Profile cover photo
Profile photo
SUTHTHA SAMMATHA THIRUCHABAI
4 followers -
சுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்
சுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்

4 followers
About
Posts

Post has attachment
சம்மதம் உயிராலயத்தின் கொள்கைகள் :

⦁ பிரபஞ்சத்தின் ஆதிமூலமான ஒரே கடவுளான உயிரே கடவுள் என அனைத்து மனித குலமும் அறிந்திட செய்தல்.

⦁ சாதி, மதம், தேசம், நிறம், மொழி, பேதம் அற்ற சமுதாயத்தை உலகம் முழுவதும் உருவாக்குதல்.

⦁ ஒன்றே குலம், ஒருவனே தேவன், ஒரே உலகம் எனும் சமத்துவமான உலகத்தை உருவாக்குதல்.

⦁ மனித குலத்துக்கும், அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதார சக்தியான உயிரை தியானிக்கும் "உயிர் தியானம்" போதித்தல்.

⦁ மனித சரீரத்தில் சாபங்களான பிணி மூப்பு சாக்காடு வாழ்வியல் துன்பங்கள் என அனைத்திலும் இருந்து நிரந்தர விடுதலை அளித்து முக்தியளிக்கக் கூடிய எளிமையான "உயிர்க்கலை" எனும் சாகாக்கலையினை போதித்தல்.

⦁ சத்தியம் தர்மம் இரண்டையுமே லட்சியமாகக் கொண்ட வாழ்வியல் முறைகளை போதித்து, சத்தியத்தையும் தர்மத்தையும் பூமியில் ஓங்கிடச் செய்தல், சத்தியமும் தர்மமும் கடவுளின் இரு கண்கள்.

⦁ உயிரே கடவுள் என உலகெல்லாம் உணரச் செய்து உயிரின் ஆட்சியை, சித்தர்களின் ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தி சத்யுகம் எனும் சத்திய தர்மத்தின் ஆட்சியை ஏற்படுத்தல்

⦁ உலகில் மெய்ஞானமே கடவுளை அடையும் வழி என்பதனையும் விஞ்ஞானம் அழிவுக்காண வழி என்பதையும் உணரச் செய்தல். சித்தர்களின் மெய் ஞான ஆட்சியை பூமியில் ஏற்படுத்தல்.

⦁ இயற்கை அன்னையினையும், பூமித்தாயினையும், சத்திய ஜோதியான தந்தையினையும் தர்மம் என்னும் நாதமான தாயினையும்அனைவரும் பெண வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

⦁ இயற்கையினை பூமியில் நிலைநிறுத்துவது சித்தர்களின் லட்சியம், அதனை நிறைவேற்றுவதே சம்மதத்தின் லட்சியம், அதனை அடைவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

⦁ மனித நேயம், உயிர் நேயம், ஜீவகாருண்யம், சகோதரத்துவம், அமைதி அன்பு இவைகளே கடவுளான உயிரை (முக்தியை) அடையும் மார்க்கம் என உலக மக்கள் யாவரும் உணர செய்தல்.

⦁ பிரபஞ்சத்தின் ஆதியான ஓம் என்னும் பிரணவத்தின் இருந்தே இந்த உலகம் தோன்றியது என்றால் நம் தமிழ்மொழியே உலகத்துக்கு முன் தோன்றிய முதல் மொழி என்ற உண்மையினை உலகறியச் செய்தல்.

⦁ சித்த மரபின் சார்பாக நின்று பூமியில் சத்தியம் தர்மம் இரண்டையும் வளர்த்து தர்மம் எனும் ஜோதியை பிரகாசிக்கச் செய்து அதர்மம் எனும் இருளான கலியுகம் வென்று ஜோதிமயமான சத்யுகம் படைத்தல்.

சுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்

#உயிரே #கடவுள் #Sammatham #Bohar #போகர் #சம்மதம் #SSTSUA #உயிராலயம் #சித்தர்கள் #கொள்கைகள்

மேலும் பல கட்டுரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள இணையதள இணைப்பு பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்.....

https://www.facebook.com/SSTSUA/
Add a comment...

மேலும் பல கட்டுரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள இணையதள இணைப்பு பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்.....
https://www.facebook.com/SSTSUA/
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
அகப்பேய்ச் சித்தர் பாடல்,
சம்மதம் உயிராலயம், SUTHTHA SAMMATHA THIRUCHABAI
Add a comment...

Post has attachment
பட்டினத்தார் நெஞ்சொடு மகிழ்தல் , சம்மதம் உயிராலயம்
Add a comment...

Post has attachment
பட்டினத்தார் அருள் புலம்பல்,
சம்மதம் உயிராலயம்
Add a comment...

Post has attachment
உயிர் ஞான அருள் ,
கலியுகம்
வெல்வோம்.....சத்யுகம் படைப்போம்...சத்யம் தர்மத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவோம்....

உயிரே கடவுள்.......
Add a comment...

Post has attachment
சுப்பிரமணியர் ஞானம், சுப்ரமணியர் ஞானம் , அனைத்து நண்பர்களும் Youtube சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
Add a comment...

Post has attachment
கருவூரார் பூஜாவிதி ,கரூவூரார் போகரை வணங்கி தம்மை சீடராக ஏற்க வேண்டினார், போகர் உபதேசித்தார் , சித்தர் பாடல்கள், பதினெண் சித்தர்கள்,SSTSUA , sammatham , சம்மதம் உயிராலயம் ,
Add a comment...

Post has attachment
பட்டினத்தார் ஞானம் பாடல்கள் பொது,
சம்மதம் உயிராலயம் , SUTHTHA SAMMATHA THIRUCHABAI , SSTSUA
Add a comment...
Wait while more posts are being loaded