Profile cover photo
Profile photo
Sbuyer Online Grocery Store Madurai
32 followers
32 followers
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
Our website under maintenance so you kindly Order phone.
Free home delivery above Rs.500
Please Call to Order....
99948 42010 &0452 4243616
Today tips by sbuyer.கேழ்வரகு தோசை.
செய்முறை:
கேழ்வரகு மாவு 200 கிராம், ரவை 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்,கருவேப்பிலை,மல்லி சிறிது,பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன்,பச்சை மிளகாய் 1,உப்பு தேவையான அளவு,பெருங்காயத்தூள் சிறிதளவு,கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க
கேழ்வரகு மாவுடன், மேலே கூறிய அனைத்து பொருட்களையும்,கடுகு, சீரகம் தவிர்த்து,தோசைமாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.பின்பு சீரகம்,கடுகு சேர்த்துத் தாளித்து, தோசை மாவில் உற்ற வேண்டும்
தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.
சூடான தோசையுடன் சுவையான தேங்காய் சட்னியை தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
#food #healthy #dosa #benefit #shopping #groceries
Photo
Add a comment...

Post has attachment
Our website under maintenance so you kindly Order phone.
Free home delivery above Rs.500
Please Call to Order....
99948 42010 &0452 4243616
#india #freedom #independenceday #happy #victory
Photo
Add a comment...

Post has attachment
Available Fresh Fruits, Vegetable and Groceries.
Free home delivery above Rs.50
Benefits of coconut milk:- Today tips by sbuyer.
Coconut milk reduce heat inside our body .
Coconut milk good for mouth ulcer and gastric ulcer.
Having coconut milk added with jiggery or panankarkandu gives shine and glow to our body.
This milk is rich in vitamins C, E, B1, B3, B5 and B6 as well as iron, selenium, calcium, iron, magnesium and phosphorus.
Apply in warm coconut milk mixed with pepper powder, the scalp area wait 15 minutes than was your hair with hot water in twice a month remove dandruff.
#healthy #medicinal#benefit#tips#online#shoping
Photo
Add a comment...

Post has attachment
Preparation of jackfruits chips today tips by Sbuyer
அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் ஒரே இடம் எங்களுடைய sbuyer.com
பலாபழம் சிப்ஸ்:
தேவையான பொருள்கள்:
ஒரளவு முற்றிய விதை நீக்கிய பலாப்பழசுளைகள்-10
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
Read more click this link
https://www.sbuyer.com/blog/foodstips/Preparationofjackfruitschipssbuyer
Photo
Add a comment...

Post has attachment

Available Fresh Fruits, Vegetable and Groceries...
Free home delivery above Rs.500

Today tips by sbuyer - பப்பாளி கேசரி/papaya kesari
தேவையான பொருள்கள்:
பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்
ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பால் - கால் கப்
நெய், முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் - 2

செய்முறை:
பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

அதன் பிறகு ஒரு கப் ரவைக்கு 2கப் தண்ணீர் விட்டு கலர் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.

பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும். ரவை வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்க்கவும்.

கலவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும் போது நெய், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

சுவையான பப்பாளி கேசரி தயார்.

#sweet #fruits #tastyfood #groceries #tips
Photo
Add a comment...

Post has attachment
Sbuyer Grocery Store Sbuyer.com

Available Fresh Fruits, Vegetable and Groceries...
Free home delivery above Rs.500

Please Call to Order....
99948 42010 &0452 4243616.

#sbuyer #grocerystore #onlinestore #madurai #fruits #vegetable #madurai #india
Photo
Add a comment...

Post has attachment
Today tips by sbuyer.com

அகத்திகீரையின் மருத்துவப் பயன்கள் பயன்கள்

தினமும் பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது என்றென்றும் ஆரோக்-கியம் தரும்.

கொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் நிரம்பியது.

புரதம், இரும்புச் சத்து, சுண்-ணாம்-புச்சத்து, வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது

100 கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்தும், 80 மில்லிகிராம் மணிசத்தும், 3.9 மில்லிகிராம் இரும்புசத்தும் அடங்கியுள்ளன.

அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், குடல் வலிமை பெறும்.

அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உண்டு.

இந்த அக்த்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.

அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.

அகத்திக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது.

ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.
#food #healthyfood #medicalbenefit #onlinestore #onlineshopping #groceries #fruits
www,sbuyer.com
Phone call order -9994842010.0452-4243616
Photo
Add a comment...

Post has attachment

Today tips by sbuyer.com

Watermelon Juice;
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 3
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை: முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட வேண்டும்.
பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்
சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி!!!
#drinks #healthy #medicinal #onlinestore
Photo
Add a comment...

Post has attachment
Sbuyer Grocery Store Sbuyer.com
Free home delivery above Rs.500
Please Call to Order....
99948 42010 &0452 4243616.
Today tips by sbuyer.வல்ல கீரை பொரியல்:
வல்லக் கீரையின் இலைகளை தனியாக பிரித்தெடுக்கவும் பின்பு கீரையை நன்றாக அலசி நறுக்கி கொள்ளவும்.

வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்தம் பருப்பு ,சீரகம், இரண்டு வத்தல் போட்டு தாளிக்கவும் .பின் அலசிய கீரையை தேவையான அளவு உப்பு
போட்டு வதக்கவும்.

5 நிமிடம் கழித்து சிறுது துருவிய தேங்காய் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வல்ல கீரை பொரியல் ரெடி,

இதில் வைட்டமின்,மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
#sbuyer #grocerystore #tiops #benefit #food #medicinal
Photo
Add a comment...

Post has attachment
Today tips by Sbuyer Sbuyer.com

கேழ்வரகு இனிப்பு அடை :
தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், துருவிய முந்திரி - ஒரு டீஸ்பூன், நெய் - சுட்டெடுக்க தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.

Available Fresh Fruits, Vegetable and Groceries...
Free home delivery above Rs.500
Please Call to Order....
99948 42010 &0452 4243616.
#food #tasty #onlionstore #healtyhfood
Photo
Add a comment...
Wait while more posts are being loaded