Profile cover photo
Profile photo
Thanthi TV
614,033 followers -
The Most Familiar Name in Tamil News
The Most Familiar Name in Tamil News

614,033 followers
About
Communities and Collections
Posts

Post has attachment
#BreakingNews "வரும் 28ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்" - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

* காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தல்.
#DMK #MKStalin
PhotoPhotoPhoto
8/20/18
3 Photos - View album
Add a comment...

Post has attachment
திருவாரூர்: ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை என்ற ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.

கோவில் குளத்தை சுற்றி வீடுகள் கட்டப்பட்டுவிட்டதால், 25 ஆண்டுகளாக வரத்து கால்வாய்கள் வழியாக அந்த குளத்தில் தண்ணீர் நிரம்பியது இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

மழை மூலமே கோவில் குளம் நிரம்பி வருவது தெரியாமல், ஸ்டாலின் குற்றம் சாட்டுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
#Tiruvarur #MKStalin #Jayakumar
Photo
Add a comment...

Post has attachment
பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு...? ஆயுத எழுத்து இன்று இரவு 8 மணிக்கு...
#SexualHarassment #WomenSafety #AyuthaEzhuthu
Photo
Add a comment...

Post has attachment
#BreakingNews கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் - மத்திய அரசு அறிவிப்பு

*வெள்ளத்தில் சிக்கி 247 பேர் பலி, 17,343 வீடுகள் சேதம்.
#KeralaFlood #NaturalCalamity #CentralGovernment
Photo
Add a comment...

Post has attachment
#BreakingNews கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் - மத்திய அரசு அறிவிப்பு

*வெள்ளத்தில் சிக்கி 247 பேர் பலி, 17,343 வீடுகள் சேதம்.
#KeralaFlood #NaturalCalamity #CentralGovernment
Photo
Photo
8/20/18
2 Photos - View album
Add a comment...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது பணி ஓய்வு பெற்றார்.

இதனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 62 ஆக குறைந்தது, காலியிடங்கள் 13 ஆக அதிகரிப்பு.
#HighCourt #JusticeBasheerAhamed
Add a comment...

Post has attachment
கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் - உயர்கல்வித்துறை.

* நடைமுறைபடுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் வாபஸ் பெறுவதாக உயர்கல்வித்துறை தகவல்.

* அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் - உயர்கல்வித்துறை
#College #Cellphone #Students #HigherEducation
Photo
Add a comment...

Post has attachment
#BreakingNews 2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி என வழக்கறிஞர் புகார்

* சிபிஎஸ்இ தரம் எங்கே போகிறது? - நீதிபதி கிருபாகரன் வேதனை

* 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும் - சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 வாரம் கெடு.
#CBSE #HighCourt
PhotoPhotoPhotoPhoto
8/20/18
4 Photos - View album
Add a comment...

Post has attachment
பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்... "மோடி 4 ஆண்டுகள்" திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு...
#PMModi #NarendraModi #ModiGovernment #BJP #Modi4Aandugal
Photo
Add a comment...

Post has attachment
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் திரிஷா ஒப்பந்தமாகி உள்ளார்.
#Rajinikanth #Trisha #KarthikSubbaraj
Photo
Add a comment...
Wait while more posts are being loaded