Profile cover photo
Profile photo
Krishnakumar Aadhavan
8 followers
8 followers
About
Krishnakumar's posts

Post has attachment
வே.நி.சூர்யா, வெங்கட் (நிழல்), திரு (சீனுலதா) - கவிதைகள்
"சில சமயங்களில் புதியவர்கள் எழுதும் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்த கவிதைகளை விட சிறப்பாக அமைந்துவிடுகின்றன. மாபெரும் கவிதை சந்தையிலிருந்து அவற்றை அடையாளம் காண்பது அரியதொரு செயல்" 1)  வே.நி.சூர்யா  இருப்பிற்கும், இன்மைக்கும் இடைப்பட்ட வெளியை பரிசோதிக்கும் முயற்...

Post has attachment
**
நீங்கள் மௌனியோடு பேசியிருக்கிறீர்களா தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கையில் ஓரிடத்தில் திடீரென்று நிறுத்திவிட்டு வேறொன்றின் மேல் பார்வையை வைப்பவர் அவர் எதிரிலிருப்பவரை மறந்துவிட்டு இப்படி சூன்யத்தைப் பார்க்கும் அவரோடான உரையாடல் அத்தனை சுலபமானதல்ல (மௌனியும் நவீனன...

Post has attachment
**
கையளிக்கப்பட்டதில் 10 ரூபாய் வியர்வைத் தண்ணீரில் ஒரு பக்கமும் உடம்பின் வெப்பமும் தாங்கி திருச்சி-சென்னை நெடுஞ்சாலைக் குழியொன்றில் விழுந்து மரணித்தது தேகம் ஒரு நீர்ச்சுழல் போல உபரியாய் அதனுள் மடியும் பிய்ந்த நோட்டுகள் காடுகளின் மத்திம குறை வெளிச்சம் கொண்ட பன...

Post has attachment
இறந்தவர்களை அலங்கரிப்பவன் - மனித அன்பின் முற்றுப்பெறா வெளி
ஆகச் சுருக்கமாக குழந்தைகளாலும், இயற்கையாலும் ஆன கவிதைகள். வெள்ளந்தியும் மென்மையுமாய் சமூக சிதைவு/அசிதைவுகளின் பிரக்ஞையற்று நகரும் குழந்தைப் பருவத்தின் மேல் ஏவப்பட்ட இரக்கமற்ற துரோகத்தை இக்கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.  ........ பதிலீடு செய்வதைக் குறித்து ...

Post has attachment
கவிதையில் "தொடர்ச்சி நிலை" மற்றும் "அருவ பாதிப்பு"
எந்த ஒரு கவிதைக்கும் அடிப்படையாக அதன் தொடர்ச்சி நிலை  மற்றும் "அருவ பாதிப்பு" அவசியம் என்று நினைக்கிறேன். அருவ பாதிப்பு என்று சொல்லப்படுவதாவது , கவிதை உணர்த்தும் ஒரு வகை தெளிவற்ற  காட்சித் தொகுப்பு; அதாவது, அடர்த்தியான செறிவேறிய வரிகள் கொடுக்கும் அனுபவத்தில...

Post has attachment
**
விலை மதிப்பு இல்லாத ஒன்றின் கழுத்தை வெட்டி எறிவதைப் பார்த்திருக்கிறீர்களா இல்லை என்பவர்களுக்காக அன்றொரு நன்னாளில் ராஜா செஞ்சிவப்புப் பூவெழுந்தேரில் பவனி வந்தார் காகக் கூட்டங்கள் எல்லாம் மறைந்து சிறு பறவைகளின் வருகை நிகழ்ந்தது பரபரப்பற்ற வீதியில் சாந்தமாக வர...

Post has attachment
**
இரண்டு பெண்கள் இரண்டு மொழிகளில் பேசியபடி நூறு நூறு ரூபாய்களைக் கொடுக்கிறார்கள் (அவர்களின் நிழல் அசைவுகள் முத்தமிட்டுப் புணர்வது போல தரையில் நெளிவதை அவன் கவனித்தான்) நேரெதிரே முதியவரின் கிழட்டு கைத்தடி மெல்ல அசைந்து மீன் வண்டியை விட்டு நகர்கிறது வெறுமையான மத...

Post has attachment
**
எப்பொழுதும் போல விடியவில்லை நேற்றைய காலை காகங்கள் கும்பலாக கரைந்து சூழ வெட்டு ஓடுகளினின்று ஊசிகளாய் இறங்கிய மங்கலான வெளிச்சம் துடைப்பமிடா அலைந்தோடும் புள்ளித் துகள்களுள் படரத் துடித்தன அழைப்பு மணியின் பித்தானுக்கு சுவர்க்கோழி பதில் சொன்னது இராசி பலன் சொல்லி...

Post has attachment
**
காற்றலையும் பறவைகள்  ஈக்களென நெளிந்து இன்மையின் பிரதியை வெண்படலக் கித்தானில் ஓவியமாக்கின அதன் விரிசல் கோடுகள் உன்மத்தத்தின் பிடி தாங்கியவை எட்டவியலாத காண்பதற்கரிய தொலைவில் தீட்டப்பட்டவை வெளியில் மிதக்கும் அரூபக்குழைவு  ஓவியத்தின் நீளும் உருவம் மின்னலைக்குள்...

Post has attachment
**
வெள்ளி நிலா வெள்ளிப் பால்சோறு வெள்ளிக் கிண்ணம் குழந்தைக்கு குளிர் ஜுரம் வெள்ளி நிலா வெள்ளிப் பால்சோற்றோடு வெள்ளிக் கிண்ணத்தில் சரணடைகிறது ** நூருஜா வயது 10 அவள் ஊதிப் பரப்பிய நீர் முட்டைகளை வண்ணாத்திப்பூச்சிகளுக்குப் பரிசளிக்கையில் அவளுடைய பாத மேடுகள் உதி...
Wait while more posts are being loaded