Profile cover photo
Profile photo
Shankar G
4,476 followers -
Life as it comes
Life as it comes

4,476 followers
About
Communities and Collections
View all
Posts

Post has shared content
அன்றே சொன்னார் அறிஞர் பெருமான்.
கார்ப் உண்டு களம் இறங்கி டங்கல் செய்யும் அனைத்து கூகுள் ப்ளஸ் குடும்பத்தினருக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இருக்கற குட்டியூண்டு கும்பல வெச்சிகிட்டு ரெம்ப சண்டை போடாதீங்க ஏட்டையாஸ். முடிஞ்சா பேஸ்புக் பக்கம் வாங்க. :)

Happy New Year to all.
Add a comment...

நன்றி.
வணக்கம்.

:)
Add a comment...

Post has attachment
வாழும் அமெரிக்க கார்ப் மலைப்பாம்பு பெரிப்ஸ் +Dyno Buoy ஜி அவர்களுக்கு இந்த போஸ்ட் சமர்ப்பணம் :)

She Slept With Her Snake And Then The Vet Told Her Something Shocking.

This is a true story about a woman from India who lived in the Middle Ages and had a pet snake, python, which she loved so much. The snake was 4 meters long and looked healthy. However, one day her unusual pet just stopped eating.

This lack of appetite in the snake continued over a few weeks. The desperate woman tried everything she could and offered anything that a snake would like to strangle and eat. Nothing worked, and finally the woman took her loving pet to the veterinarian as a last resort.

The vet listened to the woman carefully and asked, “Does your snake sleep with you at night, wrap around you closely and spread out throughout its length?”

The woman was surprised and with a lot of hope she said, “Yes! Yes! It does it every day and it makes me so sad because I see something asking of me, and I cannot help it feel better.”

Then, the vet said something shocking and most unexpected. “Madam, your pet is not sick; it is just preparing to eat you.” Yes, the python wasn’t sick but it has been preparing to eat her instead!
“Every time, it is creeping and “hugging” you, wrapping around your body, it is checking size to weigh how a great meal you are and how it must be prepared before the attack. And yes, it does not eat, in order to have enough space to digest you more easily,” the vet said.

This story comes with a moral ie Even people close to you, whom you are very affectionate with, can, have mean intentions. You need to identify the snake around you and their true intent. Hugs and kisses are not always honest.

Don’t fear the enemy that attacks you, but the fake friend that hugs you.

by - Pramod Mishra @ facebook.
Photo
Add a comment...

Post has attachment
பெரிப்ஸ் +Dyno Buoy நல்லாருக்காரா?
Photo
Add a comment...

கார்ப் உண்டு களம் இறங்கி டங்கல் செய்யும் அனைத்து கூகுள் ப்ளஸ் குடும்பத்தினருக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இருக்கற குட்டியூண்டு கும்பல வெச்சிகிட்டு ரெம்ப சண்டை போடாதீங்க ஏட்டையாஸ். முடிஞ்சா பேஸ்புக் பக்கம் வாங்க. :)

Happy New Year to all.
Add a comment...

போத்தீஸின் தித்திக்கும் தீபாவளி, ஆடைகளுடன் ஸ்வீட்பாக்ஸ், பெண்களின் இதயத்தைக்கவர்ந்த வசுந்தராபட்டு,சனாசில்க், ஜிஆர்டியின் தங்க தீபாவளி, இப்பொழுது துபாய், சிங்கப்பூர், மலேசியாவிலும், விகேசிகாலணிகள் அதிகமா உழைக்கும் பத்திரமா பார்த்துக்கோங்க, சுப்ரீம் பர்னீச்சரின் தீபாவளி தமாக்கா,இதற்கு மேல் என்னவேண்டும் லலிதா ஜ்வல்லரியில், 100% சேதாரமில்லாமல் 6 மாதமுடிவில் மனதிற்குப் பிடித்த நகைகளை வாங்கிக்கொள்ளுங்கள், அறிமுகம் லலிதா ஜ்வல்லரி அட்வான்ஸ் நகைபுக்கிங் திட்டம், 30 வருடங்களுக்கு முன்பு புதிய கம்பர்ட் நாள்முழுவதும் புத்துணர்விற்கு, இப்பொழுது ப்ரேக்ரன்ஸ் பேர்ல்ஸுடன், எப்பொழுது விகடன் வரும் என்று சீரோ ஷர்ட், சிட்டி யூனியன் பேங்க் எடுப்பதோ அல்லது கொடுப்பதோ எல்லாம் உங்கள் விரல்நுனியில், சேலஞ்ச்வாசிங் பவுடர், சேலஞ்ச் சுத்தத்தின் வாசனை, கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம், காத்திருந்த காலம் ஒன்று உண்டு மகளிருக்குத் தோள்கொடுக்கும் மகத்தான சேமிப்புக்கணக்கு , மஹிளா சுபா சேமிப்புக் கணக்கு, பல விஷயங்கள் விகடன் மூலம் கற்றுக்கொண்டதுண்டு, தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க், தி சென்னை ஸ்கூல் ஆப் பாங்கிங், தேர்விற்கானபயிற்சி நேரில் சிறந்தமுறையில் அளிக்கப்படுகிறது, வாசிப்பினை நோக்கி என்னைத் தள்ளியதற்கு விகடனும் ஒருமுக்கிய காரணம், பாரம்பரிய கைக்குத்தல் அரிசி, உணவே மருந்து மருந்தே உணவு,வைக்கிங் உள்ளாடைகள், முகூர்த்தப்பட்டின் முழு இலக்கணம், அந்த வகையில் விகடன் 90 க்கு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு,அக்னி ஐஏஎஸ் அகாடமி, மாஜிகாட், ஆனந்த அனுபவம் அரோமாநெய், ஷாப்பர்ஸ் ஸ்டாப் Its not just any kurta after all you are not just any women, மதர்ஸ் ரெசிபி கொண்டாடுங்கள் ருசியின் பாரம்பரியத்தை, ஊறுகாய் பேஸ்ட் மற்றும் அப்பளம்,அறிமுகம் புதிய ஒட்ஸ் சாக்கோஸ் லூப்ஸ், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் உங்களின் தேவைக்கும், உன்னத சேவைக்கும், பல்வகைகடன் வசதிகள், விக்ரம் இ என் டி மருத்துமனை மற்றும் ஆராய்ச்சி, மாஸ்டர்ஜீ, சாரதா ஆஸ்ரமம்,நியூ இண்டியா அஷ்யூரன்ஸ், லோட்டஸ் சாம்பிராணி.. வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

#விகடன்90
#வாழ்த்துரை.
Add a comment...

This came as a WA share only; but I tested this at my home. I filled the empty Owlout bottle with neem oil and added 3 slices of minced camphor in it after removing the lead cap carefully. Tested it with the Owlout machine with this refill.

What a result 👍👍👍👍 All muskies gone out; I am feeling my breathing slightly warm which may be good on health aspect considering neem effect.

Use this idea and get benefitted.

PS: Owlout may change its refill cap design to seal it completely so that it cannot be opened. So COLLECT THE EMPTY ONES QUICKLY.
------------------

வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.

ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.

அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே (பதஞ்சலியில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது).
மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.

இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.

இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில் சினிமா எடுக்கிறார்கள். மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.
நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால் குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து நமது விவசாயி பயனடைவான்.
இந்த விஷயத்தை நமக்குத் தெரிவித்த இந்தப் பெண்மணியைப் பாராட்டுகிறேன்.
நாம் அனைவரும் பயன் பெறவும், நாடு பயனடையவும் உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.

இந்த தகவலை பகிருங்கள். ஒரு பத்தாயிரம் பகிர்வுகள் நடந்தால் ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தது குறித்து இந்தியனாகிய நான் பெருமை அடைவேன்.
"சிறுதுளி பெருவெள்ளம்'

----

பேஸ்புக்கிலிருந்து..
+Vidhoosh S  வேப்பெண்ணெய் பற்றி நீங்கதான் முதல்ல எனக்குச் சொன்னீங்க. இது புதுசா இருக்கு :)
Add a comment...

Post has attachment
நாந்தான் அந்த பகவான்னு நினைக்கிறேன். :)
Photo
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
வாழ்த்துகள் சீட் ஷீட். @ fb :)
Photo
Add a comment...
Wait while more posts are being loaded