Profile

Cover photo
Verified name
619,369 followers|40,050,453 views
AboutPostsPhotosYouTube

Stream

Thanthi TV

Shared publicly  - 
 
ஜல்லிக்கட்டிற்காக அறவழியில் போராடிய மாணவர்களுக்கு நன்றி - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
#Jallikattu #JallikattuProtest #Vijayakanth #DMDK
 ·  Translate
2
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
அவசர சட்டம் : பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என இளைஞர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்
#Jallikattu #JusticeforJallikattu #Alanganallur #JallikattuProtest #Thirumavalavan #VCK
 ·  Translate
2
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
எவ்வளவு நாட்களுக்கு அமைதியாக இருப்போம்..? - நடிகர் சிம்பு இளைஞர்கள் மத்தியில் பேச்சு
#Jallikattu #JusticeforJallikattu #SaveJallikattu #MarinaProtest #Silambarasan #STR #Simbu Silambarasan​
 ·  Translate
2
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
அறவழியில் போராடிய இளைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பாக பாராட்டு - சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு...

* நாளை வாடிவாசல் திறக்கப்படும்...காளைகள் துள்ளிகுதித்து வெளியே வரும் -முதலமைச்சர் பன்னீர்செல்வம்...
#Jallikattu #JallikattuOrdinance #Ordinance #OPanneerselvam #TamilNaduCM
 ·  Translate
1
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
ஜல்லிக்கட்டு நடைபெற கண்ணியமாக போராடிய இளைஞர்கள் - அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெருமிதம்...
#Jallikattu #JallikattuOrdinance #Ordinance #Sasikala #AIADMK
 ·  Translate
2
kavitha rani's profile photoparanjothi vethamanikam's profile photo
2 comments
 
நீங்கள் பெருமிதம்கொள்ள யார்? 
 ·  Translate
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
#JUSTIN ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு இந்த அவசர சட்டம் தான் நிரந்தர தீர்வு - முதலமைச்சர் பன்னீர்செல்வம்...

* ஜல்லிக்கட்டு தடை அவசர சட்டம் மூலம் நீக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி - முதலமைச்சர் பன்னீர்செல்வம்...

* ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் வரும் சட்டமன்ற கூட்டதொடரில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு முழு சட்டம் கொண்டு வரப்படும் - முதலமைச்சர்...

* ஜல்லிக்கட்டு அனுமதி கோரி அறவழியில் போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி - முதலமைச்சர் பன்னீர்செல்வம்...
#Jallikattu #JallikattuOrdinance #Ordinance #OPanneerselvam #TamilNaduCM
 ·  Translate
1
Add a comment...

Communities

Thanthi TV

Shared publicly  - 
 
ஜல்லிக்கட்டு : அவசர சட்டம் ஏன்..?
#Jallikattu #JusticeforJallikattu #SaveJallikattu #JallikattuProtest
 ·  Translate
1
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
இன்றிரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு
#Jallikattu #JusticeforJallikattu #Madurai #Alanganallur #SouthernRailway
 ·  Translate
2
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் தாமதமான முடிவு - சென்னை விமான நிலையத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்...
#Jallikattu #JallikattuOrdinance #Ordinance #GKVasan #TamilsforJallikattu
 ·  Translate
1
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
போராட்டத்தின் பின்னணியில் தமிழக அரசா...? பதிலளிக்கிறார் திருமாவளவன்..."கேள்விக்கென்ன பதில்" இன்று இரவு 8 மணி, நாளை மதியம் 2 மணி மற்றும் இரவு 10:30 மணிக்கு
#KelvikkennaBathil #Thirumavalavan #TamilNadu #Jallikattu #JallikattuProtest
 ·  Translate
1
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
#BreakingNews ஜல்லிக்கட்டு தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதம்...

* தி.மு.க எம்.பி திருச்சி சிவா கொண்டு வந்த தனி நபர் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது...

* பிப்.9ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என அறிவிப்பு...
#Jallikattu #Parliament #JallikattuOrdinance #TiruchiSiva #DMK
 ·  Translate
1
Add a comment...

Thanthi TV

Shared publicly  - 
 
ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தர காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம்...
#TamilNaduCM #NarendraModi #OPanneerselvam #OPS #Jallikattu #Ordinance
 ·  Translate
2
Add a comment...
Communities
Contact Information
Contact info
Phone
044-42907777
Story
Tagline
The Most Familiar Name in Tamil News
Introduction
Thanthi TV is a News and Infotainment Channel in Tamil Language, based in Chennai, caters to Tamil community spread around the world.
Links