Profile cover photo
Profile photo
Raja ILA
3,765 followers
3,765 followers
About
Communities and Collections
View all
Posts

வணக்கம் மக்களே! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பிரியாணி கிடைச்சவங்க சந்தோசமா இருப்பீங்க. கிடைக்காதவங்க கடுப்புல இருப்பீங்க. நான் நேத்து தக்காளி சோறு சாப்பிட்டேன். அவ்ளோ ஆண்டவன் எழுதியிருக்கான் போல. மத்தபடி என்னை மறக்காம இருக்க மட்டும்தான் இந்த நோட்டு.

ஊர்ல இருந்த ஒரே டாஸ்மாக்கையும் மூடிட்டாங்க.டாஸ்மாக்கை நம்பியிருக்கும் பல கடைகளும் (இட்லி, சில்லி சிக்கன்) காத்து வாங்குதாம்,பெரும் நட்டமாம்

இது இலையுதிர் காலம் #இரட்டை இலை

Post has attachment

Post has attachment

எ.பழனிசாமி கவுண்டர் என்று பெருமைப்படும் கவுண்டர்களே, பொம்மலாட்டத்தில் பொம்மைக்கா பெருமை?

Post has attachment

Post has attachment

Post has attachment

Buy American!

Hire American!!

Welcome Mr.President
Wait while more posts are being loaded