Profile cover photo
Profile photo
Selventhiran Kathiresan
1,408 followers
1,408 followers
About
Posts

Post has attachment
உறைப்புளி
பங்குனி உத்திர வழிபாட்டை முடித்துக்கொண்டு காரில் கோவை திரும்பிக்கொண்டிருந்தோம். நான் முன் சீட்டில். பல தரப்பட்ட பாடல்களை மனம் போன போக்கில்  ஒலிபரப்பிக் கொண்டிருந்தேன். ஒருவகையான கழனிக் கச்சேரி. பிள்ளைகள் பின் சீட்டில் கச்சக்காலடித்துக்கொண்டிருந்தார்கள். பேச...
Add a comment...

Post has attachment
ஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்
நண்பர்களே , 1997- ஆம்
ஆண்டு செப்டம்பர் 13- ஆம்
தேதி இந்திய கிரிக்கெட் அணி
சகாரா கோப்பை முதலாவது
ஆட்டத்தில் பாகிஸ்தானை
வீழ்த்தியது . இளம்
வேகப்பந்து வீச்சாளரா க அணிக்குள் நுழைந்த தேபஷிஸ்
மொஹந்தி எனும் ஒரிஸாக்காரருக்கு
அது ஒரு மகத்தான நாளாக அமைந்தது . அதிவேக
...
Add a comment...

Post has attachment
திருடலாம் தப்பில்லை
அனேகமாக
ஆஸ்டின் க்லீயானைப் பற்றி தமிழில் எழுதப்படும் முதற்கட்டுரையாக இது இருக்கலாம். க்லீயான்,
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் வாழும் ஒரு கேலி சித்திரக்காரர்
ப்ளஸ் எழுத்தாளர். பெரும்பாலும் ஓவியர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருப்...
Add a comment...

Post has attachment
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
     கவிப்பெரும் சபை. புத்திளங்கவி ஒருவர் கவிதை வாசிக்க எழுந்தார். ஆடையும் தோற்றமும் ஐடி ஆட்களுக்குரியது. இலக்கியப் பால்வாடிகளுக்கேயுரிய களை முகத்திலிருந்தது. முதல் வரியைக் கூட வாசித்திருக்க மாட்டார். கூட்டத்தின் நடுவே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியபடி எ...
Add a comment...

Post has attachment
நதியின் பாடல் - வண்ணதாசன் ஆவணப் படம்
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
என்ன எழுதறீங்க தோழர்?
இரு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க என கேட்க மாட்டார்கள் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்றுதான் கேட்பார். இருவரும் பரஸ்பரம் எதுவுமே எழுதாமல் இலக்கியச்சூழல் ஏன் இத்தனை மாசுபட்டிருக்கு என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸூம், சரக்கு பாட்டிலுடன் ...
Add a comment...

Post has attachment
கவர்னரின் ஹெலிகாப்டர்
நண்பர்களே, சொல்லித் தெரியவேண்டியிராத ஆளுமைகளால் நிறைந்திருக்கிறது இந்த அவை. இந்த முன்னோடிக் கலைஞர்களை வணங்கி, ஓர் எளிய வாசகனாக ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ நூல் எனக்களித்த வாசகானுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு சிறந்த பாடல் என்பது சிறந்த மெட்டே என்று ...
Add a comment...

Post has attachment
அவ்வை முளரி
கலைஞர்களால் நிறைந்திருக்கிறது இந்த அவை. முளரி எனும் தமிழ்ச்சொல் தாமரை மலரைச் சுட்டும். வனம் என்றொரு பொருளும் உண்டு என்கிறது மதுரை தமிழ்ப் பேரகராதி. அவ்வைமுளரி எனும் சொற்சேர்க்கை கோணங்கியினுடையது. எந்த ஒரு சொல்லையும் வேறொரு உயரத்திற்கு தூக்கியடிக்கக் கூடிய ர...
Add a comment...

Post has attachment
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் - ஒரு விவாதம்
நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தும் ஏன் ஒரு பாடலாசிரியராக வசனகர்த்தாவாக சினிமாவில் நீடிக்க இயலவில்லை என கவி பிரான்சிஸ் கிருபாவிடம் அவர் தள்ளாடாத தருணத்தில் கேட்டேன். குடி ஒரு காரணமில்லை. எத்தனையோ திரைக்கலைஞர்கள் போதை இல்லாமல் தொழிலுக்கு ...
Add a comment...
Wait while more posts are being loaded