Profile cover photo
Profile photo
Sankarkumar V
250 followers -
நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இ ல்லை!!!!
நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இ ல்லை!!!!

250 followers
About
Posts

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
2015 India Trip
120 Photos - View album
Add a comment...

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
2013-12-26
45 Photos - View album
Add a comment...

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
2013-12-26
68 Photos - View album
Add a comment...

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
2013-12-26
45 Photos - View album
Add a comment...

Post has attachment
PhotoPhotoVideo
PhotoPhoto
2013-05-28
218 Photos - View album
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
இந்தப் பின்னூட்டத்தையும் சிறு சிறு பகுதிகளாக வெளியிடுவதற்கும் நான் முன்பு குறிப்பிட்ட அதுவே காரணம்! இப்போ, நீங்க ஒவ்வொண்ணா எடுத்துகிட்டு, என்னைக் கலாய்க்கலாம்!:))
Add a comment...

Post has attachment
இரகசியங்களை மறைக்க நேரிடும்போது, அவற்றால் ஏற்படுகின்ற சாதக, பாதக நிலைகளைத் தொடர்ந்தே அந்த இரகசியம் காப்பாற்றப்படுகிறது என்பதே அனுபவ பூர்வமாக நான் கண்ட உண்மை. அதுவரை, வலியோ, வேதனையோ, இன்பமோ அவரவர் அனுபவிப்பதையும் கண்டிருக்கிறேன்.
Add a comment...

Post has attachment
இரண்டு கதைகளைச் சொல்லிவிட்டு, மேலும் சில கதைகள் இன்னும் சற்று நேரத்தில் என அறிவித்துவிட்டு, மறுநாள் அவற்றை வெளியிட்டிருந்தால், முழுதுமாகப் புரிந்துகொண்டு, விவாதிக்க வசதியாக இருந்திருக்கும். அந்த பிரின்ஸிபால், பேராசிரியரிடம் சொல்லாமல் விட்டதுபோல இல்லாமல், நான் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.
Add a comment...

Post has attachment
//ஏங்க ... இப்படி தொடர்ந்து மூணு மணி நேரமா வகுப்பு நடத்துவீக  ?
ஒரு ஒரு மணி நேரம் பேசுங்க கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ....//

சொல்வதற்கு மன்னிக்கவும். இந்த நிலையிலிருந்து நீங்கள் இன்னமும் மீளவில்லை என நினைக்கிறேன். இந்தப் பதிவும் ரொம்பவே நீளம். 5 சம்பவங்களை ஒரு சேரத் தந்ததால் ஏற்பட்ட அலுப்பு எனக்கு. படிப்பவர்கள் அனைவருமே  இதில் சொல்லியிருக்கும் நல்ல கருத்துகளைப் பொறுமையாகப் படிப்பார்களா என்பது சந்தேகமே. நான் விடாப்பிடியாகப் படித்தேன் என்றாலும், முழுதுமாக லயிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
Add a comment...
Wait while more posts are being loaded