Profile

Cover photo
ramji yahoo
Lives in chennai
4,098 followers|880,636 views
AboutPostsPhotosVideosReviews

Stream

ramji yahoo

Shared publicly  - 
 
Jerina Jafar
11 mins · 
ஆஹா , கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு....
ஆலங்குடியில இருந்து புதுக்கோட்டைக்கு , எனக்கு புடிச்சமாதிரி பைக்ல பின்னாடி உக்காந்துகிட்டு மிதமான வேகத்துல (30கி.மீ) போய்கிட்டே என்மீது வீசும் இந்த குளிர்காற்றை ஒரு வில்ஸ் சிகரெட்ட பத்தவச்சு அனுபவிச்சுகிட்டே ரெண்டாமாட்டம் படத்துக்கு (second show cinema ) போற சுகமிருக்கே......
ஆஹா ஆஹா..... 
இதுவும் ஒரு மனநிறைவே என்னைப்பொறுத்தவரை எனக்கு. . .


பாலா மகேந்திரன் - சூப்பர்ஜீ சூப்பர்ஜீ..! கேப்பரைல பேட்ரோல் போலீஸ் நிக்கிறாங்க பாத்துபோங்க
 ·  Translate
4
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
 
ஊர் சுற்றி ‏@NamVoice in twitter 
காளையோட ஃபேக் ஐடிதான் புது மீனம்மா ஐடியாம், ஆனா காளை ஐடி நாயோனோட ஃபேக்காம் இதுல பாருங்க நாயோன் ஐடியே தோட்டாவோட ஃபேக்ன்னு ஒரு பஞ்சாயத்து.!
 ·  Translate
1
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
எந்நாளும் வார இறுதி தான் , எப்பொழுதும் ஒய்வு பொழுது தான் .
இருந்தும் இப்பாடல் கேட்கையில்  கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது -  https://soundcloud.com/divyavj/om-namasthe-divya-neeraj-sridhar
 ·  Translate
DivyaVj
Om Namasthe- Ready- Divya, Neeraj Sridhar
3
Prabha Meenakshi's profile photo
 
super song !
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
சினிமாக் கலைஞர்கள் போன்றே தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பலரும் 
மருத்துவச் செலவால் துன்பப் படுகின்றனர் என்று  ஜெயமோகன்  எழுதி இருந்தார் .
அவர் அறியாதது இல்லை ,  இருந்தாலும் சொல்கிறேன் . படைப்பாளிகள்  அனைவர்க்கும் 
கூட்டு மருத்துவக் காப்பீடு செய்யுங்கள்.
இலக்கியத்தைப் போஷிக்கும் கமலோ , பாலாவோ  காப்பீடு பிரீமியத் தொகையை சுமந்து கொள்ளலாம் .
வாசகர்கள்  நாங்களும் முடிந்த சிறு தொகை அளிக்கிறோம் .
பத்ரி யை / அராத்துவை / செல்வம் மாணிக்கம்  முன்னெடுக்க வேண்டுகிறேன் 
+Badri Seshadri +Selvam M 
 ·  Translate
6
Selvam M's profile photoKrishna Moorthy S's profile photoPrabha Meenakshi's profile photo
6 comments
 
சுகாதாரம் , கல்வி இரண்டையும் எல்லோருக்கும் சமத்துவமாக்கணும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தே இல்லை எப்பவும் ,,சோஷலிசம், முதலாளித்துவம் எல்லாம் தாண்டி .
 ·  Translate
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
உள்மனசுல சேகரம் ஆகி இருக்கும் , விண்டோஸ் ரிஜிச்டரி - நாதஸ்வரம் நெடும் தொடர் - பிரதாப்
 ·  Translate
1
Add a comment...

ramji yahoo

commented on a video on YouTube.
Shared publicly  - 
 
1994 to 2001 - Pepsi Ungal Choice Uma
2
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
1
Add a comment...
In his circles
846 people
Have him in circles
4,098 people
Dhanak Samaj ShivRatri Comt.'s profile photo
Anand kumar coimbatore's profile photo
Gajan Paramalingam's profile photo
Rajan.s Arasan's profile photo
ramasamyduraisamy durai's profile photo
Karthik Arau's profile photo
Sofai Anna's profile photo
m namasivayam's profile photo
sara vanan's profile photo

Communities

29 communities

ramji yahoo

Shared publicly  - 
 
பாப்பா ஜோன்ஸ் பிஸ்சா  கடையில் முதலில் மதுரை+நெல்லை தமிழில் பேசினால் , ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே, தேசி  ஆங்கிலத்தில் (ing English, present continuous English) பதில் கூறினார் . 
பின்னர் நாம் பிரித்தானிய உச்சரிப்பு ஆங்கிலத்தில் இரு வாக்கியங்கள் பேசியதும் அவர் 
தமிழுக்கு மாறி விட்டார் 
 ·  Translate
4
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
தலைவர் கேப்டன் திருமணத்திற்கு தாலியைத் தன் கரங்களால் எடுத்துக் கொடுத்த புகைப் படமும், கேப்டன் தலைவருக்கு தங்கப் பேனா வழங்கிய புகைப் படமும் , செய்திகளும் இனி டிவி யில் பார்க்க வேண்டுமே .
வடிவேலுவும் அருகில் இருந்தால் கூடுதல் சிறப்பு 
 ·  Translate
6
Prakash Rajamanickam's profile photo
 
//வடிவேலுவும் அருகில் இருந்தால் கூடுதல் சிறப்பு//:::)))))
 ·  Translate
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
அவர் ஓகே கண்மணி வாரம் கொண்டாடி விட்டார், இவர் போகன் வாரம் கொண்டாடல். போகன் வாரம்  முக்கியமானதும் பயனுள்ளதும் ஆகும். 

ஜெயம் சொல்ல முனைவது, சமகால புது படைப்பாளிகளில் போகனுக்கு இலக்கியத் தரத்தில் எழுதும் தகுதியும் ஆர்வமும் அதிகம்  இருக்கிறது . அந்தத் தகுதியும் ஆர்வமும் , வணிக எழுத்து புகழ் போதை வட்டத்தில் சிக்கி, போகன் அங்கேயே தங்கி விடக் கூடாதே என்ற வருத்தம் தான் ஜெயம் அவர்கட்கு.

முதல் வருட விருது வாங்கிய யாழிசை (செட்டியார் அன்னை) இப்போது இலக்கிய படைப்பு அறிமுகம்/ மதிப்புரை /விமர்சனத்  தளத்தில் இருந்து மாறி வணிக எழுத்து / வணிக இதழ்கள் தடத்தில் பயணிக்கிறார் என்பது நாம் அனைவரும் காணும் உண்மை.

இதே சுஜாதா டிவி  இலக்கிய  விருது , சிபி சென்னிமலையார்க்கோ / வினவு க்கோ  /அராத்து விற்கோ கிடைத்து  இருந்தால் 
ஜெயம்  இது குறித்து எழுதி இருக்க மாட்டார் . இவ்விருது சிவா க்ரிஷ்ணமூர்த்திக்கோ / பிரகாஷ் சங்கரனுக்கோ /கி மு விற்கோ கிடைத்து இருந்தாலும் ஜெமோ இதே கண்டிப்புடன் எழுதி இருப்பார். 

தோனி சுரேஷ் ரெய்னாவை மட்டும் கொஞ்சியும் திட்டியும் பேசுகிறார், மற்றவர்களான அஷ்வின், உத்தப்பா, இர்பான், அனிருத் குறித்து கண்டிப்பதே இல்லை. எனவே தோனிக்கு ரெய்னா விடம் முன் விரோதம் ,  தோனி  ரெய்னாவை தன போட்டியாளராக நினைக்கிறார், தன திண்ணை ரெய்னாவால் காலியாகி விடுமோ என்று பயப்படுகிறார்.- என்னும் புரிதல் நகைச்சுவை ..
ரெய்னாவிடம்  மட்டுமே சிறந்த தகுதியும்  ஆர்வமும் இருக்கிறது என்று தோனி உணர்ந்து கொள்கிறார். அதனால் அக்கறையுடன் அந்தக் கண்டிப்பு. மற்றவர்களை காலம் பார்த்துக் கொள்ளும் என்ற புரிதல்.


ஜெயம் போன்றே நானும் போகனிடம்  வேண்டுகோள் வைப்பது  இதைத்தான்- 
நீங்கள் மே 4 கிற்குப் பிறகாவது  இலக்கியத்  தர படைப்பு நோக்கியே பயணிக்க வேண்டும். வணிக எழுத்து புகழ் போதைக்குள் சிக்கி தடை பட்டு விடக் கூடாது . டிசம்பர் 2014 கிற்குப் பிறகே போகனின் எழுத்து , இலக்கியத் தரத்தில் இருந்து மாறி வணிக எழுத்து `பாணிக்குச்  சென்று கொண்டு இருக்கிறது .
இவை எல்லாம் அறிந்தும் , பாதையைத் தேர்வு செய்தல்  போகனின் விருப்பம் உரிமை. 
போகனும் அவ்வழி போய்  விட்டால், எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை படைப்பாளி கி மு மட்டும் தான்.
 ·  Translate
5
ramji yahoo's profile photoKen கென்'s profile photo
3 comments
 
For me no agreement on writers. I don't have any idea in literatures
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. #dubsmash #insta #video http://t.co/4FtHFVRB5X”
1
Add a comment...

ramji yahoo

Shared publicly  - 
 
இப்போது திரைப்படப் பாடலாசிரியர் செய்ததை ,  பலர் பல வருடங்களாக பல வணிகப்  பத்திரிக்கைகளில் செய்து (எழுதி) வருகின்றனர் /வந்தனர். 
எம்ஜிஆர் , சாகும் முன் என்னுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார், என்னை வீட்டு வாசல் வரை வந்து வழி அனுப்பினார், தன் கழுத்தில் இருந்த சங்கிலியை என் குழந்தைக்கு அணிவித்தார் , எங்கள் பஞ்சர் காரை அவரும் இறங்கித் தள்ளினார் ...... 
 
 
 ·  Translate
12
அந்தியூரன் பழமைபேசி's profile photoManickam sattanathan's profile photoஇரா அகிலா's profile photojanaka weerasekara's profile photo
4 comments
 
aammmaaaa ippa enna seyyanum?
5. kaasu sotthu sekala nnu sollittu saahumbodu Accountla. 100 kodi. irunducche...ivanaa makkal thilaham...kalavaanipayangaa.

Add a comment...
People
In his circles
846 people
Have him in circles
4,098 people
Dhanak Samaj ShivRatri Comt.'s profile photo
Anand kumar coimbatore's profile photo
Gajan Paramalingam's profile photo
Rajan.s Arasan's profile photo
ramasamyduraisamy durai's profile photo
Karthik Arau's profile photo
Sofai Anna's profile photo
m namasivayam's profile photo
sara vanan's profile photo
Communities
29 communities
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
chennai
Previously
chennai - CHENNAI
Links
Contributor to
Story
Tagline
Caste =Yahoo, Religion = Google
Introduction
contribute to society thru management audits, cost audits
Work
Occupation
CA in RamjiM&Co
Basic Information
Gender
Male
Other names
ramji yahoo mahadevan
great place for spirituality
Public - 4 months ago
reviewed 4 months ago
excellent institute, I got from license with proper training, guidance and without stress. I am thankful to them
Public - 10 months ago
reviewed 10 months ago
3 reviews
Map
Map
Map
Nice place, nice people
Public - 10 months ago
reviewed 10 months ago