Profile cover photo
Profile photo
தங்கராசா ஜீவராஜ்
179 followers -
www.geevanathy.com
www.geevanathy.com

179 followers
About
Posts

Post has attachment
சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்
சிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது. சிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளி...
Add a comment...

Post has attachment
கழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்
கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்...
Add a comment...

Post has attachment
இயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்
உலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கை யும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் செம்புவத...
Add a comment...

Post has attachment
இலண்டனில் இருந்து HOPE கான உதவிகள் - புகைப்படங்கள்
உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார்  1500  முதல்  1800  விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார்  150  முதல்  200  பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். தி...
Add a comment...

Post has attachment
திருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு
யானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இக்கள ஆய்வில் சுகாதார அமைச்சின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவின் விசேட மருத்துவ  நிபுணர்( CCP) , பொதுச் சுகாதார பரிசோதனையாளர் (PHI), பொதுச் சுகாதார கள உத்தியோக...
Add a comment...

Post has attachment
அடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக  ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும்  நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது. கனடா வ...
Add a comment...

Post has attachment
சந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்
திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் தரம் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 86 பிள்ளைகள் கல்விகற்கும் இப்பாடசால...
Add a comment...

Post has attachment
ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த  143  சிறுவர்களுக்கு  ஐந்தாம் கட்ட  ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும்  நிகழ்வு  10.04.2018  அன்று நடைபெற்றது. கனடா...
Add a comment...

Post has attachment
FB, Viber, WhatsApp and social media blocked
Social media sites and messaging platforms including Facebook, Viber and WhatsApp have been temporary blocked in the country considering the current situation, the TRC said. The Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL) said that the dec...
Add a comment...

Post has attachment
சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும்  நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது. கனடா வில்...
Add a comment...
Wait while more posts are being loaded