Profile cover photo
Profile photo
Jegadeesh Kumar
52 followers
52 followers
About
Jegadeesh's posts

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
கவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்
அன்புள்ள கவிஞருக்கு, இன்றைக்குப் பூராவும் உங்கள் கவிதைளையே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எங்கோ உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களைத் தொட உங்கள் கவிதைகளின்
வாயிலாகவே முயற்சிக்கிறேன். சில கவிதைகள் சட்டென்று நேரடியான அனுபவத்தைத் தந்து உவகை
கொள்ள வைக்கின்ற...

Post has attachment
யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்
யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம் உம் கைகளில் விலங்கு பூட்டியது. நீர் தேவன் மகனோ என்ற தேவாலயத்து உயர்த்துறவியின் கேள்வியிலேயே பதில் இருந்ததைச் சுட்டிக் காட்டினீர். இறைவனுக்கெதிராய் சதி செய்த குற்றம் உம்மேல். இன்னொரு சீடனும் மும்முறை மறுதலித்தான் உம்மை. இரு மன...

Post has attachment
இரு கவிதைகள்
1. செவ்வகத்தைச் சதுரம் என்றே கொள்க. இரண்டிலும் எதிரெதிர் பக்கங்கள் இணையானவை அளவில் சமமானவை. நான்கு மூலைகளிலும் பாகை தொண்ணூறுதானே. ஓரிணை மற்றோரிணையவிட நீண்டிருப்பது காலத்தின் அவசியம் கருதியே. ஓரிணை நீள்வதின் தேவை அறிந்து காலந்தோறும் குறுக்கி வாழந்தது மற்றோரி...

Post has attachment
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுதிய பதில் வராத கடிதம்
அன்புள்ள எஸ்ரா, ஆத்மா நாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி வாசித்தேன். நீண்ட நாள் கழித்து உங்கள் சிறுகதை ஒன்றை வாசிக்கிறேன். பல்வேறு விவாதங்களை எழுப்பும் சிறுகதை இது. குமாரசாமி ஜேஜேயை நினைவுபடுத்தினான்( சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது/ வெட்டவெளியி...

Post has attachment
எழுநிலம் நாவல் - அத்தியாயம் மூன்று
3 அம்மா வீடு
கட்டுவது பற்றிச் சொன்னபோது, இவ்வளவு விரைவாகக் காரியங்கள் நடந்தேறும் என்று
கிருத்திகா எதிர்பார்க்கவில்லை. தேவையான சாமான்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு
அந்த மாதக் கடைசியிலேயே கிளம்பிவிட்டாள் அம்மா. தம்பிதான் மணலிவரை பொருட்களைச்
சுமப்பதற்கு ஒத்தாச...

Post has attachment
சிவராம காரந்தின் அழிந்த பிறகு
சிவராம காரந்தின் அழிந்த பிறகு சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை
சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன்
எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில்
ஒன்று இது. ரயிலில் நட்பு கொண்ட நண்பர...

Post has attachment
தமிழ் நாவல்கள் இணையத்தில் வாசிக்க
 நான் ஒரு பொக்கிஷத்தை அண்மையில் கண்டறிந்தேன். அது குறித்து ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் தளத்தில் வெளியானால் நிறைய பேரை அது சென்றடையும் என்பதற்காக. விரைவில் அவர் வெளியிடுவார் என நினைக்கிறேன். ஜெயமோகன் கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் குறிப்பிட்டுள...
Wait while more posts are being loaded