Profile cover photo
Profile photo
World Thamil Organization
14 followers
14 followers
About
Posts

Post has attachment
பெண் ஏன் அடிமையானாள்? - க. தில்லைக்குமரன்
http://worldthamil.org/?p=475  
பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தனியாக செல்வதை தவிர்க்க வேண்டுமென்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஓவ்வொரு பெண்ணும் ‘மிளகுப்பொடித் தூவி’ (Pepper Spray) போன்ற பாதுகாப்புக் கருவிகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஆண்களுக்கும் பெண்கள் குறித்த தெளிவு பிறக்க வேண்டும். அதற்கு அவர் படிக்கும் பள்ளிகளும், பெற்றோர்களும், வாழும் குமுகாயமும் பெண்கள் குறித்த கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் உடுத்தும் உடையினாலும், அவர்கள் செயல்பாட்டினாலும் எந்த ஆணுக்கும் அப்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ளும் உரிமை இல்லவே இல்லை.
 
மேலும் படிக்க http://worldthamil.org/?p=475
Add a comment...

Post has attachment

Post has attachment
அயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நூற்றாண்டு - திரு. க. தில்லைக்குமரன்
http://worldthamil.org/?p=463
Add a comment...

Post has attachment
ஏறுதழுவுதலின் மீதான தடை: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா? - திரு. க. தில்லைக்குமரன்
http://worldthamil.org/?p=452
Add a comment...

Post has attachment
மாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் - உலகத் தமிழ் அமைப்பு !
http://worldthamil.org/?p=448
Add a comment...
Wait while more posts are being loaded