Profile cover photo
Profile photo
தமிழ்க் காதலன்
99 followers
99 followers
About
Posts

Post has attachment
**
இன்னும் எத்தனை நீதிமான்கள் வேண்டும்? இன்னும் எத்தனை நீதிக்கதைகள் வேண்டும்? இன்னும் எத்தனை தீர்க்கதரிசிகள் வேண்டும்? இன்னும் எத்தனை தீர்க்கதரிசனங்கள் வேண்டும்? அனுபவத் தொகுப்பை ஆதாரமாக்கித் தந்தால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தழைத்திருக்க ஆயிரமா யிரம்பேர் தம்மு...

Post has attachment
பெருவெள்ளம்...!
இடிந்துதான் கிடக்கிறது - எங்கள் வீடும் மனமும்... ஈரத்தில்தான் இருக்கிறோம் - எங்கள் உயிரும் உடமைகளும்...  நாதியற்று நிற்கிறோம்...நாங்கள்   முகவரி கேட்காதீர்கள். நடுத்தெருவில் நிற்கவில்லை நாங்கள் - ஏனெனில் தெருவே இல்லை.... பிறகு எதைக் கொண்டு அடையாளம் சொல்ல......

விவசாயம் காப்போமா..?

Post has attachment
நெற்கதிர்..!
கணினி வரையும் நெல்மணிக் கதிர் கண்ணுக்கு விருந்தா கடும்பசிக்கு விருந்தா புண்ணுக்கு மருந்து புனையலாம் கணினி மண்ணுக்கு விருந்து விளைதல் கணினித் திரையிலா..? எருது பூட்டும் ஏர்முனைக் கிழிக்கும் நிலத்தின் மட்டும் கூர்முனை அமிழ்ந்தும் குளம்படி பட்டும் சேர்தனை அடிக...

Post has attachment
”வெளிப்பயணம்...!”
நிலையான இருளின் மடியில் என்றும் நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற கோலமாய் கோணமாய் உருளும் காலமாய் வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய் ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும் ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும் அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும் கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும...

Post has attachment
”எரிதல்...!”
எரிதழல் கனன்று எரிகிறது என்னுள் எரிதலுக்கும் எரித்தலுக்கும் இடையேதான் இருக்கிறேன் எரிவதில் எரிதலை இரசித்தபடி எரிகிறேன் - என்னை எறிகிறேன் எரிதலில் எரியவே... எரிதல் எரித்தலை விழுங்கி எரிதலும் எரித்தல் எரிதலை பிண்ணி அணைத்தலும் கூடலின் சாட்சியாய் இருக்கும் இரகச...

Post has attachment

Post has attachment
”உயிரெழுத்து...!”
இளந்தளி ரெனத்துளிர் நுண்ணுணர் மென்மன இளமையின் இதழ்களில் பனித்துளிக் காதல் பளிங்கென அமர அழகான மோதல் பரவசம் காட்டும் செல்களின் இயக்கம் சிலைக்கு சிலிர்த்து மலைக்கு வியர்த்து மழைக்கு குளிரும் மகத்தான உணர்வில் இழையோடும் இன்பம்தான் எத்தனை எத்தனையோ..? கனவெது? நினை...

Post has attachment

Post has attachment
”புரிதல்...!”
வசந்தங்களை வாரிச்சுமந்து உன்னில் வாரியிறைக்கும் இன்பச் சுரங்கம் நானென்று இறுமாந்திருந்தேன் இத்தனை காலமும்.... பொல்லாத பிள்ளையாய் பொக்கிச புருசனாய் - என் பெண்மைக்கு அரசனாய் என்னகம் புகுந்தாய்.... இதயத்தின் உணர்வுகள் யாவுமூற்றி இச்சைகள் தீர கச்சைகள் கலைந்து ம...
Wait while more posts are being loaded