Profile cover photo
Profile photo
Willswords M
290 followers
290 followers
About
Posts

Post is pinned.Post has attachment
நீஎன்னுள் இருந்து விலகி - நீண்ட
தூரம் சென்று நோக்க - என்றன்
மனது உளர்ந்து மக்கிப் போயிற்று!
உன்னை அடைய காதல் ஏங்குகின்றது!

என்னைநீ இறுகி அணைக்கும் நாளில்
உன்றன் இதய சுவாசக் காற்றை - என்
மூக்கும் உள்வாங்கும்; அப்போது - நம்
தேகம் நெகிழ்ந்து மகிழ்ந்து இயங்கும்!

உன்னுள் உயிர்த்து இனிக்கும் இதயம்!
இன்று சுருங்கி நொறுங்க - எனக்குள்
சுவாசம் சுருண்டு போயிற்று; முத்தமிடு!
மீண்டும் வாஉடலம் என்உயிரை மீட்கும்!

உனக்குள் என்அன்பு ஒன்றுமானால்...
கிறங்கும் கிளர்ச்சி மயக்கம் தெளியும்!
உனக்குள் தளர்நது தகர்ந்த உறக்கம்...
காதல் வளர கிளர செழிக்கும்!
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has shared content

கடவம் எனப்டுவது நாடு கேடயம்போர்...
படைஅதனால் கடவுள் அரசன்!
உடைவுற உணர்வுகுறி அன்னபடைப்...
பவர்ஆய்! யார் என்றால்...
அடைவுற அனைவரும் உண்ணதானி...
யங்கள் காய்கனிகள்; 
படைப்பதற்கு உழுதுவி தைத்தவியற்...
கின்ற விவசாயி! நீ...
உடமைப்பெற உழைத்துதினம் மடிகின்ற  
கூலிஏழை தொழிலாளி! 

நாளும் பொழுதுமாய் பெண்ணுள் ஆணு
மாய்;இரு பாலும் சுழலவே...
சூழ ஆணின் விந்தணு ​ ஓடிதுளைத்து
கருமுட்டையுள்;
ஆள நுழையவே அவத ரித்த ...
உயிர்க​ளை...
காலம் தந்ததே! கடவுள் இல்லையே!

பெண்ணை ஆணொருவன் புண
ராமல்  பிள்ளை யில்லை!
இல்லைவிந் தணுவைப் பெண் கரு
முட்டை இணையனுமே!
அன்னை பிரசவிக்க ஆண்டவ
னால் ஆகினதாய்...
உன்பிறப்பை அவமதிக்கும் கடவுள்
ஊழனைஆ தரிக்கின்றாயே!

காண் மேகமே நிலவை துழாவி...
வான் தேகமே இயல்பாய் தழுவி...
தேன் மாரியை பூமிக்கு புகட்டினாள்;
ஆன்மீகஅழி வியல்கானல்நீர் வீண்!

கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: திராவிடர் அனல் > செய்தி சுடர் > Maharaja® @maharaj... http://willsindiaswiords.blogspot.com/2018/01/mahar-aja-maharaja2020-twitter.html?spref=tw
ஆர்எஸ்எஸ் காரர்கள் நாங்கள் எங்களுடன் 99% வேறுபடுபவர்களை கூட உடன்படுகிற 1% விஷயத்துக்காக அவரை நண்பராக மாற்ற முயல்வோம். ஆனால் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் 99% உடன்படக்கூடிய விஷயங்கள் இருந்தாலும் உடன்படாத 1% விஷயத்தை காரணம் காட்டி அவரை ஏற்க மறுப்பீர்கள்..!

ஞாநி சொன்னது எவ்வளவு உண்மை என்பது தற்போது நடக்கிற சூழ்நிலைகளை புரிந்தவர்களுக்கு தெளிவாக விளங்கும்!

ஆதிக்க, பார்ப்பனிய சக்திகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள், யாரை முதன்மை எதிரியாக கருதவேண்டும் என்பது கூட தெரியாமல் முற்போக்காளர்கள் தங்களுக்குள் கருத்துச் சண்டையிட்டு நிலைமையை மோசமாக்குவது ஏன் என்றால் இதனால் தான்..!

By Sivasankaran Saravanan
Add a comment...

Post has attachment

Post has attachment
கெளசல்யா/DNAs அணி > தின அனல் N> Maharaja® @maharaja_2020 [TWITTER] பக்கம்!
ஆல்பர்ட் தமிழன் @ tamilalbert பகிரியில் (WhatsApp)  #அனிதா  விற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் தமிழர்கள். தேர்தல் நேரத்தில் மறக்கால் பதில் கொடுப்பார்கள். #AnithaArmy   #Anitha   pic.twitter.com/PRyYJo70En 3:19 AM - 3 Sep 2017 Twitter By:   ஆல்பர்ட் தமிழன்   @...
Add a comment...

Post has attachment
கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்!

Wait while more posts are being loaded