Profile cover photo
Profile photo
SweetKadai.com
27 followers -
Buy Traditional Sweets and Snacks Online
Buy Traditional Sweets and Snacks Online

27 followers
About
SweetKadai.com's posts

Post has attachment
Healthy Special: Buy Ragi Mixture Online at www.sweetkadai.com.

Post has attachment
என்னதான் #Bovonto போன்ற குளிர்பானங்கள் வந்தாலும் நம்ம #நன்னாரி_சர்பத் சுவைக்கு ஈடு ஆகாது..!!! - www.sweetkadai.com

Photo

Post has attachment
SweetKadai.com - New Arrivals :: Tasty Sweets and Snacks now available to order online.

Buy Now at https://goo.gl/zM4nJf
PhotoPhotoPhotoPhotoPhoto
4/4/17
6 Photos - View album

Post has attachment
SweetKadai.com wish you a very Happy Ugadi!!!!
May this Telugu new year brings you new spirit, a new beginning, new prosperity and lots of happiness and joy.
Photo

Post has attachment
Crispy and Tasty world famous snack "Sattur Kara Sevu" now at online at SweetKadai

Visit : https://goo.gl/zM4nJf
Photo

Post has attachment
Wowww... Wat a delicious jangri yaa!!!!! Buy fresh Jangri online at www.sweetkadai.com
Photo

Post has attachment
அல்வா பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ! ஸ்வீட் கடை டாட் காம் (www.sweetkadai.com)

திருநெல்வேலி என்றாலே அல்வா ... அல்வா என்றாலே திருநெல்வேலி...திருநெல்வேலி அல்வா என்றால் அது நம்ம இருட்டுகடை அல்வா மற்றும் ஜங்ஷன் சாந்தி ஸ்வீட் அல்வா என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர்களுக்கு கிளை கடைகள் எங்கும் இல்லை. சாந்தி ஸ்சுவிட் கடை பெயரில் நெல்லை முழுவதும் பல போலி கடைகள் இருகின்றன. ஆனால் நெல்லை மக்களும் சரி வெளியூர் மக்களும் சரி அல்வா என்றால் சாந்தி ஸ்வீட் தான் என்று அனைவருக்கும் தெரியும். அது போல இணையதளத்திலும் திருநெல்வேலி அல்வா என்று விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி விற்பனை செய்யும் இணையதளங்கள் பல திருநெல்வேலியில் இருந்து செயல்படுகில்லை என்பது தான் வியப்பு.

ஆனால், திருநெல்வேலியில் உள்ள சில இளைஞர்கள் குழுவாக சேர்ந்து பாரம்பரியம் மிக்க அல்வா கடைகளில் வாங்கி நல்ல கூரியர் மூலம் உணவு தரப் பார்சலில் ஒரே நாளில் தமிழ் நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வருகிறார்கள் அவர்களை நமது சிறப்பு நிருபர் பேட்டி எடுத்த போது அவர்கள் கூறியதாவது..
“மற்றவர்களை மரியாதையாக அழைப்பதிலும், விருந்தோம்பலை விரும்பி செய்வதிலும் தமிழகத்தின் முன்னோடிகளாக விளங்குபவர்கள் நம் தென்மாவட்ட மக்கள் என்பது இந்த உலகறிந்த உண்மை. மேலும் நம் மாவட்ட மக்களின் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்க வழக்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. அதிலும் நம் தாய்க்குலங்களின் கைபக்குவத்தில் உருவான அதிரசம், தட்டை, முந்திரிக்கொத்து, சீடை, சுசியம், அப்பம் .... போன்ற உணவுப் பண்டங்கள் மிகவும் சுவை மிகுந்தது. அந்த வரிசையில் அல்வா - நம் நாவில் உமிழ் நீர் சுரக்க ரசித்து ருசித்து சாப்பிடும் ஒரு உணவுப் பண்டம்.

எனது கல்லுரி படிப்பிற்காக சென்னை செல்ல நேரிட்டது அது வரை அல்வா ஒரு உணவுப் பண்டமாக மட்டும் தான் எனக்கு தெரியும் ஆனா நான் சென்னை சென்ற பின்புத்தான் தெரியும் இதற்கு இவ்வளவு வரவேற்பு உள்ளது என்பது. அங்கு என்னுடன் பயிலும் வட இந்திய மாணவர்கள் என்னிடம் திருநெல்வேலி அல்வா வாங்கி வரச் செல்வார்கள். இது தான் நாளடைவில் என்னை சிந்திக்க வைத்தது.. ஏன் எவ்வளவோ அல்வா வகைகள் உள்ளன, மஸ்கோத் அவ்லா, கேரட் அல்வா, முந்திரி அல்வா ஆனால் அதை எல்லாம் விட தனித்துவம் வாய்ந்ததாக “திருநெல்வேலி அல்வா” உள்ளது . அதற்கான காரணத் தேடலில், ராஜஸ்தானியர்களின் உணவு பண்டமான அல்வா திருநெல்வேலி வந்து செய்ய ஆரம்பிச்சப் பிறகு அதன் புகழ் உலகறிய விளங்கியதற்க்கு முக்கிய காரணம்,
“தன் பொருநைப் புணல்நாடு” எனச் சேக்கிழாரும். “பொன்திணிந்த புணல்
பெருகும் பொருநைத் திருநதி ” என்று கம்பரும் பாடிய நம் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர்தான் ”.

அதன் பிறகு படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி கொண்டு இருந்தோம் அப்போது எனது உறவினர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு “எனது மகள் பிறந்தநாளுக்கு வரும் அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் அதற்கு கிருநெல்வேலி அல்வா வாங்கி எனக்கு கூரியர் அனுப்பி வைக்குமாறு” கேட்டார். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து 25 கிலோ அல்வாவை சாந்தி ஸ்வீட் கடையில் வாங்கி அனுப்பி வைத்தோம்.

இதன் தாக்கம் எங்களை மேலும் சிந்திக்க வைத்தது அதன் பிறகு நாங்கள் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்ய யோசித்தோம் அப்படி ஆரம்பித்தது தான் நமது ஸ்வீட் கடை டாட் காம்(www.sweetkadai.com). நாங்கள் வெப்சைட்டின் பெயர் கூட சாதாரணமாக நம் ஊர் பேச்சு வழக்கில் உள்ள பெயராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் ஸ்வீட் கடை என்று பெயர் வைத்தோம். அதிலும் பழமைத் தன்மையை உணர்த்தும் வகையில் அரிக்கன் விளக்கை பயண்படுத்தி நம்ம ஊர் அடையாளத்தை வெளிபடுத்திருக்கோம். எங்களிடம் வாங்கப்படும் அல்வா இரண்டு வாரம் வரையிலும் கெடாமல் இருக்கும்.

இதற்க்கு இந்தியா முழுவதும் இருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது . இது நாங்க எதிர்பார்த்து ஆரம்பித்ததை விட அதிகம் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் நல்ல தரமான திருநெல்வேலி அல்வாவை வழங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது தான் எங்களுடைய முக்கிய குறிக்கோள் . இப்படி ஏதோ ஒரு வகையில் நான் பிறந்த என் சொந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நம் திருநெல்வேலி அல்வாவை இந்தியா முழுவதும் பரிமாறுவதில் எங்களுக்கு மிகபெரிய சந்தோஷம். ஏன் உலகறிய செய்வதற்கான பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்” என கூறினார்கள்.

வெளியூர் மக்கள் திருநெல்வேலி வந்து அல்வா வாங்கும் போது கூட பல போலி கடைகளில் வாங்கி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் ஸ்வீட் கடை .காம்(www.sweetkadai.com) இணையத்தில் தரமான திருநெல்வேலி அல்வாவை விற்பனை செய்து தமிழ்நாடு; மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் அதிலும் முக்கயமாக அல்வா பிரியர்களின் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதனால் போலிகளிடம் இருந்து அல்வா வாங்கி ஏமாற்றம் அடைவது தவிர்க்கபடுகிறது.

தாமிரபரணித் தண்ணீரின் சிறப்பினால் கிடைக்கும் ஒரு அற்புத சுவை மிகுந்த திருநெல்வேலி அல்வாவை வாங்க ஆன்லைனில் சிறந்த வெப்சைட் நம்ம சுவிட்கடை டாட் காம்(www.sweetkadai.com) . நீங்களும் இந்த வெப்சைட்டில் திருநெல்வேலி அல்வாவை ஆர்டர் செய்து அல்வாவின் சுவையை ருசியுங்களேன்...!

Photo

Post has attachment
Finger licking sakkarai pongal - Friday Special..!!

#Friday #KovilPrasatham #Foodphotography #Sweet #Ghee #Cashews

Pc: Jay venkat
Photo

Post has attachment
Samosa..!!!

#FoodPhotography #Samosa #EveningSpecial

PC: Vrinda Mahesh
Photo
Wait while more posts are being loaded