Profile cover photo
Profile photo
Pon Vasudevan Aganazhigai
4,320 followers
4,320 followers
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடு.

தயவு
(கவிதைகள்)
- பொன். வாசுதேவன்

விலை: ரூ.100

புத்தகத்தைப் பெற: +91 99945 41010 | aganazhigai@gmail.com
Photo

Post has attachment
அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடு.

யானை பறந்தபோது
(இந்திய - சிறார் நாடோடிக் கதைகள்)
- ரமேஷ் வைத்யா

‘சுட்டி விகடன்’ இதழில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற கதைகள்

விலை: ரூ.100

புத்தகத்தைப் பெற: +91 99945 41010 | aganazhigai@gmail.com
Photo

Post has attachment
புதிதான முகங்கள், புதிய நிலப்பரப்பு, புத்துணர்ச்சியான எழுத்து...
காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்வதுபோல நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் இந்தக் கதைகள்.

1. விளிம்புக்கு அப்பால்
(புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்)
- தொகுப்பாசிரியர்: பொன். வாசுதேவன்

ரூ.140

2. அக்கரைப் பச்சை
(சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள்)
- தொகுப்பாசிரியர்: பொன். வாசுதேவன்

ரூ.200



அகநாழிகை பதிப்பக வெளியீடு.

புத்தகத்தைப் பெற:
99945 41010 | aganazhigai@gmail.com
Photo
Photo
7/18/17
2 Photos - View album

Post has attachment
சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் 'அக்கரைச்சீமையிலே' அசோகமித்திரனின் 'வாழ்விலே ஒருமுறை' வண்ணத்தாசனின் 'தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்' போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு 'மாறிலிகள்'.

- ஜெயமோகன்

மேலும் வாசிக்க: http://www.jeyamohan.in/91246#.WW2X5vl97IU

மாறிலிகள்
(சிறுகதைகள்)
- சித்துராஜ் பொன்ராஜ்

அகநாழிகை வெளியீடு

விலை: ரூ.150

புத்தகத்தைப் பெற:
+91 99945 41010 | aganazhigai@gmail.com
Photo

Post has attachment
தினமலர் மாணவர் பதிப்பு - பட்டம் இதழில் எனது தகவல் படங்கள் (Infographics)
PhotoPhotoPhotoPhotoPhoto
11/30/16
33 Photos - View album

Post has attachment
தினமலர் நாளிதழில் (30.6.16) வெளியாகியுள்ள எனது கட்டுரை.
Photo

Post has attachment
இன்றைய (5.7.2016) தினமலர் நாளிதழில் எழுத்தாளர் பாலகுமாரன் நேர்காணல்.
Photo

Post has attachment
அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்
-----------------------------------------------------------------------------------
உன்மத்தப் பித்தன் (கவிதைகள்)
- பொன். வாசுதேவன்
(ரூ.90)

நிழலின் வாக்குமூலம் (கவிதைகள்)
- பொன். வாசுதேவன்
(ரூ.90)
Photo
Photo
2016-07-02
2 Photos - View album

Post has attachment
இன்றைய (27.3.16) தினமலர் நாளிதழில்...
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded