Profile

Cover photo
1,469 followers|579,305 views
AboutPostsPhotosYouTube

Stream

Tamil News BBC

Shared publicly  - 
 
சேலத்திலிருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, நாகஜோதி, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை…
 ·  Translate
சேலத்திலிருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, நாகஜோதி, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் தொடர்ந்து விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். ரெயிலில் கொள்ளை சம்...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
வடகொரியா 5-வது முறையாக கடந்த 9-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை இணைத்து செலுத்தும் திறனை…
 ·  Translate
வடகொரியா 5-வது முறையாக கடந்த 9-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை இணைத்து செலுத்தும் திறனை அடைந்திருக்கிறோம் என வடகொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராக்கெட் என்ஜின் சோதனை ஒன்றை களத்தில் நடத்தி, அதில் வெற்றி கண்டிருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த சோதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜா...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுவாதி மாலிவால் உள்ளார். இந்தநிலையில், மகளிர் ஆணையத்தின் பணி நியமனங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் தலைவி பர்கா சுக்லா சிங் செய்த புகாரின் பேரில்,…
 ·  Translate
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுவாதி மாலிவால் உள்ளார். இந்தநிலையில், மகளிர் ஆணையத்தின் பணி நியமனங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் தலைவி பர்கா சுக்லா சிங் செய்த புகாரின் பேரில், டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தில் முறையான தகுதியில்லாமல் 85 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பர்கா சுக்லா சிங் பட்டியலிட்டுள்ளார்...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து…
 ·  Translate
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
இந்தியா-நியூசிலாந்து அணிகள் வருகிற 22-ந்தேதி கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் மோதுகின்றன. இது இந்தியா விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப்போட்டியை காண இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்துள்ளது. இந்த…
 ·  Translate
இந்தியா-நியூசிலாந்து அணிகள் வருகிற 22-ந்தேதி கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் மோதுகின்றன. இது இந்தியா விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப்போட்டியை காண இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்களையும் 500-வது போட்டிக்கு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது கடந்த 18-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு படாமி பாக்…
 ·  Translate
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது கடந்த 18-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு படாமி பாக் கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் உரி தாக்குதலில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.…
 ·  Translate
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக பல்வேறு நாடுகள் கூறியுள்ளன. அந்த வரிசையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, பூடான், மொரிசியஸ், பஹ்ரைன், கத்தா...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 29-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள்…
 ·  Translate
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 29-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் வார்டு, தெரு விவரங்களுடன் தயார் செய்யப்பட்டன. அதன்படி கடந்த 19-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியல்களை வெளியிட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுரைகள்...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதன்பின் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் பயங்கர துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.…
 ·  Translate
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையை தீவிர படுத்தி போலீசார்…
 ·  Translate
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையை தீவிர படுத்தி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தயாரான நிலையில் நேற்று முன்தினம் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராம்குமாரின் உடல் பிரேத...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 104 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்து இடங்களிலுமே வெற்றி வாய்ப்பை இழந்தது. மேலும் அதனுடைய ஓட்டு வங்கியும் 2 சதவீதமாக குறைந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு…
 ·  Translate
தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 104 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்து இடங்களிலுமே வெற்றி வாய்ப்பை இழந்தது. மேலும் அதனுடைய ஓட்டு வங்கியும் 2 சதவீதமாக குறைந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலத்தை காட்ட வேண்டும் என்ற நிலை தே.மு...
1
Add a comment...

Tamil News BBC

Shared publicly  - 
 
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரெயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர்…
 ·  Translate
1
Add a comment...
Story
Tagline
உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிய தமிழ் நியூஸ் BBC
Introduction
உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களுடன் இனைதிருங்கள் . உண்மையை உரைக்க சொல்வோம் உலகிற்கு