Profile cover photo
Profile photo
pluzcinema
17 followers
17 followers
About
pluzcinema's posts

Post has attachment
100 கோடியை தொட்ட "கத்தி"!
======

பல தடைகளை கடந்து நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. துப்பாக்கியை தொடர்ந்து 100 கோடியை தொட்ட விஜயின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo

Post has attachment
Wait while more posts are being loaded