Profile cover photo
Profile photo
Selventhiran Kathiresan
1,403 followers
1,403 followers
About
Posts

Post has attachment
எங்கும் புகழ் மணக்க...
சந்தேரி
குவாலியரிலிருந்து சுமார்
இருநூற்றிசொச்சம் கிலோமீட்டர்கள்
தொலைவில் உள்ள சிறிய புராதன
நகரம் . அழகிய
ஏரிக்களால் சூழப்பட்ட சந்தேரி
கோட்டையும் , கந்தகிரி
எனும் சமணத்தலத்தில் 56 அடி
உயரத்தில் அருள்பாலிக்கும்
ஆதிநாதரும் இவ்வூரினை நாடி
பயணிகள் நாளும் வருவதற...
Add a comment...

Post has attachment
வடகரை வேலன்
பத்தாண்டுகளுக்கு
முன்பு எனது மேன்ஷன் அறைக்கு
வடகரை வேலன் வந்தார் . நான்
வெறிபிடித்து வாசித்துக்கொண்டிருந்த
காலமது . கட்டிலுக்கு
மேல் கீழ் என காணும் இடங்களெல்லாம்
புத்தகங்கள் இண்டு இடுக்கில்லாமல்
இறைந்து கிடக்கும் . மழை
நாட்களில் கதவிடுக்கு வழியாக
புகும் நீர...
வடகரை வேலன்
வடகரை வேலன்
selventhiran.blogspot.com
Add a comment...

Post has attachment
மறவோம்
நண்பர்களே , லண்டனில்
வசிக்கும் சிவா கிருஷ்ணமூர்த்தி
எனும் இளம் எழுத்தாளர் ஒரு சிறு கதை
எழுதியுள்ளார் . மறவோம்
என்பது தலைப்பு . பகுதி
நேரமாக பீட்ஸா டெலிவரி செய்யும்
இந்திய மாணவ னும் உலகப் போர்க்கால
கவிதைக ள்
கடிதங்கள் மீது ஆர்வம் கொண்ட
முதியவரும் உரையாடும்
ஒ...
Add a comment...

Post has attachment
உறைப்புளி
பங்குனி உத்திர வழிபாட்டை முடித்துக்கொண்டு காரில் கோவை திரும்பிக்கொண்டிருந்தோம். நான் முன் சீட்டில். பல தரப்பட்ட பாடல்களை மனம் போன போக்கில்  ஒலிபரப்பிக் கொண்டிருந்தேன். ஒருவகையான கழனிக் கச்சேரி. பிள்ளைகள் பின் சீட்டில் கச்சக்காலடித்துக்கொண்டிருந்தார்கள். பேச...
Add a comment...

Post has attachment
ஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்
நண்பர்களே , 1997- ஆம்
ஆண்டு செப்டம்பர் 13- ஆம்
தேதி இந்திய கிரிக்கெட் அணி
சகாரா கோப்பை முதலாவது
ஆட்டத்தில் பாகிஸ்தானை
வீழ்த்தியது . இளம்
வேகப்பந்து வீச்சாளரா க அணிக்குள் நுழைந்த தேபஷிஸ்
மொஹந்தி எனும் ஒரிஸாக்காரருக்கு
அது ஒரு மகத்தான நாளாக அமைந்தது . அதிவேக
...
Add a comment...

Post has attachment
திருடலாம் தப்பில்லை
அனேகமாக
ஆஸ்டின் க்லீயானைப் பற்றி தமிழில் எழுதப்படும் முதற்கட்டுரையாக இது இருக்கலாம். க்லீயான்,
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் வாழும் ஒரு கேலி சித்திரக்காரர்
ப்ளஸ் எழுத்தாளர். பெரும்பாலும் ஓவியர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருப்...
Add a comment...

Post has attachment
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
     கவிப்பெரும் சபை. புத்திளங்கவி ஒருவர் கவிதை வாசிக்க எழுந்தார். ஆடையும் தோற்றமும் ஐடி ஆட்களுக்குரியது. இலக்கியப் பால்வாடிகளுக்கேயுரிய களை முகத்திலிருந்தது. முதல் வரியைக் கூட வாசித்திருக்க மாட்டார். கூட்டத்தின் நடுவே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியபடி எ...
Add a comment...

Post has attachment
நதியின் பாடல் - வண்ணதாசன் ஆவணப் படம்
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
என்ன எழுதறீங்க தோழர்?
இரு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க என கேட்க மாட்டார்கள் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்றுதான் கேட்பார். இருவரும் பரஸ்பரம் எதுவுமே எழுதாமல் இலக்கியச்சூழல் ஏன் இத்தனை மாசுபட்டிருக்கு என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸூம், சரக்கு பாட்டிலுடன் ...
Add a comment...
Wait while more posts are being loaded