும் அவள் கற்பனையில் பாட்டாக என் மூளைக்குள் சுற...
Add a comment...

Post has attachment
வெண்கருமை
வெள்ளை சட்டையும் வேட்டியும் பொருத்தமாக வெள்ளை விபூதி பட்டை போட்டிக்கென படிய கிடந்தது நிரம்பிய வெள்ளை தலைமயிற். வரிசைகட்டிய அவர் பற்களும் வெள்ளை
தான். அண்டை வீட்டு குழந்தை  காய்ச்சலிலும் பக்கத்து தெரு குழந்தை படிப்பு
செலவிலும் ஊருக்கு உதவிகள் தேவைக்கொள்ளும்ப...
Add a comment...

Post has attachment
அழிக்கலையின் நுனிக்கோல் - குறுநாவல்
‘ தாத்தா. நீ சொல்றதுக்கு பேரு பப்பட் ஷோ தாத்தா?’
தரையில் உட்கார்ந்திருந்த அந்த சிறுவன் குமரன் உரக்க சொன்னான். ‘பப்படமா. பொம்மலாட்டம் யா அது.’ பெரியவர் வெங்கடாசலம்
சொல்லிவிட்டு சிரித்தார். ‘அதான் தாத்தா. இங்கிளீஷ்ல அதுக்கு பேரு பப்பட்
ஷோ வாம்.’ அவன் சொன்னதும...
Add a comment...

Post has attachment
கவித்துளிகள்
இருள்நிசை இருள்நிசை அமைதிதான் . தூரப்புதரில் கற்பிழக்கும் பெண் கதறலும் கொள்ளையூடாய் கழுத்தறுப்பட்ட குடும்பமும் உரிமை இழக்கும் அரசியல் ஆட்டக்கோணமும் நிறை இருள்நிசை . அவன் வீட்டை தட்டாதவரை காதில் பஞ்சிட்டு , கண்ணைமூடிய சாமானியனுக்கு இருள்நிசை அழகிய அமைதிதான் ...
Add a comment...

Post has attachment
என் அப்பா
நான் கடற்கரை வந்திருக்கேன்.
என் முன்னால அலை ஆர்பரிக்குது. இந்த கடற்கரைய பாத்ததும் அப்பா ஞாபகம் தான் வருது. அப்பா.
மிடுக்கான உடை.. டிப் டாப் தோரணை. அதட்டும் படி தான் பேச்சு. அவர் சொல்லும் ஒரு விசயத்தை
மறுத்து பேச முடியாது. நமக்கே தெரியாம அவர் சொல்லுறத கேட்டு...
Add a comment...

Post has attachment
சிட்லபாக்கம் பிரச்சனை
என்னடா உங்க பிரச்சனை? காத்து கிடந்தோம் நாங்க - வேர்த்து கிடந்தோம் ஊத்துகுளியா தினம் உருகிபோனோமே. கேட்டு கேட்டு பாத்தோம் எங்க ஊரு கிடைக்கல புகாரு பட்டியலு போட்டும் ஒரு நாதி கேக்கல முட்டி மோதி புரண்டும் இங்க எதுவும் நடக்கல. ஏன் சார்.. ஏன் சார்.. எங்க மூஞ்சு ப...
Add a comment...
Wait while more posts are being loaded