Profile cover photo
Profile photo
Thangajothi Gnanasabai (Thiruvadi - Pupil of eyes)
85 followers
85 followers
About
Posts

Post has attachment
உலக குரு வள்ளலார் வாழ்க்கை வரலாறு - ஆடியோ புத்தகம்
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
அழுத பிள்ளை சம்பந்தனுக்கு
பால் கொடுத்து ஞான சம்பந்தர் ஆக்கியருளினார் சிவசக்தி, அருளியது யார்
ஒற்றியப்பர் - கண்மணியிலே ஒற்றியிருக்கும் ஜோதி! சீர்காழியிலே தோணியப்பர்
தோணிபோல உள்ள கண்ணில் உள்ள ஜோதி! கண்ணில் குடியிருக்கும்
கடவுள் கருணையால் அழுதவர்க்கெல்லம் அழுது படைப்பான்! நாம் அழுதால்
நமக்கு கிட்டும் அமுதம்! எனக்கும் அருள வேண்டும் இறைவா!
Add a comment...

Post has attachment
உலக வாழ்க்கையில் உழலும் என் மனமானது ஒரு கோடியாய் மேலும் மேலும் குற்றங்களை செய்து வினைகளை சேர்த்துக் கொள்கிறது! கடவுளே நான் என்ன செய்வேன். உன்னை நாடிடும்
அன்பர் உள்ளத்தில் ஒளிர்பவனே இன்ப வெள்ளமே! என் உயிரே திலகம் போல் உள்ளே புள்ளி வடிவில் விளங்கும் ஜோதியே! என்கண்மணியே எனக்கு உறவே என் செல்வமே பரசிவமான
பரம்பொருளே.
Add a comment...
Wait while more posts are being loaded