Profile cover photo
Profile photo
RP SINGH
50 followers -
http://sezhunkaarikai.blogspot.com/
http://sezhunkaarikai.blogspot.com/

50 followers
About
RP's posts

Post has attachment

எனது நூறாவது இடுகை

Post has attachment

ஆனந்த விகடனைப் படிக்கும் போதுதான் பிரபலங்களுல்லெல்லாம் எவ்வளவு பொதுஅறிவு இருகிறது எனப்புரிந்துகொள்ள முடிகிரது. எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் விதிவிலக்கு!

ஓர் ஆசிரியரால் 5 பாடங்களைச் சொல்லித்தர முடியாதபோது ஒரு மாணவனால் 5 பாடங்களை எப்படிக் கற்றுக் கொள்ள முடியும்?

100 SMS என்பதை விட உடனடியாகக் கஸ்டமர் கேரைத் தொடர்பு கொள்ள ட்ராய் ஏதேனும் செய்தால் நன்றாக இருக்கும்

"வந்து" என்ற வார்த்தை மட்டும் இல்லாமலிருந்திருந்தால் பலபேருக்குப் பேட்டியளிப்பதென்பது மிகக்கடினமானதாகிவிடும்.

Post has attachment
Photo

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டீர்களானால் அவள் உங்களுடன் சண்டையிடுவாள்! இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களிவரும் உங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்வார்கள்!
ஓர் ஐடியா .... உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்!!

Post has attachment
Wait while more posts are being loaded