Profile cover photo
Profile photo
Voice of Subash Youtube Channel
137 followers
137 followers
About
Posts

Post has attachment
**
மன்னிப்பு மன்னிப்பு என்பது உன்னத தத்துவம்! அதைப் பெறுவோர் தங்கள்  தவறுகளை நினைந்து வருந்தித் திருந்தியவர்களாகவும் விளைவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கவேண்டும்! மன்னிப்புக் கொடுப்போர் அதற்குத் தகுந்த தகுதி உடையவர்களாக இருத்தல் வேண்டும்! திரு...
Add a comment...

Post has attachment
எனது மொழி 234
பாவச் செயல் ஒருவருக்கு எத்தகைய உதவியை எந்தச் சூழலில் செய்தாலும் அதற்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிக்கலாம். அவர் ஒரு சிறந்த பண்பாளராக நடந்துகொள்ளவேண்டும் என்பதுமட்டுமே அது! மாறாக அவருடைய அடிப்படை உரிமைகளின் பக்கம் திரும்பிப் பார்ப்பதுகூட பாவச் செயலுக்குச...
Add a comment...

Post has attachment
எனது மொழி (233)
உண்மையான தேசபக்தர்களும் சமூக சிந்தனையாளர்களும் தமிழ்நாட்டு நிலையை நினைத்து இன்று அடையும் துயரை நான் பகிர்ந்து கொள்கிறேன் இப்போது நடப்பவற்றையும் இனி நடக்கப்போகின்றவற்றையும் நினைத்து தலைகுனிகிறேன்! நாடும் நல்லோரும் தலைநிமிரும் காலம் வரட்டும்!
Add a comment...

Post has attachment
எனது மொழி (232)
காரணம் என்ன? கடவுள்வேறு நாம்வேறு அல்ல,  நாம் உட்பட அனைத்தும் இறைவனின்  ஒரு அங்கமே  என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பொருந்தும் உயர்தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை தருகிறது. இறைவன் அனைத்துக்கும் அப்பாற்...
Add a comment...

Post has attachment
உணவே மருந்து (101)
உடல் பருமன் ஒரு வேறுபட்ட பார்வை! போதுமான சத்துணவு கிடைக்காமல் நோஞ்சானாகவும் அது சம்பந்தமான நோய்களுடனும் வாழும் எத்தனையோ பேர் இருக்க மிகை உணவாலும் உடலுழைப்புக் குறைவாலும் மிகையான உடல் எடையுடனும் அது தொடர்பான நோய்களுடனும் வாழ்பவர்களும் உலகில் மிதமிஞ்சி அதிக...
Add a comment...

Post has attachment
எனது மொழி ( 231 )
நான்  ஆதாவது பெருவெடிப்பால் உருவான பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களாக முடிவற்ற திசையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களுடன் சுழன்றுகொண்டே பயணித்து வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் தன்னைத்தானே சு...
Add a comment...

Post has attachment
எனது மொழி (230)
லட்சுமி - குறும்பட விமர்சனம்..... கடந்த சில நாட்களாக லட்சுமி என்கிற குறும்படம் சமூக வலை தளங்களில் அதிகம் பேசப்படும் விசயம் ஆகிவிட்டது! இயந்திரகதியில் சுவையின்றிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு குடும்ப வாழ்வில் மனைவி  எதிர்பார்க்கும் எதுவும் கணவனிடமிருந்து கிடைக்...
Add a comment...

Post has attachment
எனது மொழி ( 229 )
என் கூடாது?.. தீண்டாமைக்கு எதிராக எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டாலும் சட்டங்கள் இயற்றினாலும் இன்னும் யாரும் பொருட்படுத்தாத ஒரு அவமானகரமான கொடுமை தடையின்றி நடந்துதான் வருகிறது! தாழ்த்தப்பட்ட மக்களில் வயதானவர்களைக்கூட ட்ரவுசர் ஒழுங்காகப் போடத் தெரியாத ச...
Add a comment...

Post has attachment
ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (45)
சரியா தவறா? கடவுள் நம்பிக்கை சரியா தவறா என்பதை நமக்கு வரும் இன்ப துன்பங்களைவைத்து முடிவு செய்தால் பெரும்பாலோர் நாத்திகர்களாகவே இருக்கவேண்டும். உண்மை அப்படி இல்லை! பெரும்பாலோர் துன்ப நிலையிலும் ஆத்திகர்களாகவே உள்ளனர். இருக்கிறது என்றால் அது எந்த நிலையிலும் ...
Add a comment...

Post has attachment
எனது மொழி ( 228)
நெஞ்சு பொறுக்குதிலையே! நெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் மனித மனம் படைத்த அத்தனை பேர் உள்ளத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து விட்டது என்பதில் ஐயமில்லை! இதுவும் ஒரு சில நாட்களில் மறக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை. அதற்குத் தேவை இன்னொரு பரபரப்பான செய்தி மட்...
Add a comment...
Wait while more posts are being loaded