Profile cover photo
Profile photo
Thamilarasi Siva
36 followers
36 followers
About
Thamilarasi Siva's posts

Post has attachment
மாறவர்மன் குலசேகர பாண்டியன் புங்குடுதீவில் கி பி 1311ல் இறந்தான். அந்த மாமன்னனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் ‘குலசேகரன் வளவு’ என அழைக்கப்பட்டது. புரெக்டர் கதிரவேல் அவர்கள் புங்குடுதீவுக் காணி உறுதி ஒன்றில் ‘குலசேகரன் வளவு’ என்ற பெயர் இருப்பதாகச் சொன்னார். புங்குடுதீவைச் சேர்ந்த எவரிடமாவது அந்தக் காணி உறுதி இருப்பின் எனக்கு அதன் பிரதியைத் தாருங்கள். அது மாறவர்மன் குலசேகர பாண்டியன் புங்குடுதீவில் இறந்தான் என்ற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்ல உதவும்.....

Post has attachment

Post has attachment
தமிழர் எப்போது எழுதத் தொடங்கினர்? அவர்களின் எழுத்து வடிவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகாண முற்பட்ட போது நான் அறிந்தவற்றை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.....

Post has attachment
மொழி என்றால் என்ன? சிலர் பல ஒலிகளின் தொகுதியே மொழி என்பர். அதனை ஏற்றுக் கொள்வது சிறிது கடினம். ஏனெனில் இடிமுழக்கமும், கடல் அலையின் ஓசையும் ஒலியே. அவற்றை மொழியெனச் சொல்ல முடியுமா? 

Post has attachment
நிருபதுங்கவர்மனும் இரண்டாம் வரகுணனும் சீமாற சீவல்லபனுடன் இலங்கைக்கு படையெடுத்துச் சென்றனர். அவர்களின் கடற்படை புங்குடுதீவில் நிலைகொண்டதாக வீரமாதேவி கூறுகிறாள். சீமாற சீவல்லபன் [கிபி 835ல்] வட இலங்கையில் வந்து இறங்கிய போது அங்கிருந்த தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து அநுராதபுர அரசை வெற்றிகொண்டதால் சிங்கள அரசனான முதலாம் சேனன் மலைப்பகுதிக்கு சென்றான் என சூளவம்சம் சொல்கிறது......

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
நிலத்தை உழுது பயிரிடுவதால் உணவுப் பொருட்களும், உடுக்கும் உடைகளுக்கான பருத்தி, பட்டுப்போன்றவையும், குடிக்கும் நீரும், சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்றும் எமக்குக் கிடைக்கின்றன. அவற்றுக்கான விலையை என்றுமே நிலம் கேட்டதுண்டா?

Post has attachment
Wait while more posts are being loaded