Profile

Cover photo
Tamilo.com
396 followers|1,292,203 views
AboutPostsPhotosVideos

Stream

Tamilo.com has a new profile photo.

Shared publicly  - 
5
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
Tamilo.com : Actor Viddarth - Gayathri Devi Wedding Reception Pics. Please visit Tamilo.com for your One stop Tamil Entertainment 
1
1
Niru sith's profile photo
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
Tamilo.com : Producer S R Prabhu Wedding Reception Photos, please visit Tamilo.com for more Tamil Entertainment
2
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு (22-07-2013)

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
(செயல்படுத்த உள்ள தீர்மானங்கள்)

1.        நமது சங்க இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொழிலாளர்கள் நல ஆணையர் முன்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்வாகிகள் கையெழுத்தானது. நமது சங்க உறுப்பினர்களுக்கு மாத வருமானம் உறுதியானது நம் சங்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஒப்பந்த காலம் 6 மாதங்கள் மட்டுமே. அதற்கு மேலும் படப்பிடிப்பு தொடர்ந்தால் மாதாமாதம் வருமானம் நிச்சயம்.

2.        வருடாவருடம் நம் இயக்குநர்கள் சங்கம் மூலம் 1000 கண் தானம் வழங்கப்படும்.

3.        நமது சங்க அலுவலகத்திற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இடம் கேட்டிருந்தோம். நமது கோரிக்கை நியாயமானது என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பதில் கூறியதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4.        Visual Communication Course-ல் உள்ளது போல நமது சங்க உறுப்பினர்கள் Short Films எடுக்க, நமது இயக்குநர்கள் சங்கத்தில் இலவசமாக 5D Cameras, Editing, Re-Recording வசதிகள் செய்து தரப்படும். நாளைய இயக்குநர்கள் போல் தங்களது குறும்படங்களை ஒரு சேனலில் பேசி ஏற்பாடு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் குறும்பட விழாக்களில் அவர்களது குறும்படங்களும் இடம்பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

5.        “பிரபலம்” என்கிற இணையதளம் தொடங்கி, அதில் சாதனை புரிய வேண்டும் என்று ஆர்வமுள்ள திறமையுள்ள நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்களைப் பற்றிப் (Bio-Data) பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் திறமையுள்ள உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உடனே வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் இடைத்தரகர்கள் மூலம் மேற்குறிப்பிட்டவர்கள் ஏமாற்றம் அடைவதைத் தடுக்கலாம். அத்துடன் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு நிச்சயமாவது உறுதியாகிறது.

6.        நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு ஒழுங்காக கால்சீட் கொடுக்க வேண்டும். தவறியவர்கள் மீது தொழில் ஒத்துழையாமை(Non Co-Operation) அமல்படுத்தப்படும்.

7.        தமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
இயக்குநர் திரு.வி.சேகர்

8.        இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இனிமேல் இயக்குநராக, உதவி இயக்குநராக பணிபுரியமுடியாது.

9.        இயற்கை எய்தியவர்களுக்கு 1 லட்சம் நிதிநிலையை உயர்த்த

10.       போலீஸ் கமிஷனரிடம் கடிதம். உறுப்பினர்கள் அடையாள அட்டை காட்டினால் அதற்குத் தகுந்த கண்ணியமாக நடத்துதல்.
இந்த விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு.விக்ரமன், பொதுச்செயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் திரு.வி.சேகர், இணைச்செயலாளர்கள் திரு.என்.வேல்முருகன், திரு.என்.ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.E.ராமதாஸ், திரு.T.P.கஜேந்திரன், திரு.மனோபாலா, திரு.ரவிமரியா, திருமதி.மதுமிதா, திரு.ராஜாகார்த்திக், திரு.A.K.நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2
2
Aziz Yahya's profile photoChahreddine Char's profile photoRethinammah  Rethanaveloo 's profile photoKannan K's profile photo
4 comments
 
français
5
 ·  Translate
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
Tamilo.com: Tamil Canadian Film to Make World Debut at Shanghai International Film Festival in June.

Toronto, Canada – Vishnu Muralee of Eyecatch Multimedia Inc. is pleased to announce that Canadian filmmaker Lenin M. Sivam's new feature, "A Gun & A Ring", is set to make its world debut at the 16th annual Shanghai International Film Festival (SIFF) in June.

Nominated for the prestigious Golden Goblet Award, the highest prize awarded at the festival, the film uses brilliantly interwoven montage of characters to explore the harsh realities faced by different generations of Tamil Canadians who try to re-build their lives in an adopted land

but are unable to let go of their past framed by violence, death and conflict in Sri Lanka. "To be picked up by a major film festival such as SIFF is a recognition of our work and vision," said Mr. Sivam. "Almost everyone who worked on it volunteered their time and resources  to share an important story worth telling."

"A Gun & A Ring" is Sivam's much anticipated second feature film following his debut "1999", which was named as one of the Top 10 Canadian Films at the 2009 Vancouver International Film Festival and an Official Selection at the 2010 ReelWorld Film Festival.
2
1
Narayanan Perumal Perumal's profile photo
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
தமிழ்நாடு திரைப்படத்  தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

2000-க்கும் மேற்பட்ட 23 தொழிற் சங்கங்களை சேர்ந்த பல உறுப்பினர்களுடைய வீடு காட்டும் திட்டத்திற்காக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்கப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக பெப்சி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 3,110.00 (முவ்வாயிரத்து நூற்றி பத்து) செலுத்தி உள்ளனர். இந்த தொகை தமிழக அரசு நீண்ட கால குத்தகைக்கு (99 ஆண்டு) உதவிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக வசூலிக்கப்பட்டது.

இதுநாள் வரை வி.சி. குகநாதன் தலைவர் பொறுப்பில் இருந்தார். இப்போது நடந்த தேர்தலில். டிரைவர் யூனியனின் தற்போதய தலைவர் பி.செந்தில் குமார் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக கலை இயக்குனர் சங்கத்தை சேர்ந்த கே.ஆர். சிட்டிபாபு அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.

எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பெண்மணி அஸ்வதி கமல், செட்டிங் ஒர்க்கர்ஸ் சங்கத்தை சேர்ந்த எம். சௌந்தர்ராஜன், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த வி.சி.குகநாதன், புகைப்பட  கலைஞர்கள் சங்கத்தை  சேர்ந்த ஏ. ஞானம்,  புரோடக்ஷன் மேனஜார் சங்கத்தை சேர்ந்த எம்.ஏ.பெருமாள் ராஜா, டிரைவர் அசோசியேஷனை சேர்ந்த ஜெ.நாதன், டிரைவர் அசோசியேஷனை சேர்ந்த ஏ.பாண்டியன் ஆகிய ஏழு பேர் போர்டு ஆப் டைரக்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி)  வளாகத்தில் நேற்று (09.05.2013) காலை பதவி ஏற்க சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த புதிய நிர்வாகிகள், அங்கிருந்த காவல்துறை அதிகரியிடம் இது குறித்து முறையிட்டனர்.

திரைப்பட தொழிலாளர் சம்மேளன செயலாளர் ஜி‌.சிவா, அசோக்நகர் காவல் துறை ஆய்வாளரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று புகார் அளித்திதிருப்பதாக தெரிவித்தார்.

இதானால் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலரின் அவரது அலுவலகத்திலேயே பதவி ஏற்றனர்.

இது குறித்து தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க புதிய தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:-
பழைய நிர்வாகத்தில் இருந்தவர்கள் இப்படி நடந்து கொள்வது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்லது செய்வோம் என்று எங்களை தேர்வு செய்துள்ளனர். இதனால், இதுவரை என்ன நடந்ததுள்ளது என்பதை விசாரித்து, 23 தொழிற் சங்கத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் உதவும் வகையில் நல்ல பல திட்டங்களை செயல் படுத்துவோம். .

முதலமைச்சர் அம்மா அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதோடு, அவர்களிடம் எங்கள் உறுப்பினர்களின்  வேண்டுகோளை தெரிவிக்க உள்ளோம்...’’ இவ்வாறு அவர் கூறினார்.

இணைப்பு: தேர்தல் அலுவலரின் அறிவிப்பு
 
மேலும் விபரங்களுக்கு
பி.செந்தில் குமார் – தலைவர்
தமிழ்நாடு திரைப்படத்  தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்
செல் நம்பர்: 72999 95599
 ·  Translate
1
v.natarajan taman's profile photo
 
h
Add a comment...
Have them in circles
396 people
muthu pandi's profile photo
Nisad achchiimohammed's profile photo
SURESH JOHNCONNER's profile photo
Narayanan Kadaba's profile photo
muthuvel s's profile photo
Jolene Bernard's profile photo
Sv Subramanian's profile photo
Padma Dinesh's profile photo
Krithiga Arul's profile photo

Tamilo.com

Shared publicly  - 
 
Tamilo.com - Visit our Tamil Actress Profile website http://tamiloprofile.com/India_Tamil_Actress_Profile/. New design and up to date information about Tamil actors, if you like the new design please click on like, Thank you
3
Sowmya Harish's profile photoChempaka Arunachalam's profile photoPuspa Latha's profile photoPORNAa CHANDRAN's profile photo
4 comments
 
well,nice,good,evening
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
Tamilo.com : கதாநாயகனாகும்  ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்                                          
 சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா - 2 படத்தில் இடம் பெற்ற “ சில்லாட்ட பில்லாட்ட “ என்ற பாடலில் ராகவா லாரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின்  சகோதரர் எல்வின்  கதாநாயகனாகிறார்.  
நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் ராகவா லாரன்ஸ் அவர்களே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார்.  
நடனம் மட்டும் இல்லாமல்  six pack உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை  ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.   
படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ராகவா லாரன்ஸ். 
 ·  Translate
2
Jolene Bernard's profile photo
 
Vani r
serial
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்


தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார்.
தற்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக  உருவாகும் புலி படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் இவருடன் பிரபு, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி இரண்டு படத்தில் பாடிய பாடல்கள் ஹிட்டாகிய நிலையில் புலி படத்திலும் ஒரு பாடல் பாட வேண்டுமென இளைய தளபதி விஜய் ரசிகர்கள் விரும்பியதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய புலி படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் இளைய தளபதி
 ·  Translate
5
Chempaka Arunachalam's profile photoJohn Peter SB's profile photo
2 comments
 
very nice
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
Tamilo.com: Karimeduu Movie Trailers
5
2
SHAJAN MATHEW's profile photoraman chandran's profile photoVesvanathan Nathan's profile photo
 
good
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
Arya  nayanthara mystery unfolded !!!

The reflection says it , what was presumed, perceived, imagined  and foreseen  to be revealed at 9 p m today is different from the reality !!!
 
Objects in the mirror are closer than they appear...  closer to each other..  Arya as the Raja and Nayanthara as the Rani  are all set to unleash the passion, romance, mutual trust, every man and wife possess in Attlee's  "Raja Rani" ...a first of it's kind in sheer making, pattern and style. Romance, music and humor are basic ingredients of  this feel good movie produced by Fox Star Studios, A.R.Muragadoss productions and S. Shanmugam , the unique promotion plans are just a specimen and more surprises will follow says the crew. 


ஆர்யா  நயன்தாரா நிழலா நிஜமா ???

மெய்பொருள் காண்பது அறிவு என்ற இலக்கணத்துக்கு பொருத்தமாக அமைந்தது !!! உண்மையா அல்ல விளம்பரமா என்ற வாத பிரதி வாதத்துக்கு இடையே நிர்ணயிக்க பட்ட இன்று இரவு 9 மணிக்கு வரும் இந்த செய்தி குறிப்பு  நிழலை நிஜத்தில் இருந்து பிரித்து காண்பிக்கிறது .

நம்முடைய நிழல் பொய் சொன்னாலும் பிம்பம் பொய்க்காது என்பர் !!! பிம்பம் அவர்களின் ஒருவர் மீது ஒருவர் காட்டும் உரிமையை பிரதிபலிக்கிறது . ஒரு சர்ராசரி கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலையும் கூடலையும் கண்ணாடி பிம்பம் போல பிரதிபலிக்கும் , ஆர்யா ராஜா ஆகவும் நயன்தாரா   ராணி ஆகவும் நடிக்கும் அட்லீயின்  '  ராஜ ராணி ' திரை படம் எடுக்கப்படும் நேர்த்திக்காகவும் , வித்தியாசமான பிண்ணனிக்காகவும்,முற்றிலும் மாறுப்பட்ட படைப்பாகும் .காதல் , இசை , ஜனரஞ்சகம் என சகல வெற்றி  formula உடன் தயாராகும் இப்படத்தை  தயாரிப்பவர்கள்  பாக்ஸ் ஸ்டார் productions , இயக்குனர் முருகதாஸ், மற்றும் சண்முகம் . வித்தியாசமான விளம்பரம் மூலம் எல்லோருடைய கவனத்தையும்  ஈர்த்த 'ராஜா ராணி ' ஈர்ப்பு சக்தி அதிகம் உள்ள படமாக இருக்கும் என கணிக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர் .
 ·  Translate
5
Priya Mohana's profile photo
 
Cute
Add a comment...

Tamilo.com

Shared publicly  - 
 
விக்னேஷ் நடிக்கும் ‘பூனை ( புலியாக மாறிய கதை’ )

நடிகர் விக்னேஷ் நடித்து ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. அவரது திறமையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்ட சில படங்கள் வெளியாகி இருந்தாலும்  இன்னமும் நட்சத்திர நடிகராக வலம் வராமல் தவித்துக கொண்டிருக்கிறார். 

அவரது திறமையை முழு வெளிச்சம் போட்டுக் காட்ட  ’பூனை’ என்ற படம் தயாராகிறது. பூனை (புலியாக மாறிய கதை) படத்தின் ஒவ்வொரு காட்சியுமே தன்னைக் கலை உலகில் நிலை நிறுத்தும் படமாக அமையும் என்று நம்புகிறார் விக்னேஷ். 

பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்ற ஜாம்பவான்களால் பட்டை தீட்டப்பட்டுள்ள விக்னேஷ் , இந்த படத்தின் மூலம் எழுச்சி பெறுவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று உறுதியுடன் கூறுகிறார் படத்தின் இயக்குனரான ராம் கிருஷ் மிர்ணாலி. 

இப்படத்திற்காக விக்னேஷ் தன்னை  தயார் செய்து கொண்டிருக்கிறார்.
 ·  Translate
2
Vaiya Thulla's profile photoNarayanan Kadaba's profile photoRavi Vijaya's profile photo
3 comments
 
Taglio

 ·  Translate
Add a comment...
People
Have them in circles
396 people
muthu pandi's profile photo
Nisad achchiimohammed's profile photo
SURESH JOHNCONNER's profile photo
Narayanan Kadaba's profile photo
muthuvel s's profile photo
Jolene Bernard's profile photo
Sv Subramanian's profile photo
Padma Dinesh's profile photo
Krithiga Arul's profile photo
Links
Website
YouTube
Story
Tagline
Tamilo.com - Tamil Entertainment Website
Introduction
Tamilo.com is an one Stop Tamil Entertainment website for Tamil lives all around the world. In this website you can watch current Tamil TV Serial, Tamil TV Shows, Movies, Video Songs, Gallery and much more to discover at Tamilo.com.