Profile cover photo
Profile photo
Tamil Kavithaigal
567 followers -
Tamil SmS, Tamil Kavithaigal, Kadhal Kavithaigal, Haiku, Hikoo, Freinds Kavithaigal, Lovers Day Kavithaigal, Sindhanai Thuligal, Tamilargal Special, Enadhu Vaazhkai Enadhu Kavithaigal
Tamil SmS, Tamil Kavithaigal, Kadhal Kavithaigal, Haiku, Hikoo, Freinds Kavithaigal, Lovers Day Kavithaigal, Sindhanai Thuligal, Tamilargal Special, Enadhu Vaazhkai Enadhu Kavithaigal

567 followers
About
Posts

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
அவளைச்சேர காத்திருக்கின்றேன்

அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க
தன் தோழியைப்பார்த்து அவள் முறுவலிக்க
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!
© http://tamilsmsjokes.com/tamilsms/tamil-kavithai-3/
நூறடிச்சாலையில் அவள் நடக்கையில்
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!
© http://tamilsmsjokes.com/tamilsms/tamil-kavithai-3/
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தாள்
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட!
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும்
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!
© http://tamilsmsjokes.com/tamilsms/tamil-kavithai-3/
பின்னொரு நாளில் என் மனைவியானாள்
என் பிள்ளைக்குத் தாயானாள்
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!

© http://tamilsmsjokes.com/tamilsms/tamil-kavithai-3/
Add a comment...

தமிழ் கவிதைகள்
Add a comment...

Post has attachment
தூக்கி எறிந்த காகிதத்தில் 
பறந்து போன ஒரு கவிதையைப்போல்

தகித்து தணிந்த அடுப்பினில்
எரியாத ஒரு விறகு துண்டைப்போல் 

யாரும் கேட்காமல் வானொலிப்பெட்டியில் 
வழியும் ஒரு தேனிசையைப்போல்

ஓடி விளையாட மழலையரின்றி 
வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு பூங்கவைப்போல் 

முழுதாய் பயன்படுத்த மிக முயன்றும் 
முற்றாய் சிறப்பதில்லை வாழ்க்கை!

---எனது நண்பர் முகிலனின் கவிதை

http://tamilsmsjokes.com/
Add a comment...

Post has attachment
நேசிப்பவர்கள் எல்லோரும்
நம்முடனே இருந்துவிட்டால்...

நினைவின் மொழியும்...

பிரிவின் வலியும்...

உணர முடியாமலே
போய்விடும்...

© http://tamilsmsjokes.com/tamilsms/unarchi-kavithai/
Add a comment...

Post has attachment
ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன்
வாழ்வதற்கு..!!!

"என் நண்பன் போல யாரு மச்சான்!!!"

© http://tamilsmsjokes.com/tamilsms/natpu-sms-2/
Add a comment...

Post has attachment
கண் இமைக்கும்
நேரத்தில்
சேருவது நட்பு அல்ல...

கண் இமை
மூடும் வரை
சேர்ந்து இருப்பதுதான்

நட்பு!!!

© http://tamilsmsjokes.com/tamilsms/natpu/
Add a comment...
Wait while more posts are being loaded