Profile cover photo
Profile photo
Ramprasath Hariharan
1,497 followers -
"அழியாச்சுடர்கள்" ராம்
"அழியாச்சுடர்கள்" ராம்

1,497 followers
About
Communities and Collections
View all
Posts

அஞ்சலி - மா. அரங்கநாதன்
சித்தி - மா. அரங்கநாதன் மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்-ஆவணப்படம் மா. அரங்கநாதன் நேர்காணல் மற்றும் பிற

Post has attachment
சிறிது வெளிச்சம் - கு.பா.ரா
அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது. ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது. நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்...

Post has attachment
பானை- இரா.முருகன்
வழக்கம் போல் நடு ராத்திரிக்கு அப்புறம் தான் ரங்கம்மா மாடி ஏறினாள். சன்னமாகப் புகை வழியும் லாந்தரைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு படியாகக் கால் எடுத்து வைத்தபோது வலித்தது. படியிலிருந்து விழுந்து விடுவோமோ என்ற பயமும் கூடவே எட்டிப் பார்த்தது. ‘இன்னும் எத்தனை நாள்...

Post has attachment
பானை - இரா.முருகன்
 வழக்கம் போல் நடு ராத்திரிக்கு அப்புறம் தான் ரங்கம்மா மாடி ஏறினாள். சன்னமாகப் புகை வழியும் லாந்தரைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு படியாகக் கால் எடுத்து வைத்தபோது வலித்தது. படியிலிருந்து விழுந்து விடுவோமோ என்ற பயமும் கூடவே எட்டிப் பார்த்தது. ‘இன்னும் எத்தனை நாள...

Post has attachment
விடிவதற்கு முன் - அசோகமித்திரன்
பங்கஜத்துக்கு முத்துவை எழுப்புவதற்கு வேதனையாகத் தான் இருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு பிளாஸ்டிக்வாளிகளை எடுத்து வந்து வாசல் படியில் வைத்தாள். இனியும் தாமதிக்க முடியாது என்று தீர்மானித்து, "முத்து, முத்து' என்று அழைத்தாள். முத்து படுக்கையில் அசைந்து கொடுத...

Post has attachment
கம்மங்கதிர் - கோணங்கி
அவர்கள் விலகிச்சென்றார்கள். திரும்ப முடியவில்லை. நெருங்கி அழைத்து நேர் நின்று பார்க்க முடியாமல் போகும். சந்திக்க நேர்ந்தால் ஒவ்வொரு கணமும் கழுமரம். கடந்த மலைகளுக்கு அப்பால் மறைந்து போனார்கள்.திரும்பவும் பயணமான நிலப்பரப்பில் வெளியில் நிலைகுத்திய பார்வை, அசைய...

Post has attachment
நிலை நிறுத்தல் - கி. ராஜநாராயணன்
"மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அட...

Post has attachment
மடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா
மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிர...

Post has attachment
மௌனியும் எம். வி.வி.யும் - எம்.வி வெங்கட்ராம்
என் இலக்கிய நண்பர்கள் (எம்.வி வெங்கட்ராம்) - நூலிலிருந்து விளக்கேற்றி வெகுநேரமாயிற்று. மணி ஏழரை எட்டுக்குள் இருக்கும். வீட்டில் மின்சாரம் வராத காலம்; அகல் விளக்குகள், பவர்லைட், அரிக்கேன் லைட், சிம்னி விளக்குகளை ஏற்றி வெளிச்சத்தை வரவேற்போம்: ஆயினும் வெளிச்சம...

Post has attachment
பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்
வக்கீல் அண்ணா பந்தியை ஒரு நோட்டம் விட்டார். அடியேன்.அவருக்குநேர்த்தம்பி அல்ல.ஒன்றுவிட்டதம்பிகூட அல்ல. அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு உலகமே அவரை, அண்ணா.அண்ணா! என்று வாய்நிறைய அழைத்தது.அந்த மாதிரித் தம்பிதான் நான். ஒரே தெரு எதிர்த்த வீடு-இந்த உறவைத் தவிர வேறொ...
Wait while more posts are being loaded