Profile cover photo
Profile photo
R.P. Mayuran
31 followers -
inuvaijurmayuran.blogspot.com
inuvaijurmayuran.blogspot.com

31 followers
About
R.P.'s posts

Post has attachment
சிந்தையிலை வந்து போகுது
பண்ணை கடல் வெளி வண்ண விளக்குகளால் மின்னி மினுங்குதாம் அள்ளி வந்து அதை திரைகளில் நிரப்பி துள்ளி மகிழுது எம் தமிழ் தும்பிகள் பட்டி தொட்டி எங்கும் படோபாகார அலங்காரங்களாம் பகிடியும் பம்பலுமாய் பொழுதுகள் கழிவதாய் புழுகித் தள்ளுகிறான் பள்ளித் தோழன் ஒருவன் அவித்த ...

Post has attachment
சுவிசில் பூமிஅதிர்வு
நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித ...

Post has attachment
எங்கள் தேசக்குயில்
இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கு பிறகு எங்கள் ஊர்கள் மீண்டும் புதுப்பொலிவுபெற்று கொண்டாட்டமும் கும்மாளமுமாய் ஆனது.  பின்னேரம் அஞ்சு மணிக்கு முன்னமே முடிங்கிக் கிடந்த எங்கள் ஊர்களின் கோவில்களில் இரவுத் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கின. சிவகாமி அம்மனின் சின்ன...

Post has attachment
பாதைகள் மாறாது
பாதைகள் வளைந்தாலும் இலக்கில் மாற்றமில்லை தேவைகள் ஆயிரம் திடம் தனை குலைத்தாலும் ஆவி அடங்கும் வரை அவள் நினைப்பே தீயிட்டு எரித்து சிறு சாம்பல் துகளாய் சிதறிப் பறக்கையிலும் சீமாட்டி உன் நினைப்பே சிந்தை எங்கும் சீராக நிறைந்திருக்கும் பக்கம் வந்து பாசத்தோடு ஆசை த...

Post has attachment
**
வரலாற்றில் இன்றையநாள் ******************** நாகரீக உச்சம் தொட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலிலும் உலகில் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகள் பட்டியலிலும் நடுநிலைகொள்கைபேண் நாடுகள் பட்டியலிலும் முதன்மைத் தெரிவாய் உள்ள நாடு சுவிற்சர்லாந்து. ஐரோப்பிய வ...

Post has attachment
தமிழ் இன அரணே போற்றி!!!
தமிழ் இன அரணே போற்றி!    தாய்த் தமிழ் தளிரே போற்றி! வாய்த்த நம் வளமே போற்றி!    வரலாற்றின் பேர் ஒளியே போற்றி! வல்வை இன் செல்வா போற்றி!    வளம் மிகு வளவா போற்றி! ஈடிலா அரும் பொருளே போற்றி!    ஈகைக்கு மறுசொல்லே போற்றி! தமிழ்க் குடி காத்தோய் போற்றி!   தன் குடி...

Post has attachment
**
முதன் முதலா காதோரம் கிசு கிசுத்தவள்.... ******************************************* அந்த அதுதான் அந்த இணையத்திலை இப்பிடி தலைப்புக்குடுத்ததும் ஓடிப்போய் பாக்கிற மாதிரி இதையும் பாப்பியள் எண்ட ஒரு நப்பாசையில்.... முன்னொரு காலத்திலை எப்பிடி ரலி சைக்கிள், சொனி...

Post has attachment
மண்ணகத்தில் உள்ள மட்டும் மறந்திடுமோ....
பச்சை பசுமை தனைக் காணுகையில் - என் தாய்நாட்டு நினைவு வந்து தாலாட்டிச் செல்லுதம்மா மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம் மனத்திரையில் வந்து மதி மயக்கி நிற்குதம்மா வேப்ப மர நிழலிலே பாய் விரித்துப் படுத்த நாட்கள் பசு மரத்து ஆணி போல பதிந்த...

Post has attachment
வாழும் போதே கௌரவிப்போம் 2
ரஜீவன் அண்ணா றெயின் இஞ்சினிலை முதல்ப்பெட்டியா கோகுலனை கொழுவிவிட கோகுலன் றொபேட் அண்ணாவை கொழுவ றொபேட் அண்ணா என்னை கொழுவிவிட்டிருக்கிறார். இது யாரும் கழன்று போய்விட முடியாமல் தொடர வேண்டிய ஒரு பிணைப்பு. இதில் நான் மதிக்கும் ஒரு பல்துறைக் கலைஞனாக இருக்கும் றொபேட...

Post has attachment
அறிவுத் தேடல் அழிக்க முடியாததே
ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே உள்ளம் பதை பதைக்கும் எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும் அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம் ஓலைச்சுவடி முதல் ஊர்களின் வரலாறும் தொன்மையும் சொல்லும் அத்தனை நூலும்... குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெ...
Wait while more posts are being loaded