உணர்வொன்றிலுள்ள அறிவியலான வேதியலின் சாரத்தை அழகியலாய் பதினைந்து நிமிடங்களில் மிக நேர்த்தியாகத் திரைக்குக் கொண்டுவர இயக்குனர் பிரண்ட் ஹொப்பிற்கு முடிந்திருக்கிறது. நுட்பத்தின் சங்கீரணமான தன்மைகளைத் தாண்டி, அன்பின் மென்மையை அற்புதமாகக் கொண்டு வரும் கமராக்கண் — வியப்பு. நிஜமனிதர்கள் -- சுவை. (நிறத்தில் புதிய பதிவு)

http://niram.wordpress.com/2012/02/24/the-love-competition/
Shared publicly