Profile cover photo
Profile photo
Revathi Dharma
46 followers
46 followers
About
Posts

Post has attachment
**
கடவுளைக் கண்டால்.....          அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். கடவுளைக்கண்டால் தனது ஆசைகளாக என்னென்ன சொல்வாய் என்று கவிஞர் மாலதி அம்மா என்னிடம் கேட்டார்கள். கேட்டதோடு மட்டுமன்றி அதனை உனது வலைப்பக்கத்தில் எழுதவும் என்றும் கேட்டுக்கொண்டார்..அவரின் அன்புக்கு நான்...
Add a comment...

Post has attachment
**
புதுக்கவிதைப்போட்டி  (பிரிவு 4) பண்பாடு "பண் "பாடு  நனி நாகரிகமென நழுவவிட்டுவிட்டோம் நல்லதொரு பண்பாட்டை ! பொருளின் பின்னால் ஓடி இருளில்  மாட்டிக்கொண்டோம் ! இளம் சமூகம் உணர மறுக்கிறது இருதயமில்லா மிருகங்களாய் இயங்குகிறோம் என்பதை! பஃறுளி ஆறு பாய்ந்தோடிய பண்பட...
Add a comment...

Post has attachment
**
போட்டிக்கான கட்டுரை முரண்பாடுகளில் முந்திய ஹைக்கூ "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்"               எனும் பாரதியின் முழக்கத்தோடு அவன் விட்டுச்சென்ற அக்கினிக்குஞ்சுகளின் வரிசையில் நானும் இதோ பெ...
Add a comment...

Post has attachment
தவமாய் தவம்...
தவமாய் தவம்.. கண் செதுக்கிய  கற்பனை சிலையாய் கரைந்து போனது காற்றோடு நான் கண்ட கனவுகள்...                                                               . மனம் பிரசவித்த அவனின் மாயபிம்பம் மறைந்து போனது உயிர்மூச்சோடு... அவன் நினைவுகளைச் சுகமாகச் சுமக்கிறேன்! ...
Add a comment...

Post has attachment
வாருங்கள் ... விளையாடுவோம்...
                             அன்பு உள்ளங்களுக்கு என் அன்பான வணக்கம்.. சில காலம் தொலைந்து போயிருந்த என்னைத் தேடி கண்டுபிடிக்க நாள்கள் பல சென்றுவிட்டன..மீண்டும் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் நான்..                    அனைவரும் நலம்தானே.நலமாக இருப்பீர...
Add a comment...

Post has attachment
**
fhjypf;f xUtd ; ehdh fhjiyj; NjLfpNwd;! vdf;fh fhjypd;Nky; Nkhfk;! Gupatpy;iyNa! X! ,Uf;fyhk; … ftpij thrpf;fj; njhlq;fpa vdf;F fhjiy Nerpf;Fk; Mir te;jpUf;fyhk;! fhjypg;gJk; fhjypf;fg;gLtJk; mj;jid ngupa Rfkh? capu;tupd; cf;Fuy; nka;tpl;NlhLk; fhjy;tupd; f...
tamizhal
tamizhal
tamizhal.blogspot.com
Add a comment...

Post has attachment
வீதியில் எனது துளிகள்...
           jiytpjp xOFw Fbiry nghwe;j vdf;F cr;rpntapY   ngUrpy;y! fl;lhe;jiuapy nghuSw vdf;F GSjp kz;Z xz;Zk; GJrpy;y! Fbfhud; ma;aq;fpl;l mbthq;fpg; gofpg;Nghd vdf;F ,e;j kQ;rl;b J}f;FwJy typNaJkpy;y! fz;zPh; ghj;Jk; fiuahj fy;kdRy;y kDrq;f kj;jpapy> jz;z...
Add a comment...

Post has attachment
போகிறேன்.....
என் தாயின் வயற்றிலிருந்து வெளியுலகைக் காண ஆவலுடன் வந்த என்னை ஆதரவாய்த் தாங்கி பிடித்த கரங்கள் ... என் பசி அறிந்து எனக்கு ஊட்டி வளர்த்த கரங்கள் ....... ஆசை ஆசையாய் என்னை அணைத்து வளர்த்த   அன்புக் கரங்கள்   இன்று , யாருக்கோ என்னை   தாரை வார்க்கிறது .... என்னு...
போகிறேன்.....
போகிறேன்.....
tamizhal.blogspot.com
Add a comment...

Post has attachment
இது அவசியமா?
                        ”திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” , ”திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”, ”வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்று திருமணத்திற்காக வழங்கப்படும் சொல்வழக்குகள் ஏராளம் ஏராளம்.....                            திரும...
Add a comment...

Post has attachment
எனது இந்தியா..
வீரத்தின் விளைநிலம்! விவேகத்தின் பிறப்பிடம்! கலைமகளின் கருவறை! இயற்கையின் புகழிடம்! இன்னும், எத்தனை எத்தனை மகுடங்கள் இமயமெனும் எல்லை கொண்ட நம் இந்தியாவுக்கு! எல்லாம் என் பாட்டி சொன்ன கதைகளாகிவிடுமோ என்னும் அச்சம் என்னுள்.. ஆம், நாகரீகத்தின் தொட்டிலாம் நம் ந...
Add a comment...
Wait while more posts are being loaded