Profile cover photo
Profile photo
Santhosh Kumar
70 followers
70 followers
About
Santhosh's interests
View all
Santhosh's posts

ஒரு முஸ்லிம் chirstmas வாழ்த்து சொல்வது போல,
ஒரு  கிர்ஸ்துவன் தீபாவளி வாழ்த்து சொல்வது போல,
ஒரு இந்து ராம்ஜான் வாழ்த்து சொல்வது போல,


இப்படி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்வது போல,


நானும் ஒரு தமிழ் "குடி"மகனாய் english(ஆங்கில) வருட பிறப்புக்கு வாழ்த்து சொல்லி,

ஏன் சொன்ன னும் சொல்லிவிடுகிறேன்

வியாழன் கிழைமையே weekendஐ -  ஆதாங்க வார இறுதியை துவங்கி (நல்ல துவக்கம் நன்மையாய் முடியும் ) வார இறுதியில் முடியும் இந்த 2016 வரவேற்று
 
தமிழ் குடி முத்த குடி என்பதை உறுதி செய்யும் 
தமிழ் குடிமகனாய் மன்னிக்கவும் tasmac "குடி"மகனாய் 
இந்த 2016 வரவேற்கும் 
ஒரு தமிழன் 


பி.கு. - 1970 திற்கு பின் பிறந்தவன் குடிக்க மாட்டேன் என்றால் அவனை(ளை) நல்ல (அல்லது-  போலி ) மருத்துவரை 
கொண்டு பரிசோதிக்கவும்  அல்லது அவர்களின் புகைப்படங்களை அனுபங்கள் (நன்றி கரு பழனியப்பன்) மந்திர புன்னகை

அவர் ஏன் தமிழ் இலக்கியம் பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் தலித் பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் கம்முனிசம் பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் கல்வி சமசீர் பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் இட ஒதிகிடு பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் ஈழம் பற்றி பேசவில்லை ?


அவர் ஏன் தயிர் வடை பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் மானாட மயிலாட பற்றி பேசவில்லை ?
அவர் ஏன் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் பற்றி பேசவில்லை ?


அவர் ஏன் 2020 இந்தியா பற்றி பேசினார் ...
போங்கையா நீங்களும் உங்க ______________

உங்களுக்கு தெரியும் அவர் சொல்ல வேண்டாம் என்று விட்டதை (சொல்லவே கூடாது என்று எண்ணியதை) அவர் பெயர் சொல்லி இப்பொது வியாபாரம் செய்ய நினைக்கின்றீர்.

போயா போய் புள்ளக்குட்டிங்கள் படிக்க வை.

எங்கள் கலாம்
காலம் ஆனாலும். 
காலம் பல கடந்தாலும் 
கனவு காண கற்று கொடுத்த 
கண்ணியவான் அவன் --
கண்ணுறங்க செல்ல வில்லை. 

அவர் அத்மா அல்லாவை தேடி சென்றடையும்.

Post has attachment
me too

Post has attachment
எனது நண்பன் மகனின் சிகிச்சைக்கு உதவியும் பிராத்தனையும் தேவைப்படுகின்றது. தங்களால் இயன்றதை செய்தால் நன்றி உடையவனாவேன் .
http://www.mohammedhamdanneedshelp.myevent.com/?1424013427

Post has attachment
இட்லி ஓர் பார்வை 
அம்மாவின் இட்லியை குறை சொல்பவன் கல்யாணத்துக்கு காத்திருக்கும் பிரம்மசாரி

அம்மாவின் இட்லிக்கு ஏங்குபவன் வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் பிரம்மசாரி

இட்லியின் வகைகளை மட்டும் 5 நிமிஷம் சொன்னா ஹோட்டல் சர்வர்

இட்லியில் பீர் ஊத்தி அடிச்சது  'சீயான்' சாமி னா - அவருக்கு சொன்னது ஹரி

இட்லியிலும் intelligentயை புகுத்தி குமட்டில் குத்தி அறிவுரை போல் சொன்னா M.R. ராதா

இன்னும் பல இணைப்பில் 

இது புனைவுதான் 
சொன்னா நம்புங்க
என் பெயர் சுரேஷ்
எல்லோரும் போல நான் ஒரு சராசரி மனுசன் தான். எனக்கு என் மேல மட்டும் தான் நம்பிக்கை உண்டு.

எனக்குனு கொள்கைகள் இல்லை,

ஆனா இருக்கு .............

நான் உண்டு
என் வேலை உண்டு
என் பொழுதுப்போக்கு உண்டுனு  இருப்பேன்.

பொழுதுப்போக்குனு சொன்னா அது எனக்கு பிடிச்ச டி.ஆர்  பாட்டு கொஞ்சம், whisky கொஞ்சம் 
(chivas regal  அல்லது crown royal மட்டுமே )

ஆஹா...... ஆஹா........ அற்புதம் --- ரசிச்சி குடிச்சா ரசம் தான் அமிர்தம்.

ஒரு நாள், அந்த அமிர்தம் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாகி சொர்கத்துக்கே கூட்டிடு போயிடிச்சி.

அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும்  விஷமாய்  மாறுமுனு புரிஞ்சிக்கிட்டேன்.

அட,  சொர்கத்துக்கும் போகல நரகத்துக்கும் போகல, நகரதிலேயே தான் இருந்தேன்.

ஆனா என்ன 9 மணி dutyக்கு 8.40க்கு ரிப்போர்ட் பண்ணும் நான் 9.10க்கு தான் எழுந்தேன். அடிச்சி புடிச்சி ஆபீஸ் போனா ..............

லேட்டா வரும்  லேகாகூட

சீக்கிரமே வந்து சீட்டுல சீட்ட தேச்சிக்கிட்டு,        சீட்டாதத்தை சிஸ்டமில் சிக்கீரட்டாயாடிக்கிட்டே,  சிலுமிசமாய் சிரிக்க,               சீனியர்லேல்லாம் சீரியசாய் சிந்தனையிலிருக்க.....

போதும் ப்பா  போதும் சீ சீரியஸ் -  இனிமே சீய் சீய்  சொல்ல கூட சி வராது.

மண்டே (monday ) அதுவுமாய் மண்டை  காயிறளவு மேனேஜர் முதல், முதலாளி வரை மூசுடாய் அலைய,

ஒரு நாள் லேட்டாய் வந்ததுக்கு -  இது ஓவர் ரியெக்க்ஷ்ன் டானு,

லேப்டாப்பை ஓபன் பன்னா                                  ஒரு மெயில்

 ஒரு மாசத்துக்கு முன்னாடி பண்ண ஒரு ப்ராஜெக்ட்-------- அதில்

ஒரு பெரிய problem.

எனக்கு இருக்கிற குட்டி மூளையை கசக்கி

analysis,      ஆராச்சிலிஸ்,              applyலிஸ்,       னு

வள்ளுவன் வாக்குகேப்ப

 சீரியஸாய்

ஒரு முறை ரீபொக்ராம் பண்ண

வாவ் problem sloved.

எல்லோரும்

என்னை புகழ

எல்லா புகழும் இறைவனுக்கேன்னு
ஏ. ஆர். ரகுமான் போல     

நா சொல்ல முடியாம போக,  (நா= நாக்கு,  நா= நான் )

நாத்திகனாய் இருப்பதின்
நஷ்டம் - இப்போது புரிய ...............  இந்த

நாளில்
நடந்தை யெல்லாம் எண்ணும் போது ;;;;;;;

இப்ப தான்
இந்த கதையின் துவக்கமே


இன்னைக்கு காலையிலே எழுந்ததே லேட்டு
இது முன்னாடிய சொன்னது தான்

பாத் ரூம்  போய்
பல் விளக்க
பிரஸ் எடுத்து ; பேஸ்ட் எடுத்தா அது காலி
புது பேஸ்ட் எடுத்து
பல் விளக்கினா

சரக்கு வாட
சரமாரி அடிக்க, புது பேஸ்டை
சபித்த படி,
சரைக்க சவர கத்தி எடுத்து
சரைக்க யோசிக்கும் போதே - இது
சராசரி நாள் இல்லை.          நாம
சீக்கிரம் ஆபீஸ் போனங்கிறது

புத்திக்கு  எட்ட,

புஸ் புஸ் சென்ட் அடிச்சி
புல் கை சட்டை போட்டு
பூளு கலர் பேன்ட் போட்டு
புகைச்ச படியே
புல்லட்டில் பறந்து
அலுவகம் நுழைந்த ஞாபகம் வர..............

இன்னைய வரை தினமும்
புஸ் புஸ் சென்ட் அடிச்சி
புல் கை சட்டைகள்  போட்டு
பூளு கலர் பேன்ட்கள்  போட்டு
தினம் ஒரு
புது பேஸ்ட்னு

குளிச்சி ஒரு மாசத்துக்கு மேல
ஆயிடிச்சி.........

தினமும் அந்த நாளின் அளவில் புகழ்ச்சி இல்லை என்றாராலும்.

அட்லீஸ்ட் வாட்ச்மன் ஆவது எனக்கு சிறப்பு வணக்கம் வைப்பதாய் நம்பிக்கொண்டு ........

வாழ்க்கைக்கு
நம்பிக்கை தேவை
தன்னம்பிக்கை தேவை
மூடநம்பிக்கை ...............

(ப்ளாக் கில் போட்ட படிக்கணும்................... இல்ல பிளஸ் சிலும் போடுவேன். படிச்சிட்டு ஏதாவது கம்மென்ட்டுங்க )

Post has attachment
Photo

Post has attachment
Maan Karate - Maanja Video Tamil Song HD
My Dear Marthandan 1990 - Paaku Vethalai
இரண்டு பாட்டுக்கும் ஒற்றுமை  குஷ்பு (கள் ) மட்டும் தானா ?
இல்லை .....
 +Dyno Buoy 
இருந்தாலும் பாக்கை விட,
 மாஞ்ச (விட)  வே 
பிடிச்சிருக்கு 

ஒரு சின்ன நிகழ்வை பகிர ஆசை படுகின்றேன். 
2002ல் அமெரிக்கன் embassy நேர்முக தேர்வுக்கு போயிருந்தேன். எனது agent சொன்னது போல எல்லா டாகுமென்ட்ஸ் நகல் மற்றும் அசல் னு 10 th செர்டிபிகேட், typewriting lower, higher certificate, 11& 12 th ல் கம்ப்யூட்டர் course, காலேஜில் படித்த பிரெஞ்சு course certificate, ஸ்கூலில் வாங்கிய பாரதியார் கவிதை போட்டி (ஆறுதல் பரிசு ) certificate , ஜாதி சான்றிதல்னு, ஹரியானாவில் பிடித்த Indus European cuisine certificate, வேலை பார்த்த experience செர்டிபிகேட் னு எல்லாமே எடுத்துக் கொண்டு போனேன். 
சில பல கேள்விக்கு பின் hope we will meet in U.S னு சொல்லிட்டு, if u don't mind i need a copy of Ur documents once again னு கேட்க, எனக்கு வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிடுச்சி, காரணம் எல்லாம் ஏற்கனவே கொடுத்து இருக்கும் செர்டிபிகேட் தானேனு நினைக்கும்போதே... ஜாதி சான்றிதலை திரும்ப தந்து " i don't think we need this,"னு கொடுத்து விட்டார்கள். 
அன்றிலிர்ந்து இன்றுவரைக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா னு பல நாடுகளிளும் அந்த ஜாதி சான்றிதல் எனக்கு தேவைபட்டதே கிடையாது.
இந்த பதிவுக்கும் பாரதியார் நினைவு நாளுக்கும், ஒரு சம்மந்தமும் இல்லை

Post has attachment
vijayanagar பத்தி வெளிநாட்டுக்காரனுக்கு தெரிந்தது, நம்மில் பலருக்கும் தெரியட்டுமேன்னு இந்த போஸ்ட்.The Vijayanagar Empire ruled southern India for over 300 years, from 1336 to 1646. Domingo Paes, a Portuguese chronicler, marveled at how its capital was "as large as Rome and very beautiful to the sight; the palace of the king is larger than the castle at Lisbon." Another Portuguese traveler, Duarte Barbosa, was astonished at how tolerant its rulers were of people of other faiths. Barbosa explained that Vijayanagar "allowed such religious freedom that every man may come and go, and live according to his own creed--whether Christian, Jew, Moor, or Hindu." Life was good in the empire, most notably during the reign of Krishnadevaraya, when the empire reached its greatest extent, defeating numerous Muslim invasions. Unfortunately, his successors were unable to fill the void he left behind. His son-in-law, Ramaraja, usurped the throne and plotted to have the neighboring Deccan Sultanates fight among themselves, allowing him to attack when they were weakened. Unfortunately, his plan backfired--the Deccan Sultanates ended their rivalries and allied to crush Vijayanagar. On January 23, 1565, Vijayanagar's armies were destroyed and Ramaraja himself was soon executed. Murder and pillaging followed nonstop for almost six months. When a Venetian traveler arrived at the old capital three years later "it had degenerated into a den of brigands, a pile of carbonized ruins invaded by creepers and tigers." Some of Vijayanagar's princes and administrators escaped to rebuild, though their works were a faded shadow of what the empire had once been. The city's ruins are now a major tourist destination and a UNESCO World Heritage Site.
vijayanagar பத்தி வெளிநாட்டுக்காரனுக்கு தெரிந்தது, நம்மில் பலருக்கும் தெரியட்டுமேன்னு இந்த போஸ்ட். 

The Vijayanagar Empire ruled southern India for over 300 years, from 1336 to 1646. Domingo Paes, a Portuguese chronicler, marveled at how its capital was "as large as Rome and very beautiful to the sight; the palace of the king is larger than the castle at Lisbon." Another Portuguese traveler, Duarte Barbosa, was astonished at how tolerant its rulers were of people of other faiths. Barbosa explained that Vijayanagar "allowed such religious freedom that every man may come and go, and live according to his own creed--whether Christian, Jew, Moor, or Hindu." Life was good in the empire, most notably during the reign of Krishnadevaraya, when the empire reached its greatest extent, defeating numerous Muslim invasions. Unfortunately, his successors were unable to fill the void he left behind. His son-in-law, Ramaraja, usurped the throne and plotted to have the neighboring Deccan Sultanates fight among themselves, allowing him to attack when they were weakened. Unfortunately, his plan backfired--the Deccan Sultanates ended their rivalries and allied to crush Vijayanagar. On January 23, 1565, Vijayanagar's armies were destroyed and Ramaraja himself was soon executed. Murder and pillaging followed nonstop for almost six months. When a Venetian traveler arrived at the old capital three years later "it had degenerated into a den of brigands, a pile of carbonized ruins invaded by creepers and tigers." Some of Vijayanagar's princes and administrators escaped to rebuild, though their works were a faded shadow of what the empire had once been. The city's ruins are now a major tourist destination and a UNESCO World Heritage Site.
Photo
Wait while more posts are being loaded