Profile

Cover photo
Sanjai Gandhi
Works at Vaagai Foundation
Attended PDR Matric Hr Sec School - Pappireddypatti
Lives in Coimbatore
4,107 followers|745,194 views
AboutPosts+1's

Stream

Sanjai Gandhi

Shared publicly  - 
 
Listen to Ammadi Ammadi (From \"Desingu Raja\") from the album Shreya Ghoshal: Straight from the Heart

Saar... Shreya Ghosal Saar... 
3
1
Rohini Siva's profile photoSanjai Gandhi's profile photo
2 comments
 
Yes Akkaji
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
இதை எல்லாம் ஷேரினா தைவ குத்தமாகுமா?
 ·  Translate
 
வாசுகி பாஸ்கர்

கவுண்டன் வீட்டு கருவாட்டு குழம்பு, பறையன் வீட்டு பால்கோவா , வன்னியர் வீட்டு வஞ்சரம் ஊறுகா , பள்ளன் வீட்டு பக்கோடா , சக்கிலியன் வீட்டு சாம்பார் ன்னு brand பண்ணி பிசினெஸ் பண்ணா , ஊரே சிரிக்கும், கேவலமாவும் இருக்கும் , ஒருத்தர் மாத்தி மாத்தி வாங்கிக்க மாட்டீங்க ,

ஆனா அய்யங்கார் ஆத்து தளிகைன்னு , அய்யங்கார் கிச்சன்னு பேரு வச்சி மார்க்கட் பண்ண முடியுது.
அதை எல்லாவனும் போய் வாங்குவான், அது வாழ்வியல்,கலாசாரம் சேர்ந்தது , மற்றதெல்லாம் ஒண்ணுக்கொண்ணு சளைத்தது, மற்ற சமூக அடையாளங்கள் யாவும் இழிவு படுத்தப் பட்டிருக்கு , அதிலும் உணவு அடையாளங்கள் தொகுக்கவே படலை , வட்டாரத்துக்கு ஒரு உணவு பழக்கம் இருக்கிற மாதிரி வேற மாநிலம் இந்தியாவுல இருக்கா தெரியலை , ஆனா தமிழ்நாட்டுல உண்டு!

அதையெல்லாம் விட்டுட்டு , நெப்போலியன் கிட்ட சண்டை போட்டது எங்க இனம், அலெக்ஸ்சாண்டரை அலற விட்டது எங்க இனம்ன்னு கம்பு சுத்திட்டு இருக்காங்க!

உன் வாழ்க்கையில எல்லாத்துக்கும் ஒரு reference point உருவாக்கி, உன்னையே உன் வாழ்வியலை கேவலமா நினைக்க வச்சி , அதை சொல்ல முடியாம, செய்ய முடியாம , பேச முடியாம கட்டுப்படுத்தி வைத்திருப்பதின் பின்னே எவ்ளோ பெரிய சூழ்ச்சி இருக்குன்னு யோசிச்சி பாருங்க! திருந்துங்க!
 ·  Translate
1 comment on original post
3
Raja sankar's profile photoSanjai Gandhi's profile photoRamachandran B K's profile photo
22 comments
 
Those who can not create a brand will copy it.

Thamilan is good at two things - they will beg or rob. Here they are doing both )))
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
1
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
#PadmaAward4Bhakts

Bhakts get Padma Awards!
Anupam Kher, Ajay Devgan, Udit Narayan, Sri Sri Ravishankar, Ex-Cag Vinod Rai.

Please use this hastag in all your tweets on above...

#PadmaAward4Bhakts
#PadmaAward4Bhakts

Right now!

இன்னும் ஒரு மணி நேரத்துல இது ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆகும். ஜெமோ ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டார். :)
 ·  Translate
1
Sethupathy S (சேதுபதி)'s profile photoSanjai Gandhi's profile photoJoe Anand's profile photo
3 comments
 
Salman Khan will get Padma Bhushan next year ;-)
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
ரோஹித் வெமுலா கொலை உட்பட நாட்டில் பெருகிவரும் மத சகிப்பின்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனக்கு அளிக்கவிருந்த பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என்று மறுத்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பாராட்டுகள்.
 ·  Translate
3
2
Meelaivu Media's profile photoSanjai Gandhi's profile photo
2 comments
 
பின்ன?
 ·  Translate
Add a comment...
Have him in circles
4,107 people
Madhan SG's profile photo
Sarma Film Director / Film Maker in BJP's profile photo
Md Badsha's profile photo
E.Muthu kumar's profile photo
saravanan kumar's profile photo
Ramya Sri's profile photo
Samantha Karunaratna's profile photo
Chinnasamy Muthusamy's profile photo
Yasaryp Yp's profile photo

Sanjai Gandhi

Shared publicly  - 
 
Listen to Yaen Ingu Vandhaan (From "Meaghamann") from the album Playback: Pure Kaadhal - Enchanting Tamil Love Songs

Stress Buster... That too on Gaana.. Whatey sound quality and equaliser.. 
1
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
என்னமோ சண்டைனாக்களே..

 ·  Translate
3
Kasi Arumugam's profile photoSethupathy S (சேதுபதி)'s profile photoPattikaattaan Jey's profile photoSanjai Gandhi's profile photo
6 comments
 
+Sethupathy S நமக்கெதுக்கு ஊர் வம்பு? பொதுவாவே பயந்த சுபாவம் வேற.
 ·  Translate
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
இதோ... வண்டோம்ல...
 ·  Translate
9
வடகரை வேலன்'s profile photoKasi Arumugam's profile photoகும்க்கி கும்க்கி's profile photoVeyilaan Veyil's profile photo
24 comments
 
+ரா கின் ஓகே
 ·  Translate
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
புதிய தலைமுறை டிவியில் சீமானை வச்சி செய்றாங்க. :)
 ·  Translate
3
Sanjai Gandhi's profile photoPriya CH's profile photo
3 comments
 
ok
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் பட்டியலில் அஜய்தேவ்கன், பிரியங்கா சோப்ரா பெயருடன் ஜெயமோகன் பெயரும் இடம் பெற்றிருந்தா எப்படி இருந்திருக்கும்?

ச்ச.. செமத்தியான எண்டர்டெய்ன்மெண்ட் மிஸ் ஆய்டிச்சே.. :(

அநேகமா இந்த லிஸ்ட் தெரிஞ்சி தான் வேணாம்னு சொல்லிருப்பார்னு நினைக்கிறேன். இல்லைன்னா இவராவது வேணாம்னு சொல்றதாவது.. :)
 ·  Translate
4
Add a comment...

Sanjai Gandhi

Shared publicly  - 
 
அரசியல் தலைவர்களின் எந்த ஒரு நல்ல செயலையும் கூட வேறு எதனுடனாவது ஒப்பிட்டோ ஒப்பிடாமலோ கிழித்து தொங்கவிடும் போது இனிக்குமாம்.. ஒரு இந்துத்துவ ஆதரவு எழுத்தாளரை விமர்சித்தால் அப்படியே பொங்கி வருதாம்.. ஒலக நடிப்புடா சாமி.. 
 ·  Translate
1
1
Add a comment...
People
Have him in circles
4,107 people
Madhan SG's profile photo
Sarma Film Director / Film Maker in BJP's profile photo
Md Badsha's profile photo
E.Muthu kumar's profile photo
saravanan kumar's profile photo
Ramya Sri's profile photo
Samantha Karunaratna's profile photo
Chinnasamy Muthusamy's profile photo
Yasaryp Yp's profile photo
Work
Occupation
Just 6X2 Sq Ft
Employment
  • Vaagai Foundation
    Chairman, 2012 - present
  • Indian National Congress
    IYC Booth Committee President, 2012 - present
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Coimbatore
Previously
Dharmapuri
Story
Introduction
Farmer | Youth Congress Member | Social and Environment Activist | Water Treatment Plants Supplier
Education
  • PDR Matric Hr Sec School - Pappireddypatti
    1995 - 1997
Basic Information
Gender
Male
Birthday
September 7
Relationship
Married
Sanjai Gandhi's +1's are the things they like, agree with, or want to recommend.
Paytm: Recharge Mobile and DTH
market.android.com

Join millions of people who already use Paytm. Download the most trusted recharge and bill payments app on mobile.★★★★The Number 1 Shopping

Autism Awareness
plus.google.com

ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இப்பக்கம் உதவலாம்..