Profile cover photo
Profile photo
Sharanyan Sharma
3,337 followers -
Avid Traveler, former driver now making a go at Digital marketing!
Avid Traveler, former driver now making a go at Digital marketing!

3,337 followers
About
Posts

வளர்ந்து வரும் முயற்சியாளர்களுக்கான சிறு பதிவு
-------------------------------------------

1) தொடர்ச்சியான தோல்விகளும், கசையடியாக தொடரும் அவமானங்களும் , நிர்வாணமாக்கும் நிராகரிப்புகளுமே ஒரு முயற்சியாளனை உருவாக்க முடியுமே தவிர. முயற்சியாண்மை படித்து அல்ல . ஒரு முயற்சியாளனின் வளர்ச்சி அவனது கிராமம் , நகரம் , நாட்டினை சுயமாகவே மேம்படுத்தும். இதற்கு அரசியலில் சென்று தான் நகரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அல்ல .

2) தொழில் மற்றும் தனிப்பட்ட ரீதியான உள ஆர்வத்தினை வளர்த்து கொள்ளுங்கள், ஏனெனில் அதுவே உங்கள் முயற்ச்சிகள் அதன் பெறுபேறுகளை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தும்.

3) பல சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்தவாறு நடைபெறாமல் முற்றாக பிழையாகவே விளைவு இருக்கும் என்றால் நீங்கள்
அதிர்டஷாலி, உங்கள் தோல்விகளை நினைந்து பெருமிதம் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த தோல்வியின் அனுபவம் எந்தவொரு பல்கலையிலும் கற்க முடியாது, இவ்வாறான தோல்விகளில் வந்த வெற்றிகள் மட்டுமே இன்றுவரை அழிக்க முடியாத முயற்சிகளாக வளர்ந்து உள்ளது.

4) உங்கள் இலக்குகளை நாட்டின் வளர்ச்சியினை நோக்கியதாக மாற்றுங்கள் , அது உங்கள் நகரம் , கிராமம் , உங்கள் வாழ்கை முறையினை சிறப்பாக மாற்றும். ஏனெனில், ஒரு ரூபாயில் ஆரம்பிக்கும் கடனே ஒரு கோடியாக வந்து நிற்கும், அதுவே அடுத்தவருட அரச நிதி அறிக்கையில் பால்மாவின் விலையினை அதிகரிக்கும்.

5) முயற்சியாளன் பிறரின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பான், கருத்துக்கள் உடன் படாவிட்டால் அந்த கருத்துக்களை மட்டும் தவிருங்கள், அந்த மனிதரை அல்ல. ஏனெனில், சில உணவுகள் எமக்கு முற்றாக பிடிக்காது, அதற்காக உணவே பிடிக்காது என்று தவிர்க்க முடியாது.

6) மிகவும் சவாலான சவால்களினை விரும்பி எதிர்கொள்ளுங்கள். அதில் மிகவும் சவாலான அனுபவம் அல்லது சாத்தியமற்ற வெற்றியினை சந்திக்க முடியும். ஏனெனில், முயற்சியாளன் இலகுவாக கிடைக்கும் முயற்சிகளை விரும்புவதோ , ஏற்றுக்கொள்வதோ இல்லை.

7) சவால்களில் இருக்கும் எண்ணென்ற வாய்ப்புகளை பாருங்கள், உங்களின் இயல்பிற்கு பொருத்தமான , சரியானதும், சவாலானதுமான பாதையை தேர்வு செய்து செயற்படுத்துங்கள். ஏனெனில் முயற்சியாளன் தனது உள்ளுணர்வு, தன் திறமையின் மீதுள்ள நம்பிக்கையினை மட்டுமே மூலதனமாக கொண்டவன்.

உங்களது இன்றய நாள் மிக இனிமையானதும்,சவாலானதுமாக இருக்கட்டும். - ஷரண்யன் ஷர்மா .
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
------------------------
The Major Difference between 'Business Startups' and 'Innovative Startups'.
------------------------


Business Startup:
Typically you're gonna brainstorm an idea to solve a single problem in your region. Probably The concept is perfectly architecture'd for the target market. Your business model is going to be an investor friendly, you'll (asked to) measure your success based on number of sales and Revenue.This is where your entrepreneurship DNA will get killed and you'll turn as business person. You'll say "customers First" and you'll be financially okay for sure :)

Eg: +BMW , +Yahoo . +MakeMyTrip.com


Innovative Startup;
You're gonna start Something Ridiculously Innovative, Disruptive and it'll impact the world! Initially your idea going to be a Joke for others, Hard to Understand, Immediately ignored by the investors or even majority of the ordinary people will criticize it. This is where your entrepreneurship DNA will get bumped itself which is nobody can't stop until you finish it off. Your idea is going to be really Unique, it'll disrupt the industry and hard to beat. You'll measure the success based on number of products (Less is more) and Number of Employees. You'll might say "employees first"! Your net-worth and reputation is high, But most of the time your wallet might be empty :)

Eg: +Tesla , +Facebook , +Airbnb


Disclaimer:
This is my personal opinion, Not sure how many of you guys will agree on that! But, feel free to share your thoughts, maybe I can learn it from you :)
Photo
Add a comment...

Post has attachment
Don't be the ordinary one who always Hijack #Followers Through your Network, Instead #Influence & Earn Them.
Photo
Add a comment...

Post has attachment
+Startup Weekend isn't only building companies within 54 Hours! It's beyond that, You'll meet strangers and they'll become your besties within next few hours! We do Adrenaline pumping games, Sing Songs, Dance, Party and lot more! There is just one and only purpose we all have it in our mind! That's #GIVEFIRST
Photo
Add a comment...

Post has attachment
Winning Starts with Beginning - Read it here if you want to learn how you can gradually change the game for yourself.
Add a comment...

Post has attachment
117 KM Bike Ride - Apache RTR 200V2
PhotoPhotoPhotoPhoto
4/9/17
4 Photos - View album
Add a comment...

Post has attachment
Are You Making Any of These Worst Digital Marketing Mistakes?
Learn how to avoid them : https://goo.gl/ciRPe7
Photo
Add a comment...

Post has attachment
Top 25 Inbound Marketing Influencers You Need to Follow in 2017
Add a comment...

Post has attachment
20 Startups of Sri Lanka That are disrupting the Sri Lankan economy
Add a comment...
Wait while more posts are being loaded