Profile

Cover photo
Sankaranarayanan Venkatesan
Lived in Chennai
3,672 followers|480,681 views
AboutPostsPhotos

Stream

 
இன்னும் ஒரு முறை இமயம்

ஸ்பிதி பள்ளத்தாக்கு முதல் லடாக்

777 கிமி, 13 நாள் சைக்கிள்
 ·  Translate
43
Vasudevan Tirumurti's profile photoaadhavan ssk's profile photoவெண்பூ வெங்கட்'s profile photoரா கின்'s profile photo
13 comments
 
Cool..Enjoy :)
Add a comment...
 
Ultra marathon conducted by our team at javadhu hills - 100km results
 
Jawadhu Hill Ultra - Finish Timings & Rankings - 100K
Jawadhu Hill Ultra - Finish Timings & Rankings - 100K 100K Ultra - Male Open Rank BIB Name Time 1 H1393 Bipul kumar 12:28 2 H1381 Sanjeev R 12:35 3 H1383 Ajay Jose Appaden 13:01 4 H1397 Arjun Narayanaswamy 13:46 5 H1388 Sanjay Negi 14:39 6 H1380 anup yellur...
Rank, BIB, Name, Time. 1, H1393, Bipul kumar, 12:28. 2, H1381, Sanjeev R, 12:35. 3, H1383, Ajay Jose Appaden, 13:01. 4, H1397, Arjun Narayanaswamy, 13:46. 5, H1388, Sanjay Negi, 14:39. 6, H1380, anup yellur rao, 14:44. 7, H1385, VIKRAM, 17:20. H1384, sathishbabu, DNF.
View original post
1
Sankaranarayanan Venkatesan's profile photoVasudevan Tirumurti's profile photoSanthosh Kumar's profile photo
5 comments
 
Car ah illa bike ok va boss
Add a comment...
 
என்னதான் ராக்கெட் பறந்தாலும் அந்த சிறுவனின் மனதில் திருப்தி இல்லை, மணலை குவித்து அதில் குச்சியை செருகுவதால் சக்தி குறைந்து சிறிது உயரமே எழும்பியது தான் அதன் காரணம். குச்சியும் மேல் நோக்கி இருக்க வேண்டும். வேறெந்த புறவிசையும் அதன் வேகத்தை குறைக்க கூடாது, என்ன செய்யலாம் என யோசித்தபடி சுற்றும்முற்றும் பார்த்த போது கண்ணில் பட்டது ஒரு பன்னீர் சோடா பாட்டில்.

சட்டென்று அதனை எடுத்து ராக்கெட்டை அதனுள் வைத்து பற்றவைக்க முன்னை விட அதிக உயரம் பறந்தது ராக்கெட். ஆனாலும் சிக்கல், பாட்டிலில் வைத்தாலும் ராக்கெட் நேராக இல்லாமல் சற்று சாய்வாக இருந்தது, பறக்கும் போது பக்கவாட்டில் சென்றது.

என்ன செய்ய என யோசித்த அச்சிறுவன், நேரே கடைக்கு சென்று ஒரு கோலி சோடா பாட்டிலை வாங்கினான், பன்னீர் சோடா பாட்டில் போல் இல்லாமல் வாய் பகுதி முழு வட்டமாக இல்லாமல் கோலி சோடா பாட்டில் சற்று சப்பையாக இருக்கும், ராக்கெட்டும் நேராக நிற்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டறிந்தது அதன் காரணம்.

அதன் படியே கோலி சோடா பாட்டிலில் வைக்கப்படட ராக்கெட் நேராகவும் அதிக உயரமாகவும் பறந்தது. அந்த சிறுவனின் புகழ் எங்கும் பரவியது. சிறிது நாட்களுக்கு பிறகு விடுமுறையை கழிக்க அக்கிராமத்துக்கு வந்திருந்த நாசா விஞ்ஞானி, இந்த கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தார்.

அக்காலத்திலேயே நாசாவில் ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை விண்ணில் ஏவுவது பெரும் சவாலாக இருந்தது. ஏவும் போது ராக்கெட்டுகள் நேராக இருக்க வேண்டியது அவசியம், ஆனால் அதீத சக்தி வெளியீட்டின் காரணமாக அவை நிலைதன்மையை இழந்து திசை மாறி கடலில் விழுந்து கொண்டு இருந்தன. நமது கோலி சோடா பாட்டில் டிசைனோ இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருந்தது.

நாஸாவுக்கு திரும்பிய விஞ்ஞானி, அதனை அப்படியே காப்பியடித்து ஒரு அமைப்பை உருவாக்கி அடுத்த ராக்கெட்டை ஏவினார். ஆனால் மீண்டும் தோல்வி. அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானி மீண்டும் இந்தியா வந்து அந்த சிறுவனை சந்தித்தார். சிறுவன் நூறு முறை ராக்கெட்டை ஏவி காட்டினான், ஒரு முறை கூட தவறவில்லை. அது எப்படி என்ன கேட்க, மற்ற எந்த பாட்டிலயும் தவிர்த்து கோலி சோடா பாட்டிலை தேர்வு செய்ய காரணமான அந்த அறிவியல் உண்மையை விளக்கினான் அந்த சிறுவன்.

கோலி சோடா பாட்டில் திறக்கப்படும் போது அதன் கழுத்து பகுதியில் உள்ள கோலி உள்ளே விழுந்து பாட்டிலில் அடியில் கிடக்கும். ராக்கெட் புறப்படும் போது ஏற்படும் எதிர்விசை பாட்டிலின் புவி ஈர்ப்பு மையத்தை பாதித்து ராக்கெட்டை திசை மாற செய்யும், ஆனால் அடிப்பகுதியில் கிடைக்கும் கோலியின் அமைப்பும் எடையும் இந்த பாதிப்பை சமன்படுத்தி ராக்கெட்டை நேராக வைத்திருக்கும்.

நாசாவில் கோலி சோடா பாட்டில் அமைப்பை உருவாக்கும் போது உள்ளிருக்கும் கோலியை கருத்தில் கொள்ளவில்லை. உண்மையை உணர்ந்த விஞ்ஞானி அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி நாசா திரும்பி, ஒரு கோலி அமைப்பிலான எடையை சேர்க்க, ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

தற்காலத்தில் பல நவீன வசதிகள் வந்து ராக்கெட் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது என்றாலும், ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை கோலி சோடா பாட்டில் மூலமாக உணர்த்திய அச்சிறுவனை, நமது மாபெரும் விஞ்ஞானியை பெருமைப்படுத்தும் விதமாக நாசாவின் தென்கிழக்கு மூலையில் கோலி வடிவிலான ஒரு கல் வைக்கப்பட்டு உள்ளது என்பது #நம்மில்_எத்தினி_பேருக்கு_தெரியும்
 ·  Translate
12
Vasudevan Tirumurti's profile photoதளபதி முஸ்தபா's profile photoSenthil Nathan's profile photo
3 comments
 
You e one created fb page n doing all these? :)))
Add a comment...
 
Completed half iron triathlon in 9 hrs
30
Joe Anand's profile photoமேவி ..'s profile photoவெண்பூ வெங்கட்'s profile photoSankaranarayanan Venkatesan's profile photo
8 comments
 
Nandri makkale
Add a comment...
 
நடுவெரல்ல மை வச்சு, அஜித்தை கை சின்னம் காட்ட வச்சுட்டீங்களே ஆப்பீஸர்களே
 ·  Translate
3
Sankaranarayanan Venkatesan's profile photoJoe Anand's profile photo
3 comments
 
:))
Add a comment...
 
தேர்தல் ஆணையத்தால் பட்டுவாடா ஓரளவுக்குத் தடுக்கப்பட்டுள்ளது - கட்டுமரம்

கரெக்டு, உங்க கட்சி குடுத்ததை மட்டும் தடுத்தா ஓரளவுக்குத்தானே தடுக்க முடியும்
 ·  Translate
5
Add a comment...
Have him in circles
3,672 people
piriyangan piriyan's profile photo
Rajh Selvapathi's profile photo
mano varsha's profile photo
ranga rajan's profile photo
Seagate Vijayan's profile photo
Chandra Sekar's profile photo
BangaloreWishesh's profile photo
Dharmesh Ghori's profile photo
ஜ்யோவ்ராம் சுந்தர்'s profile photo
 
 
Jawadhu Hill Ultra 2016 - Finish Timings & Rankings - 25K
Jawadhu Hill Ultra 2016 - Finish Timings & Rankings - 25K 25K Ultra - Open Female Rank BIB Name Time 1 T1193 Renu Singh 2:49 2 T1174 Sindhu Raghavan 3:10 3 T1181 Zainab Akil 3:13 4 T1127 Anu 3:20 5 T1095 Melissa Kanjiani 3:28 6 T1047 praveena 3:44 7 T1157 R...
Rank, BIB, Name, Time. 1, T1193, Renu Singh, 2:49. 2, T1174, Sindhu Raghavan, 3:10. 3, T1181, Zainab Akil, 3:13. 4, T1127, Anu, 3:20. 5, T1095, Melissa Kanjiani, 3:28. 6, T1047, praveena, 3:44. 7, T1157, Rajalakshmi D, 3:46. 8, T1101, Anu vidya.M, 3:52. 9, T1073, Vini Katyal, 3:53.
View original post
1
தளபதி முஸ்தபா's profile photo
 
உன் பெயர் இல்லை மச்சி :-(((. 
 ·  Translate
Add a comment...
 
 
Jawadhu Hill Ultra 2016 - Finish Timings & Rankings - 50K
Jawadhu Hill Ultra 2016 - Finish Timings & Rankings - 50K 50K Ultra - Open Female Rank BIB Name Time 1 F1216 Aakriti Sanjeev Verma 5:58 2 F1243 KASTOORI THAKURI 6:15 3 F1250 Babita Baruwati 6:54 4 F1309 Mili Sharma 7:24 5 F1238 Nandini Sharma 7:44 6 S1358 N...
Rank, BIB, Name, Time. 1, F1216, Aakriti Sanjeev Verma, 5:58. 2, F1243, KASTOORI THAKURI, 6:15. 3, F1250, Babita Baruwati, 6:54. 4, F1309, Mili Sharma, 7:24. 5, F1238, Nandini Sharma, 7:44. 6, S1358, Nitika Singh, 8:06. 7, S1351, Sweta khandelwal, 8:52. 8, T1150, Vanathi, 9:04 ...
View original post
1
Add a comment...
 
Ultra marathon conducted by our team at javadhu hills, 75km results
 
Jawadhu Hill Ultra 2016 - Finish Timings & Rankings - 75K
Jawadhu Hill Ultra 2016 - Finish Timings & Rankings - 75K 75K Ultra - Veteran Female Rank BIB Name Time 1 F1310 Divine 11:09 2 S1357 Hema Menon 11:56 75K Ultra - Open Male 1 S1372 Rahul Sharma 7:49 2 S1362 Vijay Kalpathi Ramanathan 8:03 3 S1331 SampathKumar...
1, S1372, Rahul Sharma, 7:49. 2, S1362, Vijay Kalpathi Ramanathan, 8:03. 3, S1331, SampathKumar, 8:44. 4, S1336, Mandeep, 9:10. 5, S1346, Ajith Sasidharan, 9:29. 6, S1335, Balaji T T, 9:29. 7, S1366, Shekhar khandelwal, 10:04. 8, S1360, aakash nambiar, 10:10. 9, S1369, Christopher, 10:31.
View original post
1
Add a comment...
 
அது 1940ஆம் வருடம், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் திருவிழா. மக்கள் கூடடம் ஒரு இடத்தில அலை மோதுகிறது. என்னவென்று பார்த்தால் அது வாண வேடிக்கைகள் நடைபெறும் இடம். அப்போதெல்லாம் விதவிதமான வானில் சீறி பாயும் பட்டாசுகள் கிடையாது. திருவிழாக்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளையம் அமைத்து பட்டாசுகளை வெடிப்பர். மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்பர். இத்தகைய நிகழ்வுகள் வருடம் ஒருமுறை தான் நடைபெறும் என்பதால், வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம் முண்டியடிக்கும். அதிலும் முதலில் இருப்பவர்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடியும். மற்றவர்கள் வெறுமனே சத்தத்தை கேட்டு திருப்தி பட வேண்டியது தான். அன்று கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த அந்த 8 வயது சிறுவன் சிந்திக்க தொடங்கினான். பட்டாசுகள் தரையில் மட்டுமே வெடிப்பதால் தான் இவ்வளவு பிரச்சனையும் வருகிறது. ஏன் பட்டாசுகள் அனைவரும் கண்டு மகிழும் வகையில் வானில் வெடிக்க கூடாது என்ற யோசனை தோன்றியது. அப்போது கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு பட்டாசு சீறி அச்சிறுவனின் காலடியில் வந்து விழுந்தது. இது எப்படி நடந்தது என்று ஆராய்ந்த சிறுவனின் மூளையில் பளிச்சிட்ட்து, முன்தினம் வகுப்பில் படித்த நியூட்டனின் மூன்றாம் விதி.

சட்டென்று ஒரு மூங்கில் குச்சியை எடுத்த சிறுவன் ஒரு பட்டாசை அதில் தலைகீழாக கட்டி தரையில் கொஞ்சம் மண்ணை குவித்து அந்த குச்சியை நட்டு திரியை பற்ற வைத்தான். வானில் சீறி பறந்தது தமிழனின் முதல் ராக்கெட். உங்கள் சக்தியை சரியான திசையில் செலுத்தினால் விண்ணை எட்டலாம் என்று மக்களை நோக்கி கூறிய அந்த சிறுவனின் அறிவை வியந்து கொண்டாடியது மக்கள் கூட்டம்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற முதுமொழிக்கேற்ப எட்டு வயதிலேயே ராக்கெட்டை பறக்க விட்ட அந்த சிறுவன் தான் பிற்காலத்தில் இந்தியாவின் புகழை விண்ணில் பரப்பிய நமது விஞ்ஞானி என்பது நம்மில்_எத்தினி_பேருக்கு_தெரியும்

பின் குறிப்பு: இந்த சம்பவத்திற்கு சுவாரஸ்யமான தொடர்ச்சி ஒன்று உள்ளது, அடுத்த பதிவில் 
 ·  Translate
5
Ashvin Ji's profile photoSanthosh Kumar's profile photoVasudevan Tirumurti's profile photoIyappan Krishnan's profile photo
5 comments
 
எச்சூஸ்மி... ரூம் மாத்தறதுக்கு என்ன ப்ரசிஜர்ஸ்?
 ·  Translate
Add a comment...
 
இன்னிக்கு சமஸ்க்கு உபிஸ் அர்ச்சனைதான் போல
 ·  Translate
6
Vasu Balaji (Bala)'s profile photoSankaranarayanan Venkatesan's profile photoVijayveerappan Swaminathan's profile photoDyno Buoy's profile photo
4 comments
 
சமஸ் எல்லாம் கொடுமை. உபிஸ் இல்லை எந்த மானிடரும் படிக்கவே கூடாத எழுத்து.

;)))
 ·  Translate
Add a comment...
 
போட்டாச்சு போட்டாச்சு
 ·  Translate
9
Vasudevan Tirumurti's profile photo
 
செயல்படுவது கடமை; பலன் உரிமை.
:-)))
 ·  Translate
Add a comment...
People
Have him in circles
3,672 people
piriyangan piriyan's profile photo
Rajh Selvapathi's profile photo
mano varsha's profile photo
ranga rajan's profile photo
Seagate Vijayan's profile photo
Chandra Sekar's profile photo
BangaloreWishesh's profile photo
Dharmesh Ghori's profile photo
ஜ்யோவ்ராம் சுந்தர்'s profile photo
Basic Information
Gender
Male
Relationship
Single
Apps with Google+ Sign-in
  • Brain Dots
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Previously
Chennai - Thirunelveli