Profile

Cover photo
Nakarajan K
Attended Madurai Kamaraj University
Lives in INDIA
55 followers|23,293 views
AboutPostsPhotosVideos

Stream

Nakarajan K

Shared publicly  - 
 
ஓணம் ஸ்பெசல் அட்டை படம் -லக்ஷ்மிராய் 
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
உலக தீயணைப்பு வீரர்கள் தினம்

international Firefighters' Day (IFFD) is observed on May 4. It was instituted after proposal emailed out across the world on January 4, 1999 due to the deaths of five firefighters in tragic circumstances in a wildfire in Australia. May 4 used to be a traditional Firefighters' Day in many European countries, because it is the day of Saint Florian, patron saint of firefighters.

https://www.facebook.com/photo.php?fbid=587539091354089&set=pcb.587539411354057&type=1&theater
Naka Rajan posted this photo on 2014-05-03. 0 likes. 0 comments. 0 shares.
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
இரண்டாம் உலகப்போரில் நாஜிக்கள் பிடியிலிருந்து அதிர்டவசமாய் தப்பித்த உலக பிரபல ஹாலிவுட் நடிகை ஆட்ரி ஹெபர்ன் audrey hepbourn 1929 மே 4 இல் பிறந்தார்
இவர் நடித்த to each her own என்ற திரைப்படமே பாலிவுட்டில் ஆராதனா என்ற பெயரில் ராஜேஸ்கண்ணா வை இந்தியா பூராவும் தெரிய வைத்தது

https://www.facebook.com/photo.php?fbid=587530884688243&set=pcb.587531861354812&type=1&theater
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
பிரபல பாலிவுட் நடிகை அருணா ராணி 1952 மே 3 இல் பிறந்தார் .இவர் பல படங்களில் வில்லியாகவும் ,கிளப் டான்சராகவும் நடித்துள்ளார்

https://www.facebook.com/photo.php?fbid=586927534748578&set=pcb.586928038081861&type=1&theater
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
சமையலில் அதிக வாசனை.. இந்தியர்களுக்கு வீடு கிடையாதாம்- சிங்கப்பூர் வீட்டுக்காரர்கள் அடாவடி!

சிங்கப்பூர்: இந்தியர்களின் வீடுகளில் அதிக வாசனையுடன் சமையல் செய்வதால் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கொடுக்க உரிமையாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 13 சதவீதம் பேர் மலாய் மக்களாகும். 9 சதவீதம் பேர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
அந்தநாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் சொந்த வீடுகளில்தான் வாழ்கிறார்கள்.

https://www.facebook.com/photo.php?fbid=587049381403060&set=pcb.587049618069703&type=1&theater
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
சென்னை குண்டு வெடிப்பு: பெங்களூருவில் 2 பேர் கைது!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூருவில் 2 சதிகாரர்களை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே 1- ந் தேதி காலையில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற இளம்பெண் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

https://www.facebook.com/photo.php?fbid=587448011363197&set=pcb.587448254696506&type=1&theater
 ·  Translate
1
Add a comment...
In his circles
574 people
Have him in circles
55 people
Johanne Blouin Bourque's profile photo
4Sub Scuola Sub PADI Milano's profile photo
Aljon Sorrosa's profile photo
Christina White's profile photo
abdul hannan's profile photo
LeWarp Photography's profile photo
1,000,000 Pictures's profile photo
AZLIN MAT DAHAM's profile photo
Satyavir Singh's profile photo

Nakarajan K

Shared publicly  - 
 
பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் 1978 செப்டம்பர் 8 இல் மறைந்தார்
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
மாமா வேலை பார்க்கும் டில்லி ஸ்ரீ குரு தேஜ் பகதூர் கலச காலேஜ் -பிரின்சிபால் 
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
தோழியுடன் இருக்க சீட் மாறி உட்கார்ந்து குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி தனது தோழியுடன் இருக்க சீட் மாறி உட்கார்ந்து பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி. பெங்களூர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வாதி தன்னுடன் பணியாற்றிய தோழி ரஜிதாவுடன் சேர்ந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரில் ஏறினார்

https://www.facebook.com/photo.php?fbid=586925328082132&set=pcb.586925461415452&type=1&theater
 ·  Translate
Naka Rajan posted this photo on 2014-05-02. 0 likes. 0 comments. 0 shares.
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
பிரபல பாலிவுட் நடிகையும் ,நடிகர் சஞ்சய் தத்தின் தாயாருமான நர்கீஸ் 1981 மே 3 இல் புற்று நோயால் காலமானார் -அதற்கு முன் இலவச புற்று நோய் சிகிச்சை நிலையம் தொடங்கியவர் இவர்

https://www.facebook.com/photo.php?fbid=586930351414963&set=pcb.586931414748190&type=1&theater
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
மோடி பிரதமராக வேண்டும்: கனவுக்கன்னி ஹேமமாலினி பேச்சு

மோதிஹாரி, மே 4-

இந்தி திரையுலகில் கனவுக்கன்னி என்று அழைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஹேமமாலினி இன்று பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ராதா மோகன் சிங்கை ஆதரித்து மோதிஹாரியில் பேசினார்.
https://www.facebook.com/photo.php?fbid=587443068030358&set=pcb.587443684696963&type=1&theater
 ·  Translate
1
Add a comment...

Nakarajan K

Shared publicly  - 
 
சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு குறித்து பாட்னாவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை சென்ட்ரல் மற்றும் பாட்னா வெடிகுண்டு தாக்குதல்கள் ஒரே மாதிரியானாதாக இருப்பதால் பாட்னாவில் கைதானவர்களிடம் விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் பிகார் சென்றுள்ளனர்.

https://www.facebook.com/photo.php?fbid=587468461361152&set=pcb.587468584694473&type=1&theater
 ·  Translate
1
Add a comment...
People
In his circles
574 people
Have him in circles
55 people
Johanne Blouin Bourque's profile photo
4Sub Scuola Sub PADI Milano's profile photo
Aljon Sorrosa's profile photo
Christina White's profile photo
abdul hannan's profile photo
LeWarp Photography's profile photo
1,000,000 Pictures's profile photo
AZLIN MAT DAHAM's profile photo
Satyavir Singh's profile photo
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
INDIA
Links
Education
  • Madurai Kamaraj University
Basic Information
Gender
Male