Profile cover photo
Profile photo
JJ Lavanya
49 followers -
ரசனைகளுடன் சுற்றித் திரியும் ஒரு சாதாரண ரசிகை
ரசனைகளுடன் சுற்றித் திரியும் ஒரு சாதாரண ரசிகை

49 followers
About
JJ's posts

Post has attachment
வாடா போடா
திருமணத்திற்கு முன் எத்தனை மரியாதையாய் உன்னை "வாங்க போங்க" என்று அழைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு நாள் மரியாதையைத் தாங்கிக் கொள்ள முடியாதவனைப் போல "இடை இடையே வாடா போடா என்றும் பேசுடி" என்றாய். ஆரம்பத்தில் உன்னை "வாடா போடா" என்று பேச நான் பட்ட பாடு எனக்குத்தான...

Post has attachment
ஊடல்
கணவன், மனைவி இருவருக்கும் நடுவே காதலை அதிகப்படுத்துவது அவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு ஊடல்கள்தான். எனக்கும் உன் மீது காதலை அதிகப்படுத்தியது நமக்குள் நடந்த ஒரு ஊடல்தான் என்பதை அறிவாயா நீ? ஒரு நாள் நீ செய்த சிறு தவறுக்காக உன்னிடம் கோபித்துக்கொண்டு, அன்ற...

Post has attachment
தாய் பாசம்
ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனைவி இரண்டாவது தாயாக இருப்பாள் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நம் வாழ்வில் எனக்கு இரண்டாவது தாயாக இருப்பது என் கணவனாகிய நீயடா. தாய் தன் குழந்தையை அரவணைத்து பத்திரமாக காத்துக் கொள்வாள். அதைப்போல நீ என்னை அரவணைத்து காத்து வருகிற...

Post has attachment
ஐ லவ் யூ
குறும்புத்தனத்தின் மொத்த உருவமடா நீ. நான் கண்ணனின் பக்தை. அதனால் தான் கண்ணன் அவனைப் போலவே குறும்புத்தனத்தில் சிறந்த உன்னை எனக்கு கணவனாக அனுப்பப் போகிறானோ? நீ கொடுக்கும் அன்புத் தொல்லைகளோ ஏராளம். காதலை சொல்ல இடமில்லாதவனைப் போல சாலையின் நடுவே நின்று என்னைக் க...

Post has attachment
Wait while more posts are being loaded