Profile cover photo
Profile photo
Aangilam
45 followers -
AANGILAM is a bilingual English language teaching blog; it's most popular site among Tamils around the world those who want to learn English grammar through Tamil.
AANGILAM is a bilingual English language teaching blog; it's most popular site among Tamils around the world those who want to learn English grammar through Tamil.

45 followers
About
Posts

Post has attachment
ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும் கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள் விருப்பம்.

ஆனால் ஆங்கில சிற்றெழுத்துக்களில் (Simple Letters) எழுதுவதானால், ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மிக முக்கியம். 

http://www.aangilam.org/2008/06/aangilam-mini-lessons.html
Add a comment...

Post has attachment
ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா?

What is the time now?
இப்பொழுது நேரம் என்ன?

http://www.aangilam.org/2011/02/1-asking-time.html
Add a comment...

Post has attachment
இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற "ஆங்கில பாடப் பயிற்சி-1" - றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது...
http://www.aangilam.org/2008/01/2-grammar.html
Add a comment...

Post has attachment
ஆங்கிலம் இலச்சினை!
Photo
Add a comment...

Post has attachment
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சிகள்! இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன்  ஆங்கில இலக்கண பாடத் திட்டமாகும். இதில் சகல "Grammar Patterns" களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
Photo
Add a comment...

Post has attachment
IELTS என்பதன் முழுச்சொற்றொடர் International English Language Testing System என்பதாகும். தமிழில் “அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு" அல்லது "அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை” எனப்படும். மேலும் முழுமையான விபரம் பாடத்தில் http://aangilam.blogspot.hk/2010/10/ielts.html 
Photo
Add a comment...

Post has attachment
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் சகல "Grammar Patterns" களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

http://aangilam.blogspot.hk/2007/12/1.html
Add a comment...

Post has attachment
Learn English grammar through Tamil
Photo
Add a comment...
Wait while more posts are being loaded