Profile cover photo
Profile photo
Santhosh Kumar
3,878 followers
3,878 followers
About
Posts

Post has attachment
எதை பத்தியும் கொஞ்சம் கூட அடிப்படை அறிவுங்கிறது இல்லாம ஒரு கேமிரா இருக்குங்கிற காரணத்துக்காக வீடியோ எடுத்தா இப்படி தான். Of course அப்பானி ஒண்ணும் சும்மா குடுக்கலை லாபத்துக்கு தான் ஆனாலும் இப்படி எதுவும் தெரியாம. 10% TDS, 8% FD வட்டி, network cost, operation cost, connectivity cost எதுவுமே இல்லாம shock valueக்காக எல்லாத்தையும் பெருக்கி ஒரு நம்பரை சொல்றது.

நம்ம மக்கள் யாராவது pleasanton, California இல்ல அதுக்கு பக்கத்துல இருக்காங்களா.. இந்த மாசம் 16 தேதி வாக்குல போயி அங்க ஒரு 3-4 மாசத்துக்கு அங்க போறேன்.. City ரொம்ப costlyஆ இருக்கும் போல.. அருகாமையில் எங்க தங்குவது போன்ற விஷயங்களில் கொஞ்சம் உதவி தேவை.. +Anand Vinayagam

அனிதாவோட சாவை கொச்சைப்படுத்துறங்காளை block செய்து புண்ணியம் இல்ல அவங்களை அடிக்கிற அடியில அவங்க social mediaக்களை விட்டே ஓடணும்.. அடிங்க எவ்வுளவு கீழ இறங்கி அடிக்க முடியுமோ அவ்ளோ கீழ இறங்கி அடிங்க.. வெக்கமோ கூச்சமோ படாதிங்க..

விஜய் டிவில விளம்பரத்துக்கு நடுவுல விஸ்வரூபம் படம் ஓடுது..

Post has attachment

Post has shared content
Paramanandan Subbaiah Pillai

ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேயின் பக்தனாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அவன்
1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்தை அறிந்தவனாக இருக்கலாம்.

2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம்

3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம்

4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம்

5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் பெருமையோடு மரணத்தை ஏற்று கொள்ள வேண்டுமே தவிர எதிர்தாக்குதல் நடத்த கூடாது என்ற காந்தி யின் மிகப்பெரிய அகிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம்.

6. இஸ்லாமிய பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்.

7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை, சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் இஸ்லாமிய பாசத்தால் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம்.

8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம்.

9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்.

10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது பிடிவாதத்தால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம்.

11. சுதந்திரத்துக்கு உண்மையான காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம்.
Photo

Post has attachment
இந்த மாதிரியான பாரம்பரியத்தில் வந்த ஒருத்தர் பிக்பாஸுல கட்டி புடிக்காம இருந்தா தான் அதிசயம்..

https://www.youtube.com/watch?v=umojiUlVAso

Post has attachment
நாளுக்கு நாள் பெங்களூர் வாழ்த்தகுதியற்றா ஊராகிட்டு வருது.. மக்களோட பேராசையினால ஒரு ஊரையே அழிச்சிட்டாங்க.. சென்னை இதுக்கு எவ்வுளவோ பரவாயில்லை.. :((( எங்க போயி முடியப்போவுதோ இது..

http://www.hindustantimes.com/india-news/bengaluru-lake-froth-on-streets-here-s-what-causes-the-toxic-foam-and-how-it-is-harmful-to-people/story-yuAhx2f4wIYlJYPReVxz7O.html

Rohit Vemula தலித்தே இல்லையாம்.. இதுக்காக விருதை திருப்பி குடுத்த அறிவாளிகளும், தலித் இயக்கங்களும் எங்க தேடினாலும் காணோம்.. நீங்க யாராச்சும் பாத்திங்களா?

Post has shared content
ரொம்ப சரியா சொல்லியிருக்காங்க.. இப்படி செய்தா கூடவே அறிவாளி பட்டமும் சேர்ந்து வரும்..
Wait while more posts are being loaded