Profile cover photo
Profile photo
Abedeen H (ஆபிதீன்)
390 followers
390 followers
About
Abedeen's posts

Post has attachment
பொடியன கீழ வச்சிட்டு ரெண்டும் மேல நிக்கிது போல :)
Photo

Post has attachment
நாகூர் புலவர் ஆபிதீன்காக்கா பற்றி புத்தகம் எழுதும் இளையான்குடி பேராசிரியர் இப்றாஹீம், 'தேன்கூடு' கவிதைப் புத்தகம் இருக்குமா என்று என்னிடம் கேட்டிருந்தார். அண்ணன் ஜபருல்லாஹ் கொடுத்தது அப்படியே கிழிந்து இருந்தது. ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். கவர் டிசைன் செய்த ஹனீபா அவர்கள் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவராம். இப்போது வைகுண்டத்தில்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்!
Photo

'கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்...'
எந்தக் குழு, பாடகர்கள் யார்? ராஜா பின்னியிருக்கிறார்!
https://www.youtube.com/watch?v=0OAvM2fxJDk

Post has attachment
பல வருடங்கள் கழித்து தன் வலைப்பக்கத்தை அப்டேட் செய்திருக்கிறார நண்பர் ஜீ.முருகன். ஆரம்பமே அரசியல்! இந்த இலக்கியவாதிகளுக்கு என்னாயிற்று? 

Post has attachment

Post has attachment
Rust And Bone (De rouille et d'os) Movie Clip

Post has attachment
தேவகாந்தன் : கட்டம் கட்டி வாழ்ந்துவிடவா முடிகிறது? திட்டம் போட்டால் நடந்துவிடவா போகிறது? ஆனாலும் உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டிருக்கிறது. நாளையை நாளைதான் தீர்மானிக்கும்.
http://devakanthan.blogspot.ae/2017/01/blog-post.html

Post has attachment
ஆஹில்பயல் தூள் பரத்தும் 'சல்மார்' :)
'Chalmar' ஒரிஜினல் கீழே இருக்கு.
https://soundcloud.com/zainulahbudeen-hussain/aahil-chalmar
Thanks to +Yaazini Yaazini

Post has attachment
யாரு இந்த பொடிப்பசங்க யாழினி?
Photo

ராஜநாயஹம் & குமாரசாமி பற்றி கி.ரா எழுதியதைப் படித்தால் சாதிக்கிற்கு என் நினைப்பு வருகிறதாம். எனக்கு எல்லாமே கைவிட்டதே நண்பரே...
http://rprajanayahem.blogspot.ae/2012/09/blog-post_3.html
Wait while more posts are being loaded